Executive Summary & Key Takeaways
This document is the Tamil Nadu Government Gazette, issued on Wednesday, February 8, 2023, containing legislative amendments to several Tamil Nadu laws. The gazette includes the following key points:
* **Tamil Nadu Act 45/2022**: An act further to amend the Tamil Nadu Business Facilitation Act, 2018, including changes to definitions (e.g., "Acknowledgment Certificate," "Industry Guide," "Declared Enterprise") and the introduction of Section 11A regarding Acknowledgment Certificate provisions.
* **Tamil Nadu Act 46/2022**: An act further to amend the Tamil Nadu Transparency in Tenders Act, 1998, focusing on revisions to the definition of "Domestic Industry" and the inclusion of provisions for "Domestic Industry owned by Scheduled Caste or Scheduled Tribe."
* **Tamil Nadu Act 47/2022**: An act further to amend the Tamil Nadu Co-operative Societies Act, 1983, related to government employees involved in co-operative societies.
* **Tamil Nadu Act 48/2022**: An act further to amend the Tamil Nadu Prohibition Act, 1937, increasing the penalty amount specified in section 18-BB and repealing the Tamil Nadu Prohibition (Amendment) Ordinance, 2022.
The gazette also provides the names and designations of the officials responsible for legal matters and Tamil translation: S. Gopi Ravikumar, Government Secretary (Legislation), Law Department and Ve. Arasakumar, Assistant Director, Law (Tamil Division) Department. The cost of this publication is Rs. 3.20.
Key Entities Referenced
Tamil Nadu Legislative Assembly : The legislative body of Tamil Nadu responsible for enacting the laws mentioned in the document.
Tamil Nadu Facilitation of Trade Act, 2018 : Amended by the document, concerning business facilitation in Tamil Nadu.
Tamil Nadu Transparency in Tenders Act, 1998 : Amended by the document, deals with transparency in government tenders.
Tamil Nadu Co-operative Societies Act, 1983 : Amended by the document, governing co-operative societies in Tamil Nadu.
Tamil Nadu Prohibition Act, 1937 : Amended by the document, related to prohibition laws in Tamil Nadu.
See Full Document Text
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2023 [M¬ô : Ï. 3.20 裲
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
⇠6] ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, பிப்ரவரி 8, 2023
தை 25, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
ைமிழ்நாடு சட்டமன்றப பே்ரதவயின பினவரும் சட்டமநானது 2022 ஆம் ஆண்டு
டிசம்ேர் திங்கள் 28 ஆம் ்நாளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப பேற்்றது
மற்றும் அது பேநாதுத் ை்கவலுக்கநா்க இைன மூலம் பவளியி்டபேடுகி்றது:-
சட்ட எண். 45/2022.
2018 ஆம் ஆண்டு ைமிழ்நாடு வணி்க எளிைநாககுைல் சட்டத்தை பமலும்
திருத்ைம் பசயவைற்்கநானபைநாரு சட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுேத்தி மூன்றநாம் ஆண்டில் ைமிழ்நாடு மநாநிலச் சட்டமன்றப
பே்ரதவயினநால் பினவருமநாறு சட்டமியற்்றபேடுவைநாகு்க:-
1. (1) இந்ைச் சட்டம் 2022 ஆம் ஆண்டு ைமிழ்நாடு வணி்க எளிைநாககுைல் குறுந்ைதலபபு மற்றும்
(திருத்ைச்) சட்டம் என வழங்கபபேறும். பைநா்டக்கம்.
(2) இது, உ்டனடியநா்க ்த்டமுத்றககு வருைல் பவண்டும்.
ைமிழ்நாடு சட்டம் 2. (இைன பினபு இதில் முைனதமச் சட்டம் எனக குறிபபி்டபேடுவைநான) 2ஆம் பிரிவிற்்கநான
7/2018. 2018 ஆம் ஆண்டு ைமிழ்நாடு வணி்க எளிைநாககுைல் சட்டத்தின 2ஆம் பிரிவில்,- திருத்ைம்.
(1) (a) எனும் கூ்றநானது, (aa) எனும் கூ்றநா்க மறுஎழுத்தி்டபேடுைல் பவண்டும்
மற்றும் (aa) எனும் கூ்றநானது அவவநாறு மறுஎழுத்தி்டபேடுவைற்கு முனபு, பினவரும்
கூ்றநானது உடபுகுத்ைபேடுைல் பவண்டும், அைநாவது:-
“(a) “ஒபபுத்கச் சநானறிைழ” எனேது 11Aஆம் பிரிவின (2) ஆம்
உடபிரிவின (a) கூறின கீழ ஒருஙகிதைபபு மு்கதமயினநால் வழங்கபேட்ட ஒரு சநானறிைழ
எனறு பேநாருள்ேடும்;”;
(2) (l) கூறிற்்கநா்க, பினவரும் கூ்றநானது மநாற்்றநா்க அதமக்கபேடுைல் பவண்டும்,
அைநாவது:-
(l) “பைநாழில் வழி்கநாடடி” எனேது மநாநிலத்தில், பைநாழில் நிறுவனங்கதள
அதமபேைற்கு வசதியநா்க அ்ரசநால் உருவநாக்கபேட்ட மற்றும் 1975 ஆம் ஆண்டு
ைமிழ்நாடு சங்கங்கதள ேதிவு பசயைல் சட்டத்தின (ைமிழ்நாடு சட்டம் 27/1975) கீழ
ேதிவு பசயயபேட்ட சங்கம் எனறு பேநாருள்ேடும்;’;
(3) (r) கூறிற்கு பினபு, பினவரும் கூ்றநானது உடபுகுத்ைபேடுைல் பவண்டும்,
அைநாவது:-
“(rr) “அறிவிகத்க பசயயபேட்ட நிறுவனம்” எனேது அ்ரசநால்
அவவபபேநாது அறிவிக்கபே்டலநாகி்றவநா்றநான நிறுவனம் அல்லது நிறுவனத்தின வத்க
அல்லது இனம் எதுவும் எனறு பேநாருள்ேடும்.”.
IV-2-6-(T-Sup)-1 [1]2
3ஆம் பிரிவிற்்கநான 3. முைனதமச் சட்டத்தின 3 ஆம் பிரிவில், (1) ஆம் உடபிரிவில், “பைநாழில் வழி்கநாடடி
திருத்ைம். நிறுவனம்” எனும் பசநாற்ப்றநா்டருக்கநா்க, “பைநாழில் வழி்கநாடடி” எனும் பசநாற்ப்றநா்ட்ரநானது
மநாற்்றநா்க அதமக்கபேடுைல் பவண்டும்.
4ஆம் பிரிவிற்்கநான 4. முைனதமச் சட்டத்தின 4 ஆம் பிரிவில், (1) ஆம் உடபிரிவில் (i) ஆம் இனத்தின
திருத்ைம். இறுதியில் பினவரும் பசநாற்ப்றநா்ட்ரநானது பசர்க்கபேடுைல் பவண்டும், அைநாவது:-
“மற்றும் 11A-ஆம் பிரிவின (2) ஆம் உடபிரிவின (a) கூறின கீழ ஒபபுத்கச்
சநானறிைழ வழஙகுைல்;”.
5ஆம் பிரிவிற்்கநான 5. முைனதமச் சட்டத்தின 5 ஆம் பிரிவில், (1) ஆம் உடபிரிவில், “அனுமதி்களுக்கநான
திருத்ைம். விண்ைபேம்” எனும் பசநாற்ப்றநா்டருககு பினபு, “அல்லது ஒபபுத்கச் சநானறிைழ
வழஙகுைல்” எனும் பசநாற்ப்றநா்ட்ரநானது உடபுகுத்ைபேடுைல் பவண்டும்.
9ஆம் பிரிவிற்்கநான 6. முைனதமச் சட்டத்தின 9 ஆம் பிரிவில், (1) ஆம் உடபிரிவில், “இயல் வடிவம்
திருத்ைம். அல்லது மினனணு வடிவம் ஆகிய இ்ரண்டில் ஏபைனும் ஒரு வடிவத்தில் எதிலும்”
எனும் பசநாற்ப்றநா்டருக்கநா்க, “மினனணு வடிவத்தில்” எனும் பசநாற்ப்றநா்ட்ரநானது மநாற்்றநா்க
அதமக்கபேடுைல் பவண்டும்.
11Aஎனும் புதிய 7. முைனதமச் சட்டத்தின 11 ஆம் பிரிவிற்குப பினபு, பினவரும் பிரிவநானது,
பிரிவிதன உடபுகுத்ைபேடுைல் பவண்டும், அைநாவது:-
உடபுகுத்துைல்.
“11A. ஒபபுத்கச் சநானறிைழ.- (1) ஒரு புதிய ்்டவடிகத்கதய பைநா்டஙகுவைற்ப்கநா
அல்லது அைன ்்டவடிகத்க்கதள விரிவநாக்கம் பசயயக்கருதுகி்ற, அறிவிகத்க
பசயயபேட்ட நிறுவனம் எதுவும், ஒற்த்றச் சநாள்ர வதலவநாயில் வழியநா்க, ைற்சநானறிைழு்டன
கூடிய ஒருஙகிதைந்ை விண்ைபேபேடிவத்தையும் மற்றும் வகுத்துத்ரக்கபே்டலநாகும்
அத்ைத்கய ்கட்டைத்தையும் சமர்பபிக்கலநாம்.
(2) (a) (1)ஆம் உடபிரிவின கீழ அறிவிகத்க பசயயபேட்ட நிறுவனம்
ஒனறிலிருந்து, ஒருஙகிதைந்ை விண்ைபேப ேடிவம் ஒனறு பே்றபேட்டைன பேரில்,
ஒருஙகிதைபபு மு்கதமயநானது, வகுத்துத்ரக்கபே்டலநாகும் அத்ைத்கய முத்றயில்
ேடிவத்திலும் அத்ைத்கய ்கநால வ்ரம்பிற்குள்ளும் விண்ைபேைநா்ரருககு ஒபபுத்கச்
சநானறிைழ ஒனறிதன வழஙகுைல் பவண்டும்;
(b) (a)-கூறின கீழ வழங்கபேட்ட ஓர் ஒபபுத்கச் சநானறிைழநானது அதனத்து
ப்நாக்கங்களுக்கநா்க, அ்ரசநால் அவவபபேநாது அறிவிகத்க பசயயபே்டலநாகும் அத்ைத்கய
அனுமதி்களுக்கநா்க, அது வழங்கபேட்ட பைதியிலிருந்து மூனறு ஆண்டு்கள்
்கநாலத்திற்்கநா்க, 2 ஆம் பிரிவின (c) கூறில் பேநாருள்வத்ரயத்ற பசயயபேட்டவநா்றநான
அனுமதிதயப பேநான்ற பசயல்விதளதவக ப்கநாண்டிருத்ைல் பவண்டும். மூனறு
ஆண்டு்கள் ்கநாலம் முடிவத்டவைற்கு முனனர், அத்ைத்கய நிறுவனமநானது ைகுதிவநாயந்ை
அதி்கநா்ர அதமபபி்டமிருந்து அனுமதி்கதளப பேறுைல் பவண்டும்;
(c) ைற்சநானறிைதழ மீறும் ஏபைனும் நி்கழவில், ஒபபுத்கச் சநானறிைழநானது
ஒருஙகிதைபபு மு்கதமயினநால் ்ரத்து பசயயபேடுைல் பவண்டும்:
வ்ரம்புத்ரயநா்க, விண்ைபேைநா்ரருககு ப்கடேைற்்கநான நியநாயமநான வநாயபபேநானறு
வழங்கபேடடிருந்ைநாலனறி அத்ைத்கய ்ரத்ைநானது பசயயபேடுைலநா்கநாது.”.
15ஆம் பிரிவிற்்கநான 8. முைனதமச் சட்டத்தின 15 ஆம் பிரிவில், (1) ஆம் உடபிரிவில், “பைநாழில் வழி்கநாடடி
திருத்ைம். நிறுவனத்தின பசயல்-துதைத் ைதலவத்ர ைதலவ்ரநா்கவும், பைநாழில் வழி்கநாடடி
நிறுவனத்தின பசயலநாளத்ர கூடடு்ர் உறுபபின்ரநா்கவும்” எனும் பசநாற்ப்றநா்டருக்கநா்க,
“பைநாழில் வழி்கநாடடியின பமலநாண் இயககு்ர் மற்றும் ைதலதமச் பசயல் அலுவத்ர
ைதலவ்ரநா்கவும், பைநாழில் வழி்கநாடடியின பசயல் இயககு்த்ர கூடடு்ர் உறுபபின்ரநா்கவும்”
எனும் பசநாற்ப்றநா்ட்ரநானது மநாற்்றநா்க அதமக்கபேடுைல் பவண்டும்.
(ஆளு்ரின ஆதைபேடி)
ச. ப்கநாபி ்ரவிகுமநார்,
அ்ரசுச் பசயலநாளர் (சட்டமியற்்றல்),
சட்டத் துத்ற.
(ைமிழநாக்கம்)
பவ. அ்ரசகுமநார்,
உைவி இயககு்ர்,
சட்ட (ைமிழபபிரிவு)த் துத்ற.3
ைமிழ்நாடு சட்டமன்றப பே்ரதவயின பினவரும் சட்டமநானது 2022 ஆம் ஆண்டு
டிசம்ேர் திங்கள் 28 ஆம் ்நாளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப பேற்்றது
மற்றும் அது பேநாதுத் ை்கவலுக்கநா்க இைன மூலம் பவளியி்டபேடுகி்றது:-
சட்ட எண். 46/2022.
1998 ஆம் ஆண்டு ைமிழ்நாடு ஒளிவுமத்றவற்்ற ஒபேந்ைபபுள்ளி்கள் சட்டத்தை
பமலும் திருத்ைம் பசயவைற்்கநானபைநாரு சட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுேத்தி மூன்றநாம் ஆண்டில் ைமிழ்நாடு மநாநிலச்
சட்டமன்றப பே்ரதவயினநால் பினவருமநாறு சட்டமியற்்றபேடுவைநாகு்க:-
1. (1) இந்ைச் சட்டம் 2022 ஆம் ஆண்டு ைமிழ்நாடு ஒளிவுமத்றவற்்ற குறுந்ைதலபபு மற்றும்
ஒபேந்ைபபுள்ளி்கள் (திருத்ைச்) சட்டம் என வழங்கபபேறும். பைநா்டக்கம்.
(2) இது, உ்டனடியநா்க ்த்டமுத்றககு வருைல் பவண்டும்.
ைமிழ்நாடு சட்டம் 2. (இைன பினபு இதில் முைனதமச் சட்டம் எனக குறிபபி்டபேடுவைநான) 2ஆம் பிரிவிற்்கநான
43/1998. 1998 ஆம் ஆண்டு ைமிழ்நாடு ஒளிவுமத்றவற்்ற ஒபேந்ைபபுள்ளி்கள் சட்டத்தின திருத்ைம்.
2ஆம் பிரிவில்,-
(1) (aa) கூறுக்கநா்க, பினவரும் கூ்றநானது மநாற்்றநா்க அதமக்கபேடுைல்
பவண்டும், அைநாவது:-
“(aa) “உள்்நாடடு பைநாழில் நிறுவனம்” எனேது மநாநிலத்திற்குள்
ச்ரககு்கதள ையநாரிககின்ற அல்லது உற்ேத்தி பசயகின்றதும் அல்லது
பசதவ்கதள வழஙகுகின்ற அல்லது அளிககின்றதுமநான, மற்றும் 2006 ஆம்
ஆண்டு குறு, சிறு மற்றும் ்டுத்ை்ர பைநாழில் நிறுவனங்கள் பமம்ேடுத்துைல்
சட்டத்தின (தமயச்சட்டம் 27/2006) 7 ஆம் பிரிவின (1) ஆம் கூறின கீழ
தமய அ்ரசினநால் அறிவிக்கபே்டலநாகும் குறு அல்லது சிறு பைநாழில் நிறுவனமநா்க
ைகுதி பேறுவைற்்கநான அடிபேத்டத் ைகுதி்கதள நித்றவு பசயகின்றதுமநான,
மநாநிலத்திற்குள் அதமந்துள்ள பைநாழில் நிறுவனம் எதுவும் எனறு பேநாருள்ேடும்.”;
(2) அவவநாறு மநாற்றியதமக்கபேட்ட (aa) கூறுககுப பினபு, பினவரும்
கூ்றநானது உடபுகுத்ைபேடுைல் பவண்டும், அைநாவது:-
“(aaa) “ேடடியல் இனத்ைவர் அல்லது ேடடியல் ேழஙகுடியினருககுச்
பசநாந்ைமநான உள்்நாடடு பைநாழில் நிறுவனம்” எனேது,-
(i) ேடடியல் இனத்ைவர் அல்லது ேடடியல் ேழஙகுடியினத்ரச்
பசர்ந்ை ்ேர் எவருககும் பசநாந்ைமநான மநாநிலத்தில் அதமந்துள்ள உள்்நாடடு
பைநாழில் நிறுவனம் எதுவும்; அல்லது
(ii) ேடடியல் இனத்ைவர் அல்லது ேடடியல் ேழஙகுடியினத்ரச்
பசர்ந்ை ேஙகுைநா்ரர்்கதள ்நானகில்-மூனறு ேஙகிற்கும் குத்றயநாை, மநாநிலத்தில்
அைன ேதிவு பசயயபேட்ட அலுவல்கம் மற்றும் வணி்கம் பசயயும் இ்டத்திதனக
ப்கநாண்டுள்ள நிறுவனமநான அல்லது வத்ரயறுக்கபேட்ட பேநாறுபபு
கூட்டநாண்தமயநான உள்்நாடடு பைநாழில் நிறுவனம் எதுவும்; அல்லது
(iii) (1) ேடடியல் இனத்ைவர் அல்லது ேடடியல் ேழஙகுடியினத்ரச்
சநார்ந்ை ்ேர்்களுககு உரித்ைநாயிருககி்ற சநாைநா்ரை ேஙகு்கதள ஐம்ேது
விழுக்கநாடடிற்கும் அதி்கமநா்கக ப்கநாண்டிருககுமி்டத்து; மற்றும்
(2) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின, (தமயச்சட்டம்
18/2013) 2 (27) ஆம் பிரிவில் வத்ரயறுக்கபேட்டவநா்றநான நிறுவனத்தின
்கடடுபேநா்டநானது, ேடடியல் இனத்ைவர் அல்லது ேடடியல் ேழஙகுடியினத்ரச்
சநார்ந்ை ்ேர்்களு்டன உற்்றதமந்திருககுமி்டத்து;”;
மநாநிலத்தில் அைன ேதிவு பசயயபேட்ட அலுவல்கம் மற்றும்
வணி்கம் பசயயும் இ்டத்திதனக ப்கநாண்டுள்ள நிறுமமநான உள்்நாடடு பைநாழில்
நிறுவனம் எதுவும் எனறு பேநாருள்ேடும்;”;4
(3) (ee) கூ்றநானது, (eee) எனும் கூ்றநா்க மறுஎழுத்தி்டபேடுைல்
பவண்டும் மற்றும் அவவநாறு மறுஎழுத்தி்டபேட்ட (eee) கூறுககு முனனர்,
பினவரும் கூ்றநானது உடபுகுத்ைபேடுைல் பவண்டும், அைநாவது:-
“(ee) “ேடடியல் இனத்ைவர்” மற்றும் “ேடடியல்
ேழஙகுடியினர்” எனேது அ்ரசியலதமபபின 366 ஆம் உறுபபின (24) மற்றும் (25)
கூறு்களின கீழ முத்றபய, அைற்ப்கன குறித்பைநாதுக்கபேட்ட அபை பேநாருதளக
ப்கநாண்டிருத்ைல் பவண்டும்.”;
(4) (eee) கூறுககுப பினபு, பினவரும் கூ்றநானது
உடபுகுத்ைபேடுைல் பவண்டும். அைநாவது;-
“(eeee) “மநாநிலம்” எனேது ைமிழ்நாடு மநாநிலம் எனறு
பேநாருள்ேடும்”.
10ஆம் பிரிவிற்்கநான 3. முைனதமச் சட்டத்தின 10 ஆம் பிரிவில், (2) ஆம் உடபிரிவில், மூன்றநாம்
திருத்ைம். வத்கமுத்றககுபபினபு, பினவரும் வத்கமுத்றயநானது பசர்க்கபேடுைல் பவண்டும்.
அைநாவது:-
“பமலும் வ்ரம்புத்ரயநா்க, ஒபேந்ைபபுள்ளி ஏற்பு
அதி்கநா்ர அதமபேநானது, ேடடியல் இனத்ைவர் அல்லது
ேடடியல் ேழஙகுடியினருககுச் பசநாந்ைமநான உள்்நாடடு பைநாழில் நிறுவனத்தின
ஒபேந்ைபபுள்ளியிதன வகுத்துத்ரக்கபே்டலநாகி்றவநா்றநான அத்ைத்கய
நிேந்ைதன்கதள நித்றவு பசயவைன பேரில், அவர்்களநால் ையநாரிக்கபேட்ட அல்லது
உற்ேத்தி பசயயபேட்ட ச்ரககு்கள் மற்றும் வழங்கபேட்ட அல்லது அளிக்கபேட்ட
பசதவ்கள் ஆகியவற்த்றப பேநாருத்து குத்றவநான ஒபேந்ைபபுள்ளியநா்க
அல்லநாைவநாறும், அத்ைத்கய நிறுவனங்கள் குத்றவநான ஒபேந்ைபபுள்ளியின
விதலயிதன நி்கர் பசயதி்ட விரும்பினநால், அந்ைக ப்கநாள்முைலின பமநாத்ைத்
பைதவயின ஐந்து விழுக்கநாட்டளவிற்கும் ஏற்றுகப்கநாள்ளுைல் பவண்டும்.”.
(ஆளு்ரின ஆதைபேடி)
ச. ப்கநாபி ்ரவிகுமநார்,
அ்ரசுச் பசயலநாளர் (சட்டமியற்்றல்),
சட்டத் துத்ற.
(ைமிழநாக்கம்)
பவ. அ்ரசகுமநார்,
உைவி இயககு்ர்,
சட்ட (ைமிழபபிரிவு)த் துத்ற.5
ைமிழ்நாடு சட்டமன்றப பே்ரதவயின பினவரும் சட்டமநானது 2022 ஆம் ஆண்டு
டிசம்ேர் திங்கள் 28 ஆம் ்நாளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப பேற்்றது,
மற்றும் அது பேநாதுத் ை்கவலுக்கநா்க இைன மூலம் பவளியி்டபேடுகி்றது.
சட்ட எண். 47/2022.
1983 ஆம் ஆண்டு ைமிழ்நாடு கூடடு்றவுச் சங்கங்கள் சட்டத்திதன பமலும் திருத்ைம்
பசயவைற்்கநானபைநாரு சட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுேத்தி மூன்றநாம் ஆண்டில் ைமிழ்நாடு மநாநிலச்
சட்டமன்றப பே்ரதவயினநால் பினவருமநாறு சட்டமியற்்றபேடுவைநாகு்க:
1. (1) இந்ைச் சட்டம், 2022ஆம் ஆண்டு ைமிழ்நாடு கூடடு்றவுச் சங்கங்கள் குறுந்ைதலபபு மற்றும்
(ஐந்ைநாம் திருத்ைச்) சட்டம் என வழங்கபபேறும். பைநா்டக்கம்.
(2) இது உ்டனடியநா்க ்த்டமுத்றககு வருைல் பவண்டும்.
ைமிழ்நாடு சட்டம் 2. 1983ஆம் ஆண்டு ைமிழ்நாடு கூடடு்றவுச் சங்கங்கள் சட்டத்தின 34ஆம் 34ஆம் பிரிவிற்்கநான
30/1983. பிரிவில், (1) ஆம் உடபிரிவில், (c) கூறிலுள்ள (ii) ஆம் உடகூ்றநானது, (iii) ஆம் திருத்ைம்.
உடகூ்றநா்க மறு எண்ணி்டபேடுைல் பவண்டும் மற்றும் அவவநாறு (iii) ஆம் உடகூ்றநா்க
மறுஎண்ணி்டபேடுவைற்கு முனபு, பினவரும் உடகூறு மற்றும் வத்கமுத்றயநானது
உடபுகுத்ைபேடுைல் பவண்டும், அைநாவது:—
“(ii) கூடடு்றவுச் சங்கம் எதிலும் ேணியில் உள்ள அல்லது கூடடு்றவுச்
சங்கங்களின நிர்வநா்கம் அல்லது ைணிகத்கயில் ஈடுேடடுள்ள அ்ரசுப ேணியநாளர்
ஒருவர்:
வ்ரம்புத்ரயநா்க, கூடடு்றவுச் சங்கத்தின அத்ைத்கய ேணியநாளர்்கள்
அல்லது அத்ைத்கய அ்ரசுப ேணியநாளர்்கதள பி்ரத்திபய்கமநா்கக ப்கநாண்்ட,
ேதிவு பசயயபேட்ட சங்கம் எைனின நிருவநா்கக குழுவின உறுபபினர் ஒருவ்ரநா்க
பைர்ந்பைடுக்கபேடுவதிலிருந்து அல்லது நியமிக்கபேடுவதிலிருந்து, ்ேர் ஒருவருககு
(ii) ஆம் உடகூறிலுள்ள ைகுதியினதமயநானது பேநாருந்ைநாது; அல்லது".
(ஆளு்ரின ஆதைபேடி)
ச. ப்கநாபி ்ரவிகுமநார்,
அ்ரசுச் பசயலநாளர் (சட்டமியற்்றல்),
சட்டத் துத்ற.
(ைமிழநாக்கம்)
பவ. அ்ரசகுமநார்,
உைவி இயககு்ர்,
சட்ட (ைமிழபபிரிவு)த் துத்ற.67
ைமிழ்நாடு சட்டமன்றப பே்ரதவயின பினவரும் சட்டமநானது 2022 ஆம் ஆண்டு
டிசம்ேர் திங்கள் 28 ஆம் ்நாளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப பேற்்றது
மற்றும் அது பேநாதுத் ை்கவலுக்கநா்க இைன மூலம் பவளியி்டபேடுகி்றது:-
சட்ட எண். 48/2022.
1937 ஆம் ஆண்டு ைமிழ்நாடு மதுவிலககுச் சட்டத்திதன பமலும் திருத்ைம்
பசயவைற்்கநானபைநாரு சட்டம்.
இந்தியக குடிய்ரசின எழுேத்தி மூன்றநாம் ஆண்டில் ைமிழ்நாடு மநாநில சட்டமன்றப
பே்ரதவயினநால் பினவருமநாறு சட்டமியற்்றபேடுவைநாகு்க:-
1. (1) இந்ைச் சட்டம், 2022 ஆம் ஆண்டு ைமிழ்நாடு மதுவிலககு (திருத்ைச்) குறுந்ைதலபபு மற்றும்
சட்டம் என வழங்கபபேறும். பைநா்டக்கம்.
( 2) இது, 2022 ஆம் ஆண்டு பசப்டம்ேர் திங்கள் 5 ஆம் ்நாளனறு ்த்டமுத்றககு
வந்துவிட்டைநா்கக ப்கநாள்ளபேடுைல் பவண்டும்.
ைமிழ்நாடு சட்டம் 2. (இைனபினபு இதில் முைனதமச் சட்டம் என குறிபபி்டபேடுவைநான) 18-BB ஆம்
X/1937. 1937 ஆம் ஆண்டு ைமிழ்நாடு மதுவிலககுச் சட்டத்தின 18-BB ஆம் பிரிவில், “்நானூற்று பிரிவிற்்கநான
ஐம்ேது ரூேநாய்கள்” எனும் பசநாற்ப்றநா்டருககு ேதிலநா்க, “ஆயி்ரம் ரூேநாய்கள்” எனும் திருத்ைம்.
பசநாற்ப்றநா்ட்ரநானது மநாற்்றநா்க அதமக்கபேடுைல் பவண்டும்.
ைமிழ்நாடு அவச்ரச் 3. (1) 2022 ஆம் ஆண்டு ைமிழ்நாடு மதுவிலககு (திருத்ை) அவச்ரச் சட்டமநானது நீக்க்றவு மற்றும்
சட்டம் 3/2022. இைனமூலம் நீக்க்றவு பசயயபேடுகி்றது. ்கநாபபுத்ர.
(2) அத்ைத்கய நீக்க்றவு இருந்ை பேநாதிலும், கூ்றபேட்ட அவச்ரச் சட்டத்தினநால்
திருத்ைம் பசயயபேட்டவநா்றநான, முைனதமச் சட்டத்தினேடி பசயயபேட்ட எதுவும் அல்லது
எடுக்கபேட்ட ்்டவடிகத்க எதுவும், இந்ைச் சட்டத்தினநால் திருத்ைம் பசயயபேட்டவநா்றநான
முைனதமச் சட்டத்தினேடி பசயயபேடடிருபேைநா்க அல்லது எடுக்கபேடடிருபேைநா்க
ப்கநாள்ளபேடுைல் பவண்டும்.
(ஆளு்ரின ஆதைபேடி)
ச. ப்கநாபி ்ரவிகுமநார்,
அ்ரசுச் பசயலநாளர் (சட்டமியற்்றல்),
சட்டத் துத்ற.
(ைமிழநாக்கம்)
பவ. அ்ரசகுமநார்,
உைவி இயககு்ர்,
சட்ட (ைமிழபபிரிவு)த் துத்ற.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.