See Full Document Text
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2024 [M¬ô: Ï. 7.20 裲
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
⇠15] ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஏப்ரல் 10, 2024
பங்குனி 28, ச�ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2055
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
தமிழ்ோடு �ட்டமன்றப சப்ரவையின பினைரும் �ட்டமோனது 2024 ஆம்
ஆண்டு பிப்ரைரி திங்்கள் 26 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிவ�வைப
பபற்்றது மற்றும் அது பபோதுத் த்கைலுக்கோ்க பைளியி்டபபடுகி்றது:-
�ட்ட எண். 2/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஊ்ரோடசி்கள் �ட்டத்திவன சமலும் திருத்தம்
ப�யைதற்்கோனபதோரு �ட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுபத்து ஐந்தோம் ஆண்டில் தமிழ்ோடு மோநிலச்
�ட்டமன்றப சப்ரவையினோல் பினைருமோறு �ட்டமியற்்றபபடுைதோகு்க:-
1. (1) இந்தச் �ட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஊ்ரோடசி்கள் (மூன்றோம் குறுந்தவலபபு மற்றும்
திருத்தச்) �ட்டம் எனறு ைழங்்கபபபறும். பதோ்டக்கம்.
(2) இது உ்டனடியோ்க ்வ்டமுவ்றககு ைருதல் சைண்டும்.
தமிழ்ோடு 2. 1994 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஊ்ரோடசி்கள் �ட்டத்தின, 239 ஆம் 239 ஆம் பிரிவிற்்கோன
�ட்டம் 21/1994. பிரிவின, (2) ஆம் உடபிரிவில், (b) கூறுக்கோ்க, பினைரும் கூ்றோனது மோற்்றோ்க திருத்தம்.
அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“(b) தமிழ்ோடு மோநில சதரதல் ஆவையோள்ரோனைர தோம் பதவிசயற்்ற
்ோளிலிருந்து ஐந்து ஆண்டு்கவளக ப்கோண்்டபதோரு ்கோல அளவுககு அல்லது
அறுபத்து ஐந்து ையது எயதும் ைவ்ரயில், இைற்றில் எது முந்வதயசதோ அது
ைவ்ரயில் பதவியில் இருத்தல் சைண்டும் மற்றும் அைர மறுபணியமரத்தத்திற்கு
தகுதியுவ்டயைர ஆ்கோர.”.
(ஆளு்ரின ஆவைபபடி)
சி. ஜோரஜ் அபலக�ோண்்டர,
அ்ரசுச் ப�யலோளர,
�ட்டத்துவ்ற.
(தமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர,
தமிழப பிரிவு, �ட்டத்துவ்ற.
15—IV-2-(T-Sup)-1 [1]23
தமிழ்ோடு �ட்டமன்றப சப்ரவையின பினைரும் �ட்டமோனது 2024 ஆம்
ஆண்டு மோரச் திங்்கள் 1 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிவ�வைப
பபற்்றது மற்றும் அது பபோதுத் த்கைலுக்கோ்க இதனமூலம்
பைளியி்டபபடுகி்றது:-
�ட்ட எண். 5/ 2024.
1998 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஒளிவுமவ்றைற்்ற ஒபபந்தபபுள்ளி்கள்
�ட்டத்வத சமலும் திருத்தம் ப�யைதற்்கோனபதோரு �ட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுபத்தி ஐந்தோம் ஆண்டில் தமிழ்ோடு மோநிலச்
�ட்டமன்றப சப்ரவையினோல் பினைருமோறு �ட்டமியற்்றபபடுைதோகு்க:-
1. (1) இந்தச் �ட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஒளிவுமவ்றைற்்ற குறுந்தவலபபு
ஒபபந்தபபுள்ளி்கள் (திருத்தச்) �ட்டம் என ைழங்்கபபபறும். மற்றும் பதோ்டக்கம்
(2) இது, உ்டனடியோ்க ்வ்டமுவ்றககு ைருதல் சைண்டும்.
தமிழ்ோடு �ட்டம் 2. 1998 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஒளிவுமவ்றைற்்ற ஒபபந்தபபுள்ளி்கள் 16-ஆம் பிரிவிற்்கோன
43/1998. �ட்டத்தின 16ஆம் பிரிவின (bb) கூறுக்கோ்க, பினைரும் கூ்றோனது மோற்்றோ்க திருத்தம்.
அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
"(bb) இயக்கம் மற்றும் ப்ரோமரிபபு, திட்டம் அல்லது ை�தி சமலோண்வம,
சமற்போரவை, மனித ஆற்்றல் ைழங்குதல், பைளித்த்ரபபி்டமிருந்து பயனபடுத்தபபடும்
பணி, இயந்தி்ரம், ்கருவி அல்லது ைோ்கனங்்களின குத்தவ்க மற்றும் ்கோபபீடு
அல்லோத, பதோ்டரபுவ்டய அ்ரசு துவ்றயின ப�யலோளர, நிதித் துவ்ற ப�யலோளர
அல்லது அை்ரது பி்ரதிநிதி, ப்கோள்முதல் அவமபபின தவலவம ப�யல் அலுைலர
அல்லது தவலைர, மற்றும் ப்கோள்முதல் அவமபபின ஒரு பதோழில்நுடப பி்ரதிநிதி
ஆகிசயோவ்ர உள்ள்டககிய குழுவின முன ஒபபுதவலப பபற்்ற பினபு மற்றும்
அ்ர�ோல் அறிவிக்கபப்டலோகும் பதோ்டரபுவ்டய ்கல்வி அல்லது ஆ்ரோயச்சி அல்லது
ைணி்கம் �ோ்ரோ நிறுைனங்்களிலிருந்து, ப்கோள்முதல் ச்ரவு ஒவபைோனறிலும்
நிபந்தவன்களுககு உடபடடு ப்கோள்முதல் ப�யயபபடும் ச�வை;”.
(ஆளு்ரின ஆவைபபடி)
சி. ஜோரஜ் அபலக�ோண்்டர,
அ்ரசுச் ப�யலோளர,
�ட்டத்துவ்ற.
(தமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர,
தமிழப பிரிவு, �ட்டத்துவ்ற.45
தமிழ்ோடு �ட்டமன்றப சப்ரவையின பினைரும் �ட்டமோனது 2024 ஆம்
ஆண்டு மோரச் திங்்கள் 1 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிவ�வைப
பபற்்றது மற்றும் அது பபோதுத் த்கைலுக்கோ்க இதனமூலம்
பைளியி்டபபடுகி்றது:-
�ட்ட எண்.6/ 2024.
1954-ஆம் ஆண்டு தமிழ்ோடு எதிரபோ்ரோச் ப�லவு நிதியச் �ட்டத்வத
சமலும் திருத்துைதற்்கோனபதோரு �ட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுபத்து ஐந்தோம் ஆண்டில் தமிழ்ோடு மோநிலச்
�ட்டமன்றப சப்ரவையினோல் பினைருமோறு �ட்டமியற்்றபபடுைதோகு்க: —
1. (1) இந்தச் �ட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்ோடு எதிரபோ்ரோச் ப�லவு குறுந்தவலபபும்
நிதியத் (திருத்தச்) �ட்டம் என ைழங்்கபபடும். பதோ்டக்கமும்.
(2) இது, உ்டனடியோ்க ்வ்டமுவ்றககு ைருதல் சைண்டும்.
தமிழ்ோடு �ட்டம் 2. 1954-ஆம் ஆண்டு தமிழ்ோடு எதிரபோ்ரோச் ப�லவு நிதியச் �ட்டத்தின 2-ம் பிரிவிற்்கோன
II / 1954 2-ஆம் பிரிவின (1)-ஆம் உடபிரிவில், "நூற்வ்றம்பது ச்கோடி ரூபோய" எனனும் திருத்தம்.
ப�ோற்்களுக்கோ்க, "ஐந்நூறு ச்கோடி ரூபோய" எனனும் ப�ோற்்களோனது மோற்்றோ்க
அவமக்கபபடுதல் சைண்டும்.
(ஆளு்ரின ஆவைபபடி)
சி. ஜோரஜ் அபலக�ோண்்டர,
அ்ரசுச் ப�யலோளர,
�ட்டத்துவ்ற.
(தமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர,
தமிழப பிரிவு, �ட்டத்துவ்ற.67
தமிழ்ோடு �ட்டமன்றப சப்ரவையின பினைரும் �ட்டமோனது 2024 ஆம்
ஆண்டு மோரச் திங்்கள் 1 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிவ�வைப
பபற்்றது மற்றும் அது பபோதுத் த்கைலுக்கோ்க இதனமூலம்
பைளியி்டபபடுகி்றது:-
�ட்ட எண். 7/ 2024.
2010 ஆம் ஆண்டு ப�னவன ஒருங்கிவைந்த பபரு்்க்ர சபோககுை்ரத்து
அதி்கோ்ர அவமபபுச் �ட்டத்திவன சமலும் திருத்தம் ப�யைதற்்கோனபதோரு
�ட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுபத்தி ஐந்தோம் ஆண்டில் தமிழ்ோடு மோநிலச்
�ட்டமன்றப சப்ரவையினோல் பினைருமோறு �ட்டமியற்்றபபடுைதோகு்க:-
1. (1) இந்தச் �ட்டம், 2024 ஆம் ஆண்டு ப�னவன ஒருங்கிவைந்த பபரு்்க்ர குறுந்தவலபபு மற்றும்
சபோககுை்ரத்து அதி்கோ்ர அவமபபுச் (திருத்த) �ட்டம் என ைழங்்கபபபறும். பதோ்டக்கம்.
(2) இது, அ்ரசு அறிவிகவ்கயின ைோயிலோ்க குறிபபி்டபப்டலோகும், அத்தவ்கய
சததியனறு ்வ்டமுவ்றககு ைருதல் சைண்டும்.
தமிழ்ோடு �ட்டம் 2. (இதனபினபு இதில் முதனவமச் �ட்டம் எனக குறிபபி்டபபடுைதோன) 2010 2-ஆம் பிரிவிற்்கோன
44/2010. ஆம் ஆண்டு ப�னவன ஒருங்கிவைந்த பபரு்்க்ர சபோககுை்ரத்து அதி்கோ்ர திருத்தம்.
அவமபபுச் �ட்டத்தின 2 ஆம் பிரிவில்,-
(1) (a) கூறுககுப பினபு, பினைரும் கூ்றோனது உடபுகுத்தபபடுதல் சைண்டும்,
அதோைது:-
“(aa) “விரிைோன இயக்கத்திட்டம்” எனபது, அறிவிக்கபபட்ட திட்டமி்டல்
பகுதியில் மக்கள் மற்றும் �்ரககு்களின தி்றமிகு ்்கரபபு்ற சபோககுை்ரத்து மற்றும்
இயக்கத்திற்்கோன ைவ்கமுவ்றக்கோ்க, திட்டமுவ்ற்கள் மற்றும் பதோ்டரபுவ்டய
ப�யல்்கவள குறிபபிடடுக்கோடடுகின்றபதோரு ப�யல்போடடு ஆைைம் எனறு
பபோருள்படும்;”;
(2) (b) கூறுககுபபினபு, பினைரும் கூ்றோனது உடபுகுத்தபபடுதல் சைண்டும்,
அதோைது:-
“(ba) “அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதி” எனபது, 1971 ஆம் ஆண்டு தமிழ்ோடு �ட்டம்
தமிழ்ோடு ்்கர மற்றும் ஊ்ரவமபபுச் �ட்டத்தின கீழ அறிவிக்கபபட்டைோ்றோன 35/1972.
ப�னவன பபரு்்க்ர திட்டமி்டல் பகுதி எனறு பபோருள்படும்;”;
(3)(c) கூறுககுபபினபு, பினைரும் கூறு்களோனது உடபுகுத்தபபடுதல் சைண்டும்,
அதோைது:-
“(ca) “ஒழுங்குமுவ்ற விதி்கள்” எனபது இந்தச் �ட்டத்தினபடி அதி்கோ்ர
அவமபபினோல் ப�யயபபட்ட ஒழுங்குமுவ்ற விதி்கள் எனறு பபோருள்படும்;
(cb) “இவைபபுபபடடியல்” எனபது இந்தச் �ட்டத்திற்்கோன இவைபபுப
படடியல் எனறு பபோருள்படும்;
(cc) “சபோககுை்ரத்து முதலீடடுத் திட்டம்” எனபது, ஐந்தோண்டு்கள் ்கோல
அளவிற்கு அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதிககுள் ்்கரபபு்ற சபோககுை்ரத்துக்கோன
விரிைோன முதலீடடுத் திட்டம் எனறு பபோருள்படும்;
(cd) “்்கரபபு்ற சபோககுை்ரத்து” எனபது அதன அவனத்து ப�ோற்பபோருள்
மோறுபோடு்கள் மற்றும் இவைச் ப�ோற்ப்றோ்டர்களு்டன சபோககுை்ரத்தின அவனத்துத்
தனவம்கவளயும் உள்ள்டககும். அதோைது, அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில்
பபோதுமக்களுககு கிவ்டக்கககூடிய உள்்கட்டவமபபு ை�தி்கள், ைோ்கனங்்கள் மற்றும்
ச�வை்கவள உள்ள்டககும் ஆனோல் தனியோர சபோககுை்ரத்து ைோ்கனங்்கள் மற்றும்
ச�வை்கவள உள்ள்டக்கோது மற்றும் இவைபபுபபடடியலில் குறிபபி்டபப்டலோகும்
ைவ்க்களுககுள் சபோககுை்ரத்தின அவனத்து முவ்ற்கள் மற்றும் ைழிமுவ்ற்கவளயும்
உள்ள்டககும்.”.8
3 ஆம் பிரிவிற்்கோன 3. முதனவமச் �ட்டத்தின 3 ஆம் பிரிவில், (2) ஆம் உடபிரிவிற்்கோ்க,
திருத்தம். பினைரும் உடபிரிைோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“(2) அதி்கோ்ர அவமபபோனது, அவ�யும் மற்றும் அவ�யோச் ப�ோத்துக்கவளப
பபறுைதற்கும், வைத்திருபபதற்கும் அ்கற்றுைதற்கும் மற்றும் ஒபபந்தத்தில்
ஈடுபடுைதற்கும், இந்தச் �ட்டத்தின ைவ்கமுவ்ற்களுககுடபட்ட அதி்கோ்ரத்து்டன
நிவலயோன ைழியுரிவமவயயும், பபோது இலச்சிவனவயயும் ப்கோண்்டபதோரு
கூடடுருமமோ்க இருத்தல் சைண்டும் மற்றும் சமற்ப�ோனன பபய்ரோல் ைழககிடுதலும்,
ைழககி்டபபடுதலும் சைண்டும்.”.
4 ஆம் பிரிவிற்்கோன 4. முதனவமச் �ட்டத்தின 4 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது
மோற்றீடு. மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும். அதோைது:-
“4. அதி்கோ்ர அவமபபில் அ்டங்கியிருபபைர்கள்,-(1) அதி்கோ்ர அவமபபோனது,
பினைரும் உறுபபினர்கவளக ப்கோண்டிருத்தல் சைண்டும், அதோைது:-
(a) முதலவமச்�ர, பதவிைழித் தவலவமயோள்ரோ்க இருபபோர;
(b) ப�னவன ஒருங்கிவைந்த பபரு்்க்ர சபோககுை்ரத்து அதி்கோ்ர
அவமபவபப பபோறுபபில் ப்கோண்டுள்ள அவமச்�ர, பதவிைழித் துவைத்
தவலவமயோள்ரோ்க இருபபோர;
(c) சபோககுை்ரத்துத் துவ்றவயப பபோறுபபில் ப்கோண்டுள்ள அவமச்�ர,
பதவிைழி இவை-துவைத் தவலவமயோள்ரோ்க இருபபோர;
(d) சமயர, பபரு்்க்ர ப�னவன மோ்்க்ரோடசி, பதவிைழி;
(e) அ்ரசு தவலவமச் ப�யலோளர, பதவிைழி;
(f) ப�னவன பபரு்்க்ர ைளரச்சிக குழுமத்தின துவைத் தவலவமயோளர,
பதவிைழி;
(g) சபோககுை்ரத்துத் துவ்றவயப பபோறுபபில் ப்கோண்டுள்ள அ்ரசுச்
ப�யலோளர, பதவிைழி;
(h) நிதித் துவ்றவயப பபோறுபபில் ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர,
பதவிைழி;
(i) வீடடுை�தி மற்றும் ்்கரபபு்ற ைளரச்சித் துவ்றவயப பபோறுபபில்
ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர, பதவிைழி;
(j) ப்டுஞ�ோவலத் துவ்றவயப பபோறுபபில் ப்கோண்டுள்ள அ்ரசுச்
ப�யலோளர, பதவிைழி;
(k) உள் துவ்றவயப பபோறுபபில் ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர,
பதவிைழி;
(l) ்்க்ரோடசி நிரைோ்கம் மற்றும் குடிநீர ைழங்்கல் துவ்றவயப பபோறுபபில்
ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர, பதவிைழி;
(m) திட்டமி்டல், ைளரச்சி மற்றும் சி்றபபு ப�யலோக்கத் துவ்றவயப
பபோறுபபில் ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர, பதவிைழி;
(n) ைருைோய மற்றும் சபரி்டர சமலோண்வமத் துவ்றவயப பபோறுபபில்
ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர, பதவிைழி;
(o) பபோது சமலோளர, பதனன்க இ்ரயில்சை, ப�னவன, பதவிைழி; மற்றும்
(p) அதி்கோ்ர அவமபபின உறுபபினர-ப�யலோளர, இந்திய ஆடசிப பணி
அல்லது மத்திய குடிவமப பணி்கள் பதோகுதி ‘அ’ அலுைலர்களுள் இருந்து,
அ்ரசினோல் நியமிக்கபபடுதல் சைண்டும்.
(2) அதி்கோ்ர அவமபபோனது, ைகுத்துவ்ரக்கபப்டலோகும் அத்தவ்கய
்வ்டமுவ்ற்கள், ைவ்ரயவ்ற்கள் மற்றும் நிபந்தவனக்களுககிைங்கியைோறு மூனறு
்பர்களுககு மி்கோத கூடுதல் உறுபபினர்கவள நியமிக்கலோம்.9
(3) அதி்கோ்ர அவமபபின தவலவமயோளர, ைோ்ரோதிருககின்ற ்கோ்ரைத்தினோல்
பதவிப பணி்கவள ஆற்்ற இயலோதிருககின்றசபோது, முதுநிவலயில் உனள துவைத்
தவலவமயோளர்களில் ஒருைர, தவலவமயோளர அைருவ்டய பதவிப பணி்கவள
பபோறுபசபற்றுக ப்கோள்கி்ற ைவ்ரயிலும் தவலவமயோளரின பதவிபபணி்கவள
ஆற்றுதல் சைண்டும்.”.
5. முதனவமச் �ட்டத்தின 5 ஆம் பிரிவில், “அல்லது இவ�ந்து பதரிவு 5 ஆம் பிரிவிற்்கோன
ப�யயபபடுதல்” என்ற ப�ோற்ப்றோ்ட்ரோனது விடடுவி்டபபடுதல் சைண்டும். திருத்தம்.
6. முதனவமச் �ட்டத்தின 6 ஆம் பிரிவில்,— 6 ஆம் பிரிவிற்்கோன
திருத்தம்.
(1)(1) ஆம் உடபிரிவிற்்கோன ைவ்கமுவ்றயோனது விடடு வி்டபபடுதல்
சைண்டும்;
(2)(2) ஆம் உடபிரிவில், “அ்ரசு’’ என்ற ப�ோற்ப்றோ்டருக்கோ்க
அது ்கோைபபடுகி்ற இ்ரண்டு இ்டங்்களிலும், “அதி்கோ்ரஅவமபபு’’ என்ற
ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும்.
7. முதனவமச் �ட்டத்தின 7 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது 7 ஆம் பிரிவிற்்கோன
மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும். அதோைது:- மோற்றீடு.
“7. அதி்கோ்ர அவமபபின உறுபபினர நிவலயிலிருந்து நீக்கம் ப�யதல்.—
நியமிக்கபபட்ட உறுபபினர ஒருைர பதவி ைகிக்க பபோருத்தமற்்றை்ரோ்க அல்லது
அதி்கோ்ர அவமபபின ்கருத்தில் அைவ்ர அதி்கோ்ர அவமபபின உறுபபினர
பதவியிலிருந்து நீககுைதற்கு உ்கந்த தை்றோன ்்டத்வத அல்லது அ�டவ்டக
குற்்றத்வத ப�யைத்ரோயிருககி்றோர எனபதோ்க அதி்கோ்ர அவமபபிற்குத்
சதோனறுமோனோல், அதி்கோ்ர அவமபபோனது, அத்தவ்கய உறுபபினருககு, ்கோ்ரைம்
்கோடடுைதற்கு ஒரு நியோயமோன ைோயபபிவன அளித்த பினபு, ஆவை ஒனறின
ைோயிலோ்க அத்தவ்கய உறுபபினவ்ரப பதவியிலிருந்து நீக்கலோம்.”.
8. முதனவமச் �ட்டத்தின, 8 ஆம் பிரிைோனது விடடுவி்டபபடுதல் சைண்டும். 8 ஆம் பிரிவை
விடடுவிடுதல்.
9. முதனவமச் �ட்டத்தின 9 ஆம் பிரிவில், (1) ஆம் உடபிரிவிற்்கோ்க, 9 ஆம் பிரிவிற்்கோன
பினைரும் உடபிரிைோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:- திருத்தம்.
“(1) அதி்கோ்ரஅவமபபின உறுபபினர- ப�யலோள்ரோனைர, அதி்கோ்ர அவமபபின
முதனவம ப�யல் அலுைல்ரோ்க இருத்தல் சைண்டும்.”;
(2) (2) ஆம் உடபிரிவில், “அது சதவைபயனக ்கருதுகி்ற’’ என்ற
ப�ோற்ப்றோ்டருககுப பினபு, “ைகுத்துவ்ரக்கபப்டலோகும் அத்தவ்கய முவ்றயில்”
என்ற ப�ோற்ப்றோ்ட்ரோனது உடபுகுத்தபபடுதல் சைண்டும்.
10. முதனவமச் �ட்டத்தின 10 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிவு்களோனது 10 ஆம் பிரிவிற்்கோன
மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும். அதோைது:- மோற்றீடு.
“10. அதி்கோ்ர அவமபபின அதி்கோ்ரங்்கள் மற்றும் ப�யற்பணி்கள்.- அதி்கோ்ர
அவமபபோனது, இந்தச் �ட்டத்தின ச்ோக்கத்திற்்கோ்க, பினைரும் அதி்கோ்ரங்்கவளயும்
ப�யற்பணி்கவளயும் ப்கோண்டிருத்தல் சைண்டும், அதோைது:-
(a) அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில் ்்கரபபு்ற சபோககுை்ரத்துக்கோ்க,
ப்கோள்வ்கவய ைகுத்தல் மற்றும் ஒழுங்குமுவ்ற விதி்கள், பணிபபுவ்ர்கள் மற்றும்
ைழி்கோடடு ப்றிமுவ்ற்கவள ்கட்டவமத்தல்;
(b) பயணி்கள் மற்றும் �்ரககு்களின சபோககுை்ரத்து மற்றும் ஒருங்கிவைந்த
நிலபபயனபோடு மற்றும் சபோககுை்ரத்து திட்டமி்டல் ஆகிய துவ்ற்களில்
ஒருங்கிவைபபு அதி்கோ்ர அவமபபோ்க ப�யல்படுதல்;10
(c) விரிைோன இயக்கத் திட்டம், சபோககுை்ரத்து முதலீடடுத் திட்டங்்கள்,
ஆண்டு ை்ரவு ப�லவு திட்டங்்கள் மற்றும் பி்ற திட்டங்்கள் மற்றும் நிவலயோன
்்கரபபு்ற சபோககுை்ரத்துககுத் சதவையோன துவை திட்டங்்கள் ஆகியைற்வ்ற
அங்கீ்கரித்தல் மற்றும் அைற்றின உ்டனபோடு்கவள ்கண்்கோணித்தல் மற்றும்
தணிகவ்க ப�யதல்;
(d) ்்கரபபு்ற சபோககுை்ரத்து நிதியத்திலிருந்சதோ அல்லது அ்ரசின ஒபபுதலு்டன
்க்டனோ்கப பப்றபபடும் நிதி்களிலிருந்சதோ, அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில்
சபோககுை்ரத்து முதலீடடுத் திட்டங்்களின நிதி உதவியிவன எளிதோககுதல்;
(e) ப�யற்குழுவின ப�யல்போடு்கவளயும் ்்டைடிகவ்க்கவளயும் மற்றும் அதி்கோ்ர
அவமபபின பி்ற அலுைலர்கவளயும் பணியோளர்கவளயும் சமற்போரவையிடுதல்
மற்றும் சமற்கூறியைற்றின மீது ்கடடுபபோடடிவன ப�யல்படுத்துதல்;
(f) பபோதுப பயணியர சபோககுை்ரத்து முவ்ற்கள், துவைப சபோககுை்ரத்து
முவ்ற்கள் மற்றும் பதரு, பதரு அல்லோத நிறுத்தங்்களுக்கோ்க ப�யற்குழுவினோல்
பரிந்துவ்ரக்கபபட்ட ்கட்டை அவமபபுமுவ்ற மற்றும் அதி்கோ்ர அவமபபினோல்
முடிவு ப�யகி்றைோ்றோன அத்தவ்கய பி்ற ்கட்டைங்்கள், விவல்கள் மற்றும் ப�லவு
்கட்டைங்்கள் ஆகியைற்வ்ற அங்கீ்கரித்தல்;
(g) சபோககுை்ரத்து அவமபபுமுவ்றவய சமம்படுத்துைதற்்கோ்க,
சதவைபபடுகி்றவி்டத்து, இருபபுபபோவத்கள், சதசிய ப்டுஞ�ோவல்கள், ்க்டல்
துவ்றமு்கங்்கள், விமோன நிவலயங்்கள் ஆகியைற்வ்றப பபோறுத்து ஒனறிய அ்ரசுககு
பரிந்துவ்ர்கவள ஏற்படுத்துதல்; மற்றும்
(h) அ்ர�ோல் அதனி்டம் அவைபசபோது ஒபபவ்டக்கபப்டலோகும் அத்தவ்கய பி்ற
அலுைல் பணி்கவள நிவ்றசைற்றுதல்.
10A. ப�யற்குழு.- (1) பினைரும் உறுபபினர்கள் அ்டங்கிய ப�யற்குழு ஒனறு
இருத்தல் சைண்டும், அதோைது:-
(a) அ்ரசு தவலவமச் ப�யலோளர, பதவிைழி தவலவமயோள்ரோ்க இருபபோர;
(b) நிதித்துவ்றயிவனப பபோறுபபில் ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர,
பதவிைழி;
(c) வீடடுை�தி மற்றும் ்்கரபபு்ற ைளரச்சித் துவ்றயிவனப பபோறுபபில்
ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர, பதவிைழி;
(d) ப்டுஞ�ோவல்கள் மற்றும் சிறு துவ்றமு்கங்்கள் துவ்றயிவனப பபோறுபபில்
ப்கோண்டுள்ள அ்ரசுச் ப�யலோளர, பதவிைழி;
(e) ப�னவன பபரு்்க்ர ைளரச்சிக குழுமத்தின உறுபபினர ப�யலோளர,
பதவிைழி;
(f) சபோககுை்ரத்து ஆவையர, பதவிைழி;
(g) பபரு்்க்ர ப�னவன மோ்்க்ரோடசியின ஆவையோளர, பதவிைழி;
(h) ்்க்ரோடசி நிரைோ்கத்தின இயககு்ர, பதவிைழி;
(i) பபரு்்க்ர ப�னவன மோ்்க்ரத்தின ்கோைல் ஆவையோளர, பதவிைழி;
(j) ப�னவன பமடச்ரோ இ்ரயில் நிறுைனத்தின சமலோண்வம இயககு்ர,
பதவிைழி;
(k) ப�னவன பபரு்்க்ர சபோககுை்ரத்து ்கழ்கத்தின சமலோண்வம
இயககு்ர, பதவிைழி;
(l) பதனன்க இ்ரயில்சையின பபோது சமலோளர, பதவிைழி;11
(m) இந்திய சதசிய ப்டுஞ�ோவல ஆவையத்தின, ப�னவன மண்்டல
அலுைல்கத்தின பபோது சமலோளர, பதவிைழி; மற்றும்
(n) ப�னவன ஒருங்கிவைந்த பபரு்்க்ரப சபோககுை்ரத்து அதி்கோ்ர
அவமபபின உறுபபினர- ப�யலோளர, பதவிைழி;
(2) ப�யற்குழுைோனது, இந்தச் �ட்டத்தின ச்ோக்கத்திற்்கோ்க, அதோைது:-
(a) அவனத்து பபோது பயணி்கள் சபோககுை்ரத்து முவ்ற்கள் மற்றும்
பதோ்டரபுவ்டய உள்்கட்டவமபபு்களின திட்டமி்டல் மற்றும் சமம்போடடிற்்கோன
விரிைோன இயக்கத் திட்டம், சபோககுை்ரத்து முதலீடடு திட்டங்்கள், பி்ற திட்டங்்கள்
மற்றும் துவை திட்டங்்கள் ஆகியைற்வ்ற தயோரித்தல் மற்றும் பதோ்டரபுவ்டய
சபோககுை்ரத்து மு்கவம்கள் மூலம் அவத ப�யல்படுத்துைதற்்கோ்க அதி்கோ்ர
அவமபபுககு பரிந்துவ்ரத்தல்;
(b) விரிைோன இயக்கத்திட்டத்திவன ப�யல்படுத்துைதற்்கோ்க பதோ்டரபுவ்டய
மு்கவம்களுககு நிதியங்்கவள குறித்தளிபபதற்்கோ்க அதி்கோ்ர அவமபபின
இவ�வு்டன ஆண்டு ை்ரவு ப�லவுத் திட்டங்்கவளத் தயோரித்து அ்ரசுககு அைற்வ்ற
பரிந்துவ்ர ப�யது அனுபபுதல்;
(c) பபோதுப பயணி்களுக்கோன சபோககுை்ரத்து அவமபபு்கவள சமம்படுத்துைது,
அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில் சி்றபபு தனவமயதோன சில சபோககுை்ரத்து
மற்றும் சபோககுை்ரத்து ்்டைடிகவ்க்கவள ப�யல்படுத்துைது்டன கூ்ட, அைற்றின
ப�யல்போடு்கவள முவ்றபபடுத்துைது உள்ள்டங்்கலோன, பல்சைறுபட்ட சபோககுை்ரத்து
திட்டங்்கவளச் ப�யல்படுத்துைவதக ்கண்்கோணித்தலும், ஒருங்கிவைத்தலும்,
சமம்படுத்துதலும், சமற்போரவையிடுதல்;
(d) அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில் சபோககுை்ரத்து நிவலவம்களில்
ஏற்படும் மோற்்றங்்களுககிைங்்க ்கோலமுவ்றயில் ஒருங்கிவைந்த சபோககுை்ரத்து
திட்டத்வதக ்கோலத்திற்ச்கற்்றோற்சபோல் மோற்றியவமத்தல்;
(e) விரிைோன இயக்கத் திட்டம் ப�யல்படுத்துைவத ்கண்்கோணித்தல்,
ஒருங்கிவைத்தல் மற்றும் மதிபபீடு ப�யதல்;
(f) அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில் இயக்கத்திவன போதிக்கககூடிய
பபோருண்வம்களின மீதோன முடிவு்கவள எடுத்தல் மற்றும் விரிைோன இயக்கத்
திட்டத்தின ஒடடு பமோத்த ப�யல்தி்றனுககு இவ்டயூறு விவளவிககும்
மு்கவம அல்லது உள்ளோடசி அவமபபு எைற்்றோலும் ்்டைடிகவ்க்கள் எதுவும்
பதோ்டங்்கபப்டவில்வல எனபவத உறுதி ப�யதல்;
(g) த்டங்்கவள ்கோலமுவ்றசதோறும் ஆயவு ப�யைதன ைோயிலோ்க
பபருமளவிலோன பபோதுப பயணியர சபோககுை்ரத்து முவ்ற்கள் மற்றும் துவைப
சபோககுை்ரத்து முவ்ற்களுக்கோன த்டத்வத முவ்றபபடுத்துதல்;
(h) ்கோலமுவ்றயோன மதிபபீடடின அடிபபவ்டயில் பபோதுபபயணி்கள்
சபோககுை்ரத்து முவ்ற்கள் மற்றும் துவை சபோககுை்ரத்து முவ்றக்கோன ்கட்டை
அவமபபுமுவ்றவய பரிந்துவ்ரத்தல்;
(i) �ோவல போது்கோபபு குழு ஒனவ்ற சமலோண்வம ப�யது ைருதல்;
(j) மு்கைோண்வம்களுககு இவ்டசயயோன ச்கோரிகவ்க்கள் இைக்கமோய
இருபபவத முயனறு பபறுதல் மற்றும் அத்தவ்கய மு்கைோண்வம்களுககு இவ்டசய
ஏற்ப்டக கூடிய சைறுபோடு்கவளத் தீரத்தல்;
(k) துவைக குழுக்கவள உருைோககுதல் மற்றும் துவைககுழுக்களுக்கோன
உறுபபினர்கவள நியமனம் ப�யதல்;
(l) பபோதுப பயணியர சபோககுை்ரத்து முவ்ற்கள் மற்றும் துவைப
சபோககுை்ரத்து முவ்ற்கள் ப�யற்போடடிவன அல்லது தி்றவன சமம்படுத்துைதற்கு
சதவையோன படிபபு்கவளயும் சதவையோன ஆயவு்கவளயும் பதோ்டங்குதல் மற்றும்
த்ரவுத்தளம் ஒனவ்ற சபணி ைருதல்;12
(m) இந்தச் �ட்டத்தின ைவ்கமுவ்ற்கவள ப�யல்படுத்தும் ச்ோக்கத்திற்்கோ்க,
அைர்களின உதவி அல்லது சதவைபயனக ்கருதலோகும் நிபுைர்கவள நியமனம்
ப�யதல்;
(n) விரிைோன சபோககுை்ரத்து திட்டத்திற்குள் அ்டங்்கோத பபோதுப பயணியர
சபோககுை்ரத்து முவ்ற்கள் பதோ்டரபோன பதோ்டர மு்கைோண்வம்களின பி்ற
ப�யற்போடு ்கட்டவமபபிவனயும் அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில் ஒனறு
ச�ரத்து ஒருங்கிவைபபதற்்கோன மற்றும் அைற்வ்ற ப�யல்படுத்துைதற்்கோன
்்டைடிகவ்க்கவள முவ்றபபடுத்துதல்; சபோன்ற அதி்கோ்ரங்்கவளயும்
ப�யற்பணி்கவளயும் ப்கோண்டிருத்தல் சைண்டும்.
(3) ப�யற்குழுைோனது, அத்தவ்கய ச்்ரங்்களிலும், இ்டங்்களிலும் கூடுதல்
சைண்டும் மற்றும் ைகுத்துவ்ரக்கபப்டலோகும் அதன கூட்டங்்களில் அலுைல்
பதோ்டரபோன அத்தவ்கய ்வ்டமுவ்ற்கவள ்கவ்டபிடித்தல் சைண்டும்.”.
11 ஆம் பிரிவிற்்கோன 11. முதனவமச் �ட்டத்தின 11 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது
மோற்றீடு. மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“11. இைங்கி ்்டபபதிலிருந்து விதிவிலககு.- அ்ர�ோனது, பபோது ்லன
்கருதி, அது பபோருத்தபமனக ்கருதலோகும் அத்தவ்கய நிபந்தவன்களுககுடபடடு,
பபோது அல்லது சி்றபபு ஆவையின மூலம், அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதியில்
சபோககுை்ரத்து முவ்றவயத் திட்டமிடுதல், இயககுதல் அல்லது நிரைகித்தல்
ஆகியைற்றில் ஈடுபடடுள்ள மு்கவம எதற்கும், அதி்கோ்ர அவமபபின எந்தபைோரு
முடிவிற்கும் இைங்குைதிலிருந்து விலககு அளிக்கலோம்.”.
12 ஆம் பிரிவிற்்கோன 12. முதனவமச் �ட்டத்தின 12 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது
மோற்றீடு. மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“12. அதி்கோ்ர அவமபபின கூட்டங்்கள்.-(1) அதி்கோ்ர அவமபபோனது,
சதவையோகி்றவி்டத்பதல்லோம் கூடுதல் சைண்டும் மற்றும் ஒழுங்குமுவ்ற விதி்களில்
ைகுத்துவ்ரக்கபப்டலோகும் ்வ்டமுவ்ற விதி்கவள பினபற்றுதல் சைண்டும்:
ை்ரம்புவ்ரயோ்க, அதி்கோ்ர அவமபபோனது குவ்றந்தது ஆண்டுககு ஒரு
முவ்றயோைது கூடுதல் சைண்டும்.
(2) ்கோலியி்டம் ஏசதனும் இருத்தல் அல்லது குவ்றபைண்ணில் பற்்றோககுவ்ற
அல்லது அதி்கோ்ர அவமபபின ்கட்டவமபபு அல்லது கூட்டங்்கவள ்்டத்துைதில்
குவ்றபோடு, ஆகியவை ஏசதனும் இருபபதன அடிபபவ்டயில் மடடுசம அதி்கோ்ர
அவமபபின ப�யல் அல்லது ்்டைடிகவ்கயோனது, ப�ல்லோ நிவலயது ஆ்கோது.
(3) அதி்கோ்ரஅவமபபோனது, சபோககுை்ரத்து, ்கட்டவமபபு பபோறியியல், நிதி,
சுற்றுச்சூழல், ்்கரபபு்ற திட்டமி்டல் அல்லது பபோது நிரைோ்கம் ஆகிய துவ்ற்களில்
நிபுைத்துைம் பபற்்ற ்பர்கவள அல்லது பபோருத்தபமனக ்கருதலோகும் சி்றபபு
ைோயந்த அல்லது உயர பு்கழ பபற்்ற ்பர்கவள சி்றபபு அவழபபோளர்களோ்க
அதி்கோ்ர அவமபபின கூட்டங்்கள் எதிலும் ்கலந்து ப்கோள்ைதற்கு அத்தவ்கய
எண்ணிகவ்கயில் அவழக்கலோம். சி்றபபு அவழபபோளர்கள் விைோதத்தில்
பங்ச்கற்்கலோம். ஆனோல் ைோக்களிககும் உரிவமயிவனப பபற்றிருத்தல் கூ்டோது.”.
14 ஆம் பிரிவிற்்கோன 13. முதனவமச் �ட்டத்தின 14 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது
மோற்றீடு. மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“14. ஒபபவ்டவு ப�யதல்.- அதி்கோ்ர அவமபபு அல்லது ப�யற்குழுைோனது
பபோது அல்லது சி்றபபு ஆவையின மூலம் ஆவையில் குறித்துவ்ரக்கபப்டலோகும்,
அத்தவ்கய நிபந்தவன்களுககுடபடடு, அதி்கோ்ர அவமபபு அல்லது ப�யற்குழு
சதவைபயனக ்கருதலோகும், அதன அதி்கோ்ரங்்கள் மற்றும் ப�யற்பணி்கள்
எதவனயும், அதி்கோ்ர அவமபபின அதன உறுபபினர எைரி்டமும் அல்லது அலுைலர
எைரி்டமும் ஒபபவ்டவு ப�யயலோம்.”.13
15 ஆம் பிரிவிற்்கோன 14. முதனவமச் �ட்டத்தின 15 ஆம் பிரிவில், “அதி்கோ்ர அவமபபோனது
திருத்தம். நியமனம் ப�யைதற்கு உரிவம உண்டு” எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “அதி்கோ்ர
அவமபபோனது நியமனம் ப�யயலோம்” எனும் ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க
அவமக்கபபடுதல் சைண்டும்.
17 ஆம் பிரிவிற்்கோன 15. முதனவமச் �ட்டத்தின 17 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது
மோற்றீடு. மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“17. ்்கரபபு்ற சபோககுை்ரத்து நிதியம்.- (1) அதி்கோ்ர அவமபபோனது, “்்கரபபு்ற
சபோககுை்ரத்து நிதியம்” எனறு அவழக்கபபடுகின்ற தனககு ப�ோந்தமோன
நிதியத்வதக ப்கோண்டிருத்தல் சைண்டும்.
(2) அ்ர�ோனது அதி்கோ்ர அவமபபின ப�யல்பணி்களுக்கோ்க,
சதவைபயனக ்கருதபப்டககூடிய பதோவ்க்கவள ஒவபைோரு நிதியோண்டிலும்
அதி்கோ்ர அவமபபிற்கு ப�லுத்தலோம் மற்றும் நிதியத்திற்்கோன நிதிவயப பபறும்
பி்ற மூலம் எதவனயும் அவைப சபோது அறிவிக்கலோம்.
(3) அவைபசபோது, அ்ர�ோல் ப�லுத்தபப்டலோகும் பதோவ்க்கள் அவனத்தும்
மற்றும் அதி்கோ்ர அவமபபின ை்ரவு்கள் அவனத்தும் அத்தவ்கய நிதியத்தில் ை்ரவு
வைக்கபபடுதல் சைண்டும்.
(4) இந்தச் �ட்டத்தினபடி அல்லது இந்தச் �ட்டத்தின ச்ோக்கங்்களுக்கோ்க,
சபோககுை்ரத்து முதலீடடு திட்டங்்களுககு நிதியளித்தல் உள்ள்டங்்கலோ்க,
அதி்கோ்ர அவமபபினோல் ப�யய ச்ரந்த ப�லவு்கள் அவனத்தும் சமற்ப�ோனன
நிதியத்திலிருந்து ப�லவு ப�யயபபடுதல் சைண்டும் மற்றும் அத்தவ்கய ப�லவு
ப�யயபபட்ட பி்றகு மீதமுள்ள உபரித் பதோவ்க எதுவும், ைகுத்துவ்ரக்கபப்டலோகும்
அத்தவ்கய முவ்றயில் வைபபீடு ப�யயபபடுதல் சைண்டும்.”
19 ஆம் பிரிவிற்்கோன 16. முதனவமச் �ட்டத்தின 19 ஆம் பிரிவிற்்கோ்க, பினைரும் பிரிைோனது
மோற்றீடு. மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“19. ஆண்்டறிகவ்க.- (1) அதி்கோ்ர அவமபபோனது ஒவபைோரு நிதியோண்டின
இறுதிககுப பி்றகு, முந்வதய நிதியோண்டின சபோது தனனுவ்டய ்்டைடிகவ்க்கள்
குறித்து, விை்ரங்்கவள அளிககி்ற அறிகவ்க ஒனவ்ற ைகுத்துவ்ரக்கபப்டலோகும்
அத்தவ்கய சததிககு முனபு அத்தவ்கய படிைத்தில் தயோரித்து அ்ரசுககு
பணிந்தனுபபுதல் சைண்டும் மற்றும் அந்த அறிகவ்கயோனது அடுத்த நிதியோண்டின
சபோது அதி்கோ்ர அவமபபோல் பபரும்போலும் சமற்ப்கோள்ளக கூடிய ்்டைடிகவ்க்கள்
எவைசயனும் இருபபின அவை குறித்த விை்ரங்்கவள அளித்தல் சைண்டும்.
(2) அ்ர�ோனது, அதவனப பபற்்ற பி்றகு கூடிய விவ்ரவில், அத்தவ்கய
அறிகவ்க ஒவபைோனறும் �ட்டமன்றப சப்ரவையின முனபு வைக்கபபடுமோறு
ப�யவித்தல் சைண்டும்.” .
17. முதனவமச் �ட்டத்தின 20 ஆம் பிரிைோனது, அந்தப பிரிவின, 20 ஆம் பிரிவிற்்கோன
(1) ஆம் உடபிரிைோ்க மறுஎண்ணி்டபபடுதல் சைண்டும் மற்றும் அவைோறு மறு திருத்தம்.
எண்ணி்டபபட்டைோ்றோன (1) ஆம் உடபிரிவிற்குப பினபு, பினைரும் உடபிரிைோனது
ச�ரக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“(2) அதி்கோ்ர அவமபபு மற்றும் ஏசதனும் பி்ற அதி்கோ்ர அவமபபு எதிலும்,
உள்ளோடசி அவமபபு, கூட்டோண்வம அவமபபு, அ்ரசுத்துவ்ற அல்லது மு்கைோண்வம
எதனின இவ்டசய பூ�ல் எதுவும் ஏற்படுகின்ற ச்ரவில், அது அ்ர�ோல் தீரக்கபபடுதல்
சைண்டும் மற்றும் அ்ரசின முடிசை இறுதியோனதோ்க இருத்தல் சைண்டும் மற்றும்
அத்தவ்கய பூ�லில் ஈடுபடடுள்ள த்ரபபினவ்ரக ்கடடுபபடுத்துதல் சைண்டும்:
ை்ரம்புவ்ரயோ்க அ்ர�ோனது, பதோ்டரபுவ்டய த்ரபபினருககு ச்கடகும் ைோயபபு
ஒனறிவன ைழங்்கோமல், பூ�ல் எதனின பதோ்டரபோ்கவும் ஆவை ஒனறிவன
பி்றபபித்தல் கூ்டோது.”.14
இவைபபுபபடடியல்
(2(cd) ஆம் பிரிவைக ்கோண்்க)
சபோககுை்ரத்தின முவ்ற்கள் மற்றும் ைழிமுவ்ற்கள்
1. சபருந்து்கள்.
2. தண்டூரதிப போவத.
3. பமடச்ரோ ்ரயில் போவத.
4. ்கம்பி ை்ட மின�ோ்ர சபருந்து.
5. பதோங்கூரதி.
6. சபருந்து விவ்ரவுப சபோககுை்ரத்து அவமபபு.
7. இலகு ்ரயில் சபோககுை்ரத்து.
8. ்்க்ரங்்களுககிவ்டசயயோன இ்ரயில்சை / பு்ற்்கர இ்ரயில்.
9. ப்டகு்கள்.
10. துரித நீரைழிப சபோககுை்ரத்து.
11. பைகுஜன சபோககுை்ரத்தின சதவை்கவளப பூரத்தி ப�யகின்ற தனியோர ைோ்கனங்்கள் உள்ள்டங்்கலோ்க, அதன எரிபபோருள்
அல்லது உந்து விவ� ைவ்கவயப பபோருடபடுத்தோத சைறு முவ்ற்கள் எதுவும்.
12. துவைபசபோககுை்ரத்து-தனி்பர மற்றும் சபோன்ற பல பயைங்்களுக்கோ்க ைோ்டவ்க அடிபபவ்டயில் அந்த ்பருககுக
கிவ்டக்கககூடிய அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதிககுள் உள்ள இயககுபைர்களோல் ைழங்்கபபட்ட அவமபபு்கவளயும் இது
உள்ள்டககும்.
(a) தோனியங்கி மூவுருளி உந்துக்கள்/பகிர தோனியங்கி மூவுருளி உந்துக்கள்/மினனனு மூவுருளி உந்துக்கள்;
(b) மீட்டர பபோருத்தபபட்ட சீருந்து, ைோ்டவ்கககு எடுக்கபபடும் சீருந்து அல்லது பகிர-சீருந்து;
(c) சிற்றுந்து/மூடுஉந்து;
(d) தி்ரளோ்க இயக்கபபடும் சபோககுை்ரத்து ைோ்கனம் எதுவும்;
(e) துவைப சபோககுை்ரத்தின சதவை்கவளப பூரத்தி ப�யகின்ற எரிபபோருள் மற்றும் உந்து விவ� அவமபவபப
பபோருடபடுத்தோத சைறு முவ்ற்கள் எதுவும்.
13. எரிபபோருள் உந்து விவ�யினோல் பயனபடுத்தோத அல்லது மோசுபோடடிவன ஏற்படுத்தோத மிதிைண்டி,
மூவுருளி மிதிைண்டி மற்றும் பி்ற பசுவம ைவ்கபசபோககுை்ரத்து எதுவும்.
14. ்்கரபபு்ற �்ரககு.- அறிவிக்கபபட்ட திட்டமி்டல் பகுதிககு இவ்டசயயும், பைளிசயயும் மற்றும் அைற்றுககுள்ளும் பபோருட்கள்
�்ரககு்கள்/சுவம்கள் ஆகியைற்வ்ற சுமந்து ப�ல்ைவத முதனவம ச்ோக்கமோ்கக ப்கோண்டுள்ள �்ரககு ைோ்கனங்்களின இயக்கங்்கள்.
(ஆளு்ரின ஆவைபபடி)
சி. ஜோரஜ் அபலக�ோண்்டர,
அ்ரசுச் ப�யலோளர,
�ட்டத்துவ்ற.
(தமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர,
தமிழப பிரிவு, �ட்டத்துவ்ற.15
தமிழ்ோடு �ட்டமன்றப சப்ரவையின பினைரும் �ட்டமோனது 2024 ஆம்
ஆண்டு மோரச் திங்்கள் 1 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிவ�வைப
பபற்்றது மற்றும் அது பபோதுத் த்கைலுக்கோ்க பைளியி்டபபடுகி்றது:-
�ட்ட எண்.8/ 2024.
தமிழ்ாடு பல்கலைக்கழ்கங்கள் சட்டங்கலை மமலும் திருததம்
வசயெதற்கானவதாரு சட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுபத்தி ஐந்தோம் ஆண்டில் தமிழ்ோடு மோநிலச்
�ட்டமன்றப சப்ரவையினோல் பினைருமோறு �ட்டமியற்்றபபடுைதோகு்க:-
பகுதி-I.
முன்னுலர.
1. (1) இந்தச் �ட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்ோடு பல்்கவலக்கழ்கங்்கள் குறுந்தவலபபு மற்றும்
�ட்டங்்கள் (திருத்தச்) �ட்டம் என ைழங்்கபபபறும். பதோ்டக்கம்
(2) இது, உ்டனடியோ்க ்வ்டமுவ்றககு ைருதல் சைண்டும்.
பகுதி-II.
1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழ்கச் சட்டததிற்கான
திருததம்.
தமிழ்ோடு �ட்டம் 2. 1981-ஆம் ஆண்டு போ்ரதியோர பல்்கவலக்கழ்கச் �ட்டத்தின 14 ஆம் பிரிவின 14-ஆம் பிரிவிற்்கோன
1/1982. (1) ஆம் உடபிரிவில், (ii) ஆம் கூறின ை்ரம்புவ்ரயில், “ஐம்பத்பதடடு ையதிவன” திருத்தம்.
எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “அறுபது ையதிவன” எனும் ப�ோற்ப்றோ்ட்ரோனது
மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும்.
பகுதி-III.
1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழ்கச்
சட்டததிற்கான திருததம்.
தமிழ்ோடு �ட்டம் 3. 1981-ஆம் ஆண்டு போ்ரதிதோ�ன பல்்கவலக்கழ்கச் �ட்டத்தின 14 ஆம் 14-ஆம் பிரிவிற்்கோன
2/1982. பிரிவின (1) ஆம் உடபிரிவில், (ii) ஆம் கூறின ை்ரம்புவ்ரயில், “ஐம்பத்பதடடு திருத்தம்.
ையதிவன” எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “அறுபது ையதிவன” எனும்
ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும்.
பகுதி-IV.
1985-ஆம் ஆண்டு அழ்கபபா பல்கலைக்கழ்கச் சட்டததிற்கான
திருததம்.
15-ஆம் பிரிவிற்்கோன 4. 1985-ஆம் ஆண்டு அழ்கபபோ பல்்கவலக்கழ்கச் �ட்டத்தின 15 ஆம் தமிழ்ோடு �ட்டம்
திருத்தம். பிரிவின (3) ஆம் உடபிரிவிற்்கோன இ்ரண்்டோம் ை்ரம்புவ்ரயில், “ஐம்பத்பதடடு 23/1985.
ையதிவன” எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “அறுபது ையதிவன” எனும்
ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும்.
பகுதி-V.
1990-ஆம் ஆண்டு மமனான்மணியம் சுநதரனார்
பல்கலைக்கழ்கச் சட்டததிற்கான திருததம்.
தமிழ்ோடு �ட்டம் 5. 1990-ஆம் ஆண்டு மசனோனமணியம் சுந்த்ரனோர பல்்கவலக்கழ்கச் 13-ஆம் பிரிவிற்்கோன
31/1990. �ட்டத்தின 13 ஆம் பிரிவின (1) ஆம் உடபிரிவில், (ii) ஆம் கூறின ை்ரம்புவ்ரயில், திருத்தம்.
“ஐம்பத்பதடடு ையதிவன” எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “அறுபது ையதிவன”
எனும் ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும்.16
பகுதி-VI.
1997-ஆம் ஆண்டு வபரியார் பல்கலைக்கழ்கச் சட்டததிற்கான
திருததம்.
14-ஆம் பிரிவிற்்கோன 6. 1997-ஆம் ஆண்டு பபரியோர பல்்கவலக்கழ்கச் �ட்டத்தின 14 ஆம் தமிழ்ோடு �ட்டம்
திருத்தம். பிரிவின (1) ஆம் உடபிரிவில், (ii) ஆம் கூறின ை்ரம்புவ்ரயில், “ஐம்பத்பதடடு 45/1997.
ையதிவன” எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “அறுபது ையதிவன” எனும்
ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும்.
பகுதி-VII.
2002 ஆம் ஆண்டு தமிழ்ாடு திறநதநிலைப பல்கலைக்கழ்கச்
சட்டததிற்கான திருததம்.
13 ஆம் பிரிவிற்்கோன 7. 2002 ஆம் ஆண்டு தமிழ்ோடு தி்றந்தநிவலப பல்்கவலக்கழ்கச் �ட்டத்தின தமிழ்ோடு �ட்டம்
திருத்தம். 13 ஆம் பிரிவின, (1) ஆம் உடபிரிவில், (b) கூறின ை்ரம்புவ்ரக்கோ்க, பினைரும் 27/2002.
ை்ரம்புவ்ரயோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“ை்ரம்புவ்ரயோ்க, பதிைோளர அறுபது ையதிவன நிவ்றபையதியதும் அல்லது
இந்தக கூறில் குறித்துவ்ரக்கபபடடுள்ள ்கோலஅளவு முடிைவ்டந்ததும், இைற்றில்
எது முந்வதயசதோ அதன சபரில் ஓயவு பபறுதல் சைண்டும்;”.
பகுதி-VIII.
2002 ஆம் ஆண்டு திருெள்ளுெர் பல்கலைக்கழ்கச்
சட்டததிற்கான திருததம்.
14 ஆம் பிரிவிற்்கோன 8. 2002 ஆம் ஆண்டு திருைள்ளுைர பல்்கவலக்கழ்கச் �ட்டத்தின, தமிழ்ோடு �ட்டம்
திருத்தம். 14-ஆம் பிரிவின (1) ஆம் உடபிரிவில் (ii) ஆம் கூறின ை்ரம்புவ்ரக்கோ்க, பினைரும் 32/2002.
ை்ரம்புவ்ரயோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“ை்ரம்புவ்ரயோ்க, பதிைோளர அறுபது ையதிவன நிவ்றபையதியதும் அல்லது
இந்தக கூறில் குறித்துவ்ரக்கபபடடுள்ள ்கோலஅளவு முடிைவ்டந்ததும், இைற்றில்
எது முந்வதயசதோ அதன சபரில் ஓயவு பபறுதல் சைண்டும்;”.
பகுதி-IX.
2008 ஆம் ஆண்டு தமிழ்ாடு ஆசிரியர் ்கலவியியல பல்கலைக
்கழ்கச் சட்டததிற்கான திருததம்.
12 ஆம் பிரிவிற்்கோன 9. 2008 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஆசிரியர ்கல்வியியல் பல்்கவலக்கழ்கச் தமிழ்ோடு �ட்டம்
திருத்தம். �ட்டத்தின 12 ஆம் பிரிவின, (1) ஆம் உடபிரிவில், (b) கூறின ை்ரம்புவ்ரக்கோ்க 33/2008.
பினைரும் ை்ரம்புவ்ரயோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“ை்ரம்புவ்ரயோ்க, பதிைோளர அறுபது ையதிவன நிவ்றபையதியதும் அல்லது
இந்தக கூறில் குறித்துவ்ரக்கபபடடுள்ள ்கோலஅளவு முடிைவ்டந்ததும், இைற்றில்
எது முந்வதயசதோ அதன சபரில் ஓயவு பபறுதல் சைண்டும்;”.
(ஆளு்ரின ஆவைபபடி)
சி. ஜோரஜ் அபலக�ோண்்டர,
அ்ரசுச் ப�யலோளர,
�ட்டத்துவ்ற.
(தமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர,
தமிழப பிரிவு, �ட்டத்துவ்ற.17
தமிழ்ோடு �ட்டமன்றப சப்ரவையின பினைரும் �ட்டமோனது 2024 ஆம்
ஆண்டு மோரச் திங்்கள் 1 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிவ�வைப
பபற்்றது மற்றும் அது பபோதுத் த்கைலுக்கோ்க பைளியி்டபபடுகி்றது:-
�ட்ட எண்.9/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஊ்ரோடசி்கள் �ட்டத்திவன சமலும்
திருத்தம் ப�யைதற்்கோனபதோரு �ட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுபத்து ஐந்தோம் ஆண்டில் தமிழ்ோடு மோநிலச்
�ட்டமன்றப சப்ரவையினோல் பினைருமோறு �ட்டமியற்்றபபடுைதோகு்க:-
1. (1) இந்தச் �ட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஊ்ரோடசி்கள் குறுந்தவலபபு மற்றும்
(ஆ்றோம் திருத்தச்) �ட்டம் எனறு ைழங்்கபபபறும். பதோ்டக்கம்.
(2) இது, மோநில அ்ரசு அறிவிகவ்க ைோயிலோ்கக குறிபபிடும் அத்தவ்கய
சததியனறு ்வ்டமுவ்றககு ைருதல் சைண்டும்.
தமிழ்ோடு �ட்டம் 2. (இதன பினபு இதில் முதனவமச் �ட்டம் எனக குறிபபி்டபபடுைதோன) 159 ஆம்
21/1994. 1994 ஆம் ஆண்டு தமிழ்ோடு ஊ்ரோடசி்கள் �ட்டத்தின 159 ஆம் பிரிவிற்்கோ்க, பிரிவிற்்கோன
பினைரும் பிரிைோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அவையோைன:- மோற்றீடு.
“159. பதோழில் உரிமம் ைழங்குதல்.-(1) ைகுத்துவ்ரக்கபப்டலோகும் அத்தவ்கய
ைவ்ரயவ்ற்கள் மற்றும் நிபந்தவன்களுககு உடபடடு, ப�யல் அலுைல்ரோல்
ைழங்்கபபட்ட ஒரு பதோழில் உரிமமினறி ஊ்ரோடசியின ை்ரம்பிற்குள், பபோது அல்லது
தனியோரின இ்டம் எதிலும், அவைபசபோது அ்ரசினோல் அறிவிக்கபப்டலோகும் பதோழில்
அல்லது ைணி்கத்தின ைவ்க எவதயும் ்பப்ரைரும் சமற்ப்கோள்ளுதல் கூ்டோது
மற்றும் அத்தவ்கய பதோழில் உரிமமோனது, ைகுத்துவ்ரக்கபப்டலோகும் முவ்றயில்
புதுபபிக்கபப்டலோம்:
ை்ரம்புவ்ரயோ்க, அ்ரசு அல்லது வமய அ்ரசின அல்லது 1987 ஆம் ஆண்டு
தமிழ்ோடு சைளோண் விவளபபோருவளச் �ந்வதபபடுத்துதல் (முவ்றபபடுத்துதல்)
�ட்டத்தின (தமிழ்ோடு �ட்டம் 27/1989) கீழ நிறுைபபபற்்ற அல்லது நிறுைபபபற்்றதோ்க
்கருதபபடும் ஒரு �ந்வதக குழுவின, பயனபோடடில் அல்லது ்கடடுபபோடடின கீழ
உள்ள இ்டம் எதவனயும் பபோறுத்த ைவ்ரயில் பதோழில் உரிமம் அைசியமோனது
ஆ்கோது.
(2) பதோழில் உரிமத்திற்்கோன விண்ைபபம் ஒவபைோனறும்,
ைகுத்துவ்ரக்கபப்டலோகும், அத்தவ்கய ்கட்டைத்து்டன ச�ரத்து, அத்தவ்கய
படிைத்தில் மற்றும் அத்தவ்கய முவ்றயில் ப�யல் அலுைலரி்டம் ப�யயபபடுதல்
சைண்டும்.
(3) அத்தவ்கய விண்ைபபத்வத பபற்்றதன சபரில், விண்ைபபமோனது
முவ்றயோ்க இருபபின, ப�யல் அலுைல்ரோனைர, பதோழில் உரிமத்வத ைழங்குதல்
சைண்டும்:
ை்ரம்புவ்ரயோ்க, பதோழில் உரிமம் ைழங்குைதற்்கோன விண்ைபபம் எதுவும்,
ச்கடபதற்்கோன நியோயமோன ைோயபபபோனறு ைழங்்கபப்டோமல் மறுக்கபபடுதல் ஆ்கோது:
சமலும் ை்ரம்புவ்ரயோ்க, பதோழில் உரிமத்திற்்கோன விண்ைபபமோனது,
அதவனப பப்றபபட்ட சததியிலிருந்து முபபது ்ோள்்கள் ்கோல அளவிற்குள் தீரவு
ப�யயபப்டோதிருபபின, அதனபடி விண்ைபபிக்கபபட்ட பதோழில் உரிமமோனது,
கூ்றபபட்ட ்கோலஅளவு முடிவுறுைதன சபரில் ைழங்்கபபட்டதோ்க ப்கோள்ளபபடுதல்
சைண்டும்.
3. முதனவமச் �ட்டத்தின 160 ஆம் பிரிவில், “ஊ்ரோடசி ஒனறிய குழு” 160 ஆம்
எனும் ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “ஆயைோளர” எனும் ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க பிரிவிற்்கோன
அவமக்கபபடுதல் சைண்டும். திருத்தம்.18
161 ஆம் 4. முதனவமச் �ட்டத்தின 161 ஆம் பிரிவில்,-
பிரிவிற்்கோன
(1) (2) ஆம் உடபிரிைோனது விடடுவி்டபபடுதல் சைண்டும்;
திருத்தம்.
(2) (4) ஆம் உடபிரிவில், “ஊ்ரோடசி ஒனறிய குழு” எனும்
ப�ோற்ப்றோ்டருக்கோ்க, “ஆயைோளர” எனும் ப�ோற்ப்றோ்ட்ரோனது மோற்்றோ்க
அவமக்கபபடுதல் சைண்டும்.
II ஆம் இவைபபுப 5. முதனவமச் �ட்டத்தின II ஆம் இவைபபுப படடியலில், (3) ஆம்
படடியலுக்கோன நி்ரலிலுள்ள உள்ளீடடிற்்கோ்க, அதனின (1) ஆம் நி்ரலிலுள்ள 159 ஆம் பிரிவிற்கு
திருத்தம். எதிச்ர, பினைரும் உள்ளீ்டோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“பதோழில் உரிமம் இல்லோமல் பதோழில் அல்லது ைணி்கம் எதவனயும்
சமற்ப்கோள்ளுதல்.”.
III ஆம் இவைபபுப 6. முதனவமச் �ட்டத்தின III ஆம் இவைபபுப படடியலில், (3) ஆம்
படடியலுக்கோன நி்ரலிலுள்ள உள்ளீடடிற்்கோ்க, அதனின (1) ஆம் நி்ரலிலுள்ள 159 ஆம் பிரிவிற்கு
திருத்தம். எதிச்ர, பினைரும் உள்ளீ்டோனது மோற்்றோ்க அவமக்கபபடுதல் சைண்டும், அதோைது:-
“பதோழில் உரிமம் இல்லோமல் பதோழில் அல்லது ைணி்கம் எதவனயும்
சமற்ப்கோள்ளுதல்.”.
(ஆளு்ரின ஆவைபபடி)
சி. ஜோரஜ் அபலக�ோண்்டர,
அ்ரசுச் ப�யலோளர,
�ட்டத்துவ்ற.
(தமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர,
தமிழப பிரிவு, �ட்டத்துவ்ற.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆவையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.