See Full Document Text
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2025 [M¬ô: Ï. 5.60 裲
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
⇠4] ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 29, 2025
தை 16, குர�ோதி, F¼õœÀõ˜ ݇´-2056
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
ைமிழ்ோடு சட்டமன்றப் ரே�தவயின பினவரும் சட்டமோனது 2024 ஆம்
ஆண்டு டிசம்ேர் திங்கள் 17 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப்
பேற்்றது மற்றும் அது பேோதுத் ை்கவலுக்கோ்க இைனமூலம்
பவளியி்டப்ேடுகி்றது:-
சட்ட எண். 36/ 2024.
1987 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ரவளோண் விதளப்பேோருதளச்
சநதைப்ேடுத்துைல் (முத்றப்ேடுத்துைல்) சட்டத்தை ரமலும் திருத்ைம்
பசயவைற்்கோனபைோரு சட்டம்.
இநதியக குடிய�சின எழுேத்தி ஐநைோம் ஆண்டில் ைமிழ்ோடு மோநிலச்
சட்டமன்றப் ரே�தவயினோல் பினவருமோறு சட்டமியற்்றப்ேடுவைோகு்க:-
1. (1) இநைச் சட்டம், 2024 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ரவளோண் குறுநைதலப்பு மற்றும்
விதளப்பேோருதளச் சநதைப்ேடுத்துைல் (முத்றப்ேடுத்துைல்) இ�ண்்டோம் திருத்ைச் பைோ்டக்கம்.
சட்டம் என வழங்கப்பேறும்.
(2) இது, 2024 ஆம் ஆண்டு ்வம்ேர் திங்கள் 30 ஆம் ்ோளனறு
்த்டமுத்றககு வநதுவிட்டைோ்கக ப்கோள்ளப்ேடுைல் ரவண்டும்.
ைமிழ்ோடு சட்டம் 2. 1987 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ரவளோண் விதளப்பேோருதளச் 33-ஆம் பிரிவிற்்கோன
27/1989. சநதைப்ேடுத்துைல் (முத்றப்ேடுத்துைல்) சட்டத்தின (இைன பினபு இதில் திருத்ைம்.
முைனதமச்சட்டம் என குறிப்பி்டப்ேடுவைோன) 33-ஆம் பிரிவின, (1)-ஆம்
உடபிரிவில் உள்ள வ�ம்புத�யில், “ேதினமூனறு ஆண்டு்கள் மற்றும் ஆறு
மோைங்கள்" எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “ேதினோனகு ஆண்டு்கள் மற்றும் ஆறு
மோைங்கள்" எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்.
4—IV-2-(T-Sup)—1 [1]2
பசல்லுநைனதம. 3. முைனதமச் சட்டத்தில் அ்டஙகியுள்ள எது எவவோறிருப்பினும், 2024 ஆம் .
ஆண்டு ்வம்ேர் திங்கள் 30 ஆம் ்ோளிலிருநதும் மற்றும் அது முைற்ப்கோண்டும்
சநதைக குழுக்களின ஒரு ைனி அலுவலரின அதி்கோ�ங்கதள பசலுத்தும்
மற்றும் பசயற்ேணி்கதள நித்றரவற்றும் ்ேர் ஒவபவோருவரும், இநைச் சட்டத்ைோல்
திருத்ைம் பசயயப்ேட்டவோ்றோன முைனதமச் சட்டத்தின 33 ஆம் பிரிவின (1) ஆம்
உடபிரிவினேடி அத்ைத்கய ைனி அலுவலர்்களோ்க ேணியமர்த்ைப்ேடடுள்ளைோ்கக
ப்கோள்ளப்ேடுைல் ரவண்டும் மற்றும் 2024 ஆம் ஆண்டு ்வம்ேர் திங்கள்
30 ஆம் ்ோள் பைோ்டஙகியும், ைமிழ்ோடு அ�சிைழில் இநைச் சட்டம் பவளியி்டப்ேடும்
ரைதியு்டன முடிவத்டயும் ்கோலஅளவின ரேோது ைனி அலுவலர்்களோல் பசயயப்ேட்ட
பசயல் எதுவும் அல்லது எடுக்கப்ேட்ட ்்டவடிகத்க எதுவும், இநைச் சட்டத்ைோல்
திருத்ைம் பசயயப்ேட்டவோ்றோன, முைனதமச் சட்டத்தினேடி பசல்லுநைனதமயு்டன
பசயயப்ேடடிருப்ேைோ்க அல்லது எடுக்கப்ேடடிருப்ேைோ்கக ப்கோள்ளப்ேடுைல்
ரவண்டும்.
(ஆளு்ரின ஆதைப்ேடி)
சி. ஜோர்ஜ் அபலகசோண்்டர்,
அ�சு பசயலோளர்,
சட்டத்துத்ற.
(ைமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர்,
சட்ட (ைமிழப்பிரிவு)த் துத்ற.3
ைமிழ்ோடு சட்டமன்றப் ரே�தவயின பினவரும் சட்டமோனது 2024 ஆம்
ஆண்டு டிசம்ேர் திங்கள் 17 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப்
பேற்்றது மற்றும் அது பேோதுத் ை்கவலுக்கோ்க இைனமூலம்
பவளியி்டப்ேடுகி்றது:-
சட்ட எண். 37/ 2024.
2014 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன
விடுதி்கள் மற்றும் ்கோப்ே்கங்கள் (ஒழுஙகுமுத்றப்ேடுத்தும்) சட்டத்தை
திருத்ைம் பசயவைற்்கோனபைோரு சட்டம்.
இநதியக குடிய�சின எழுேத்தி ஐநைோம் ஆண்டில் ைமிழ்ோடு மோநிலச்
சட்டமன்றப் ரே�தவயினோல் பினவருமோறு சட்டம் இயற்்றப்ேடுவைோகு்க:—
1. (1) இநைச் சட்டம் 2024 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ம்களிர் மற்றும் குறுநைதலப்பு மற்றும்
குழநதை்களுக்கோன விடுதி்கள் மற்றும் ்கோப்ே்கங்கள் (ஒழுஙகுமுத்றப்ேடுத்தும்) பைோ்டக்கம்.
திருத்ைச் சட்டம் என வழங்கப்பேறும்.
(2) இது, மோநில அ�சு அறிவிகத்க வோயிலோ்கக குறிப்பிடும் அத்ைத்கய
ரைதியனறு ்த்டமுத்றககு வருைல் ரவண்டும்.
ைமிழ்ோடு சட்டம் 2. 2014 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன 5 ஆம் பிரிவிற்்கோன
18/2014. விடுதி்கள் மற்றும் ்கோப்ே்கங்கள் (ஒழுஙகுமுத்றப்ேடுத்தும்) சட்டத்தின (இைன மோற்றீடு.
பினபு இதில் முைனதமச் சட்டம் எனக குறிப்பி்டப்ேடுவைோன), 5 ஆம் பிரிவிற்்கோ்க,
பினவரும் பிரிவோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“5. உரிமம் வழஙகுைல்.- (1) ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன விடுதி,
ைஙகும் விடுதிதய அல்லது ்கோப்ே்கம் ஆகியவற்த்ற நிறுவ, ே�ோமரிக்க அல்லது
்்டத்துவைற்கு விரும்பும் ஒவபவோரு ்ேரும், ைமிழ்ோடு அ�சிைழில், அ�சோல்
அறிவிக்கப்ே்டலோகும் இதைய வதலவோயில் வழியோ்க, வகுத்துத�க்கப்ே்டலோகும்
சோனறிைழ்களு்டன ரசர்த்து அத்ைத்கய மினனணு வடிவத்தில் உரிமத்திற்்கோன
விண்ைப்ேம் ஒனத்ற பசயைல் ரவண்டும்.
(2) (1) ஆம் உடபிரிவினகீழ விண்ைப்ேம் ஒவபவோனறும்
வகுத்துத�க்கப்ே்டலோகும் ேத்ைோயி�ம் ரூேோயககு ரமற்ே்டோை அத்ைத்கய
்கட்டைத்து்டன ரசர்த்து இருத்ைல் ரவண்டும்.
(3) (1) ஆம் உடபிரிவினகீழ விண்ைப்ேத்து்டன ரசர்த்து
அளிக்கப்ேடடுள்ள சோனறிைழ்களின உண்தமத்ைனதமககு உடேடடு, உரிமம்
ைோனோ்க உருவோக்கப்ேடடு மற்றும் வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய
முத்றயிலும் வடிவிலும் இதையத்தில் வழங்கப்ேடுைல் ரவண்டும். உரிமமோனது
வகுத்துத�க்கப்ே்டலோகும், அத்ைத்கய வத�யத்ற்கள் மற்றும் நிேநைதன்களுககு
உடேடடு, அது வழங்கப்ேட்ட ரைதியிலிருநது ேத்து ஆண்டு ்கோலஅளவிற்கு
பசல்லுநைனதம உத்டயைோ்க இருத்ைல் ரவண்டும்.
(4) (1) முைல் (3) வத�யிலோன உடபிரிவு்களில் அ்டஙகியுள்ள எது
எவவோறிருப்பினும், ர்ர்விற்ர்கற்ே, உரிமம் வழஙகுவைற்்கோன அல்லது
புதுப்பிப்ேைற்்கோன விண்ைப்ேம் எதுவும் அல்லது உரிமத்தில் குறிப்பி்டப்ேடடுள்ள
விவ�ங்கதள மோற்்றம் பசயவைற்்கோன ர்கோரிகத்க எதுவும், உரிமத்தை இ�த்து
பசயவைற்கு எதி�ோன மறுஆயவு விண்ைப்ேம் எதுவும் அல்லது உரிமத்தை
வழங்க அல்லது புதுப்பிக்க மறுத்ைலுககு அல்லது உரிமத்தை இ�த்து அல்லது
இத்டநீக்கம் பசயவைற்கு எதி�ோன ரமல்முத்றயீடு, 2024 ஆம் ஆண்டு
ைமிழ்ோடு ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன விடுதி்கள் மற்றும் ்கோப்ே்கங்கள்
(ஒழுஙகுமுத்றப்ேடுத்தும்) திருத்ைச் சட்டத்தின, பைோ்டக்க ரைதியனறு
நிலுதவயில் இருப்பின அதவ, 2024 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ம்களிர் மற்றும்
குழநதை்களுக்கோன விடுதி்கள் மற்றும் ்கோப்ே்கங்கள் (ஒழுஙகுமுத்றப்ேடுத்தும்)
திருத்ைச் சட்டம் பைோ்டங்கப்ேடுவைற்கு உ்டனடி முனபு, ்த்டமுத்றயில்
இருநைோற்ரேோன்ற இநைச் சட்டத்தின வத்கமுத்ற்களுககு இைஙகியவோறு தீர்வு
பசயயப்ேடுைல் ரவண்டும்:4
வ�ம்புத�யோ்க, ர்ர்விற்ர்கற்ே, நிலுதவயில் இருககும் அத்ைத்கய
விண்ைப்ேம், ர்கோரிகத்க, மறுஆயவு அல்லது ரமல்முத்றயீடு,
வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய முத்றயில் திரும்ேப் பே்றப்ே்டலோம் மற்றும்
ர்ர்விற்ர்கற்ே, உரிமத்திற்்கோன புதிய விண்ைப்ேம் அல்லது மோற்்றத்திற்்கோன
விண்ைப்ேமோனது (1) ஆம் உடபிரிவில் குறிப்பி்டப்ேட்டவோறு இதைய
வதலவோயில் வழியோ்க பசயயலோம்.”.
6 ஆம் பிரிதவ 3. முைனதமச் சட்டத்தின 6 ஆம் பிரிவோனது விடடுவி்டப்ேடுைல் ரவண்டும்.
விடடுவிடுைல்.
7 ஆம் பிரிவிற்்கோன 4. முைனதமச் சட்டத்தின 7 ஆம் பிரிவில் உள்ள (1) ஆம் உடபிரிவிற்்கோன
திருத்ைம். வ�ம்புத�யோனது விடடுவி்டப்ேடுைல் ரவண்டும்.
8 ஆம் பிரிவிற்்கோன 5. முைனதமச் சட்டத்தின 8 ஆம் பிரிவிற்்கோ்க, பினவரும் பிரிவோனது
மோற்றீடு. மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“8. உரிமத்தை மோற்றியதமத்ைல்,- (1) 5 ஆம் பிரிவின
(3) ஆம் உடபிரிவினகீழ வழங்கப்ேட்ட உரிமத்தில் குறிப்பி்டப்ேட்டவோ்றோன,
பேண்்கள் மற்றும் குழநதை்களுக்கோன விடுதி அல்லது ைஙகும் விடுதி
அல்லது ்கோப்ே்கத்தின அதமவி்டத்தை மோற்்றரவோ அல்லது ரசதவ
எைனின ர்ோக்கத்தையும் மோற்்றரவோ விரும்பும் உரிமைோ�ர் எவரும்,
5 ஆம் பிரிவினேடி புதிய உரிமத்திற்்கோ்க விண்ைப்ேம் ஒனத்றச் பசயைல்
ரவண்டும்.
(2) உரிமத்தில் குறிப்பி்டப்ேடடுள்ள ரவறு ஏரைனும் விவ�ங்கதள மோற்்ற
அல்லது ைஙகியிருப்ேவர்்களின அனுமதிக்கப்ேடும் எண்ணிகத்கதய அதி்கரிக்க
உத்ரைசித்துள்ள எநைபவோரு உரிமைோ�ரும் உரிமத்தை மோற்றுவைற்்கோ்க,
5 ஆம் பிரிவில் குறிப்பி்டப்ேடடுள்ள இதைய வதலவோயில் வழியோ்க
வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய சோனறிைழ்களு்டன ரசர்த்து மினனணு
வடிவத்தில் விண்ைப்ேம் பசயைல் ரவண்டும் மற்றும் வகுத்துத�க்கப்ே்டலோகும்,
அத்ைத்கய இ�ண்்டோயி�ம் ரூேோயககு ரமற்ே்டோை அத்ைத்கய ்கட்டைத்து்டன
ரசர்த்து இருத்ைல் ரவண்டும். சோனறிைழ்களின உண்தமத்ைனதமககு உடேடடு,
உரிமமோனது ரைதவயோன மோற்்றங்களு்டன ைோனோ்க உருவோக்கப்ேடடு மற்றும்
அத்ைத்கய முத்றயில் இதையத்தில் வழங்கப்ேடுைல் ரவண்டும்.”.
10 ஆம் பிரிவிற்்கோன 6. முைனதமச் சட்டத்தின 10 ஆம் பிரிவில், “உரிமம் வழங்க மறுககின்ற
திருத்ைம். அல்லது” எனும் பசோற்ப்றோ்ட�ோனது விடடுவி்டப்ேடுைல் ரவண்டும்.
11 ஆம் பிரிவிற்்கோன 7. முைனதமச் சட்டத்தின 11 ஆம் பிரிவிற்்கோ்க பினவரும் பிரிவோனது
மோற்றீடு. மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“11. உரிமத்தை ஒப்ேத்டத்ைல்,- 5 ஆம் பிரிவின (3) ஆம் உடபிரிவினகீழ
வழங்கப்ேட்ட உரிமத்தை அைன கூ்றப்ேட்ட ்கோலம் முடிவத்டநைைன ரேரில்,
5 ஆம் பிரிவில் குறிப்பி்டப்ேடடுள்ள இதைய வதலவோயில் வழியோ்க,
வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய மினனணு வடிவில் ஆறு மோைங்கள்
அறிவிப்பு ப்கோடுத்து உரிமைோ�ர் அைதன ஒப்ேத்டப்ேைற்கு விண்ைப்பிக்கலோம்.
ரமலும் அநர்�த்திற்கு முனபு, வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய ேடிவம்
மற்றும் அத்ைத்கய முத்றயில், அறிவிப்பு திரும்ேப் பே்றோவிட்டோல், உரிமத்தின
பசயல்ேோடு அற்றுரேோைல் ரவண்டும் மற்றும் ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன
விடுதி, ைஙகும் விடுதி அல்லது ்கோப்ே்கம் பசயல்ேடுவதும் நினறுரேோைல்
ரவண்டும்.”5
8. முைனதமச் சட்டத்தின 12 ஆம் பிரிவில்,- 12 ஆம் பிரிவிற்்கோன
திருத்ைம்.
(1) (3) ஆம் உடபிரிவிற்்கோ்க, பினவரும் உடபிரிவோனது மோற்்றோ்க
அதமக்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“(3) ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன ்கோப்ே்கபமோனறிதனப்
ேதிவுபசயயும் ர்ோக்கத்திற்்கோ்க, ம்களிர் மற்றும் குழநதை்களுக்கோன அத்ைத்கய
்கோப்ே்கத்தின உரிதமயோளர் அல்லது ரமலோளர், 5 ஆம் பிரிவில் குறிப்பி்டப்ேட்ட
இதையவதல வோயில் வழியோ்க, வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய
சோனறிைழ்களு்டன ரசர்த்து அத்ைத்கய மினனணு ேடிவத்தில் ேதிவுபசயவைற்்கோ்க
விண்ைப்ேம் ஒனத்றச் பசயைல் ரவண்டும். அளிக்கப்ேட்ட சோனறிைழ்களின
உண்தமத்ைனதமககு உடேடடு, ேதிவுச் சோனறிைழ ைோனோ்க உருவோக்கப்ேடடு,
வகுத்துத�க்கப்ே்டலோகும் அத்ைத்கய முத்றயிலும் அத்ைத்கய வடிவத்திலும்
இதையத்தில் வழங்கப்ேடுைல் ரவண்டும்.
(2) (4) ஆம் உடபிரிவோனது விடடுவி்டப்ேடுைல் ரவண்டும்.
(ஆளு்ரின ஆதைப்ேடி)
சி. ஜோர்ஜ் அபலகசோண்்டர்,
அ�சு பசயலோளர்,
சட்டத்துத்ற.
(ைமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர்,
சட்ட (ைமிழப்பிரிவு)த் துத்ற.67
ைமிழ்ோடு சட்டமன்றப் ரே�தவயின பினவரும் சட்டமோனது 2024 ஆம்
ஆண்டு டிசம்ேர் திங்கள் 17 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப்
பேற்்றது மற்றும் அது பேோதுத் ை்கவலுக்கோ்க பவளியி்டப்ேடுகி்றது:-
சட்ட எண். 38/ 2024.
2012 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ேோ�ம்ேரிய ஆதையச் சட்டத்தை ரமலும்
திருத்ைம் பசயவைற்்கோனபைோரு சட்டம்.
இநதியக குடிய�சின எழுேத்து ஐநைோம் ஆண்டில் ைமிழ்ோடு மோநிலச்
சட்டமன்றப் ரே�தவயினோல் பினவருமோறு சட்டமியற்்றப்ேடுவைோகு்க:-
1. (1) இநைச் சட்டம் 2024 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ேோ�ம்ேரிய ஆதையத் குறுநைதலப்பு மற்றும்
(திருத்ைச்) சட்டம் என வழங்கப்பேறும். பைோ்டக்கம்.
(2) இது, அ�சு அறிவிகத்கயின வோயிலோ்க குறித்துத�க்கலோகும்
அத்ைத்கய ரைதியனறு ்த்டமுத்றககு வருைல் ரவண்டும்.
ைமிழ்ோடு சட்டம் 2. 2012 ஆம் ஆண்டு ைமிழ்ோடு ேோ�ம்ேரிய ஆதையச் சட்டத்தின (இைன 2 ஆம்
24/2012. பினபு இதில் முைனதமச் சட்டம் எனக குறிப்பி்டப்ேடுவைோன) 2 ஆம் பிரிவின, பிரிவிற்்கோன திருத்ைம்.
(i) ஆம் கூறுக்கோ்க, பினவரும் கூ்றோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்,
அைோவது:-
“(i) “உள்ளோடசி அதமப்பு” எனேது, எைன கீழ ஆயவி்டம், ்கடடி்டம்,
நிதனவி்டம் எதுவும் அல்லது வ�லோற்று, ்கடடி்டக்கதல அல்லது ்கலோச்சோ�
முககியத்துவம் வோயநை ரவறு ஏரைனும் இ்டங்கள் ஆகியன உற்்றதமநது அல்லது
ேோ�ம்ேரிய ்கடடி்டம் அல்லது ேோ�ம்ேரிய முககியத்துவம் வோயநை நிதனவி்டங்களின
்கண்்கோணிப்பு அதி்கோ�ம் அ�சோல் ஒப்ேத்டக்கப்ேடடு அப்ரேோதைககு ்த்டமுத்றயில்
உள்ள ஏரைனும் சட்டத்தின கீழ அதமத்துருவோக்கப்ேடடுள்ளரைோ அல்லது
அதமத்துருவோக்கப்ே்ட ரவண்டியுள்ளரைோ அநை மோ்்க�ோடசி அல்லது ்்க�ோடசி
மன்றம் அல்லது ஊ�ோடசி எதுவும் அல்லது பி்ற அதி்கோ� அதமப்பு எதுவும் எனறு
பேோருள்ேடும்.”.
3. முைனதமச் சட்டத்தின 4 ஆம் பிரிவின (1) ஆம் உடபிரிவில்,- 4 ஆம்
பிரிவிற்்கோன திருத்ைம்.
(a) (k) மற்றும் (l) இனங்களுக்கோ்க, பினவரும் இனங்கள் மோற்்றோ்க
அதமக்கப்ேடுைல் ரவண்டும், அதவயோவன:-
“(k) பசயற்பேோறியோளர் (ேோ�ம்ேரிய பிரிவு), பேோதுப்ேணித் துத்ற,
ரசப்ேோக்கம், பசனதன, ேைவி-வழி;
(l) ைதலதம ்கடடி்டக்கதலஞர், பேோதுப்ேணித்துத்ற, ரசப்ேோக்கம்,
பசனதன, ேைவி-வழி;”
(b) (p) இனத்திற்கு பினபு, பினவரும் இனம் ரசர்க்கப்ேடுைல் ரவண்டும்,
அைோவது:-
“(q) ஆதையர், இநது சமய அ்றநிதலயத் துத்ற, பசனதன,
ேைவி-வழி";8
11 ஆம் 4. முைனதமச் சட்டத்தின 11ஆம் பிரிவின (2) ஆம் உடபிரிவின (n) கூறில்,
பிரிவிற்்கோன “உள்ளோடசி அதி்கோ� அதமப்பு்கள்” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “பைோ்டர்புத்டய
திருத்ைம். அதி்கோ� அதமப்பு்கள்” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல்
ரவண்டும்.
(ஆளு்ரின ஆதைப்ேடி)
சி. ஜோர்ஜ் அபலகசோண்்டர்,
அ�சு பசயலோளர்,
சட்டத்துத்ற.
(ைமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர்,
சட்ட (ைமிழப்பிரிவு)த் துத்ற.9
ைமிழ்ோடு சட்டமன்றப் ரே�தவயின பினவரும் சட்டமோனது 2024 ஆம்
ஆண்டு டிசம்ேர் திங்கள் 17 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப்
பேற்்றது மற்றும் அது பேோதுத் ை்கவலுக்கோ்க இைனமூலம்
பவளியி்டப்ேடுகி்றது:-
சட்ட எண். 39/ 2024.
1987 ஆம் ஆண்டு ைமிழ்ோடு வழககுத�ஞர்்கள் ்ல நிதியச் சட்டத்தை
ரமலும் திருத்ைம் பசயவைற்்கோனபைோரு சட்டம்.
இநதியக குடிய�சின எழுேத்தி ஐநைோம் ஆண்டில் ைமிழ்ோடு மோநிலச்
சட்டமன்றப் ரே�தவயினோல் பினவருமோறு சட்டமியற்்றப்ேடுவைோகு்க:—
1. (1) இநைச் சட்டம் 2024 ஆம் ஆண்டு ைமிழ்ோடு வழககுத�ஞர்்கள் குறுநைதலப்பு மற்றும்
்ல நிதிய (திருத்ைச்) சட்டம் என வழங்கப்பேறும். பைோ்டக்கம்.
(2) (a) 4 ஆம் பிரிவின (a) கூ்றோனது 2018 ஆம் ஆண்டு ஜனவரித்
திங்கள் 30 ஆம் ்ோளனறு ்த்டமுத்றககு வநதுவிட்டைோ்கக ்கருைப்ேடுைல்
ரவண்டும்.
(b) 4 ஆம் பிரிவின (b) கூ்றோனது 2022 ஆம் ஆண்டு ஆ்கஸ்ட
திங்கள் 27 ஆம் ்ோளனறு ்த்டமுத்றககு வநதுவிட்டைோ்கக ்கருைப்ேடுைல்
ரவண்டும்.
(c) 4 ஆம் பிரிவின (c) கூறு மற்றும் எஞ்சியுள்ள பிரிவு்களோனது,
மோநில அ�சு அறிவிகத்கயின வோயிலோ்க குறித்தி்டலோகும் அத்ைத்கய
ரைதியனறு ்த்டமுத்றககு வருைல் ரவண்டும்.
ைமிழ்ோடு சட்டம் 2. 1987 ஆம் ஆண்டு ைமிழ்ோடு வழககுத�ஞர்்கள் ்ல நிதியச் 2 ஆம்
49/1987. சட்டத்தின (இைனபினபு இதில் முைனதமச் சட்டம் எனக குறிப்பி்டப்ேடுவைோன) பிரிவிற்்கோன திருத்ைம்.
(k) கூறில், “மற்றும் மினனணு முத்தித�வில்தலதய உள்ள்டககும்” எனும்
பசோற்ப்றோ்ட�ோனது இறுதியில் ரசர்க்கப்ேடுைல் ரவண்டும்.
3. முைனதமச் சட்டத்தின 15 ஆம் பிரிவில்,- 15 ஆம்
பிரிவிற்்கோன திருத்ைம்.
(a) (1) ஆம் உடபிரிவில், பினவரும் வ�ம்புத�யோனது ரசர்க்கப்ேடுைல்
ரவண்டும், அைோவது:-
“வ�ம்புத�யோ்க, 2024 ஆம் ஆண்டு ைமிழ்ோடு வழககுத�ஞர்்கள்
்ல நிதிய (திருத்ைச்)சட்டத்தின பைோ்டக்க ரைதியனறும் அது முைற்ப்கோண்டும்,
ஏரைனும் மோநில அ�சு அல்லது தமய அ�சு அல்லது பி்ற அதி்கோ�அதமப்பு
அல்லது ேணி வழஙகு்ரி்டமிருநது ஓயவூதியம், ேணிகப்கோத்ட அல்லது
பி்ற ஓயவு்கோலப் ேயன்கதளப் பேறுகி்ற ஒரு வழககுத�ஞர், நிதியத்தின ஓர்
உறுப்பின�ோ்க ரசர்ப்ேைற்்கோ்க விண்ைப்பிப்ேைற்கு ைகுதியுத்டயவ�ோய இருத்ைல்
கூ்டோது.”;
(b) (3) ஆம் உடபிரிவில், பினவரும் வ�ம்புத�யோனது ரசர்க்கப்ேடுைல்
ரவண்டும், அைோவது:-
“வ�ம்புத�யோ்க, வழககுத�ஞ�ோ்க ேதிவு பேற்று, அவவோறு ேதிவுபேற்்ற
பினபு, ைோமைமோ்க நிதியத்திற்கு ரசர்கத்க பசயய ரவண்டுபமன விரும்பும்
ஒரு ்ேர், அவ�து ேதிவுத் ரைதியிலிருநது நிதியத்திற்கு அவர் ரசர்கத்க
பசயயப்ேடும் ரைதி வத�யிலும் ஒவபவோரு ஆண்டிற்கும் ஆயி�ம் ரூேோய
கூடுைல் ்கட்டைமோ்க பசலுத்துைல் ரவண்டும்.”;
(c) (4) ஆம் உடபிரிவில்,-
(i) (a) இனத்தில், “ஐநநூறு ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க,
“ஆயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல்
ரவண்டும்;
(ii) (b) இனத்தில், “ஆயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க,
“இ�ண்்டோயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க
அதமக்கப்ேடுைல் ரவண்டும்;10
(iii) (c) இனத்தில், “இருேத்தைநைோயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க,
“ஒரு இலடசம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க
அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(iv) (d) இனத்தில், “ேத்ைோயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க,
“இருேைோயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க
அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(v) பினவரும் வ�ம்புத�்களோனது ரசர்க்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“வ�ம்புத�யோ்க, முப்ேத்து ஐநது வயது நித்றவத்டவைற்கு முனபு
நிதியத்தின ஓர் உறுப்பின�ோ்க ரசர்க்கப்ேடடுள்ள ஒரு வழககுத�ஞர்,
நிதியத்திற்கு ஆயுட்கோல சநைோ அல்லது ஆண்டு சநைோ பசலுத்துவைற்குத்
ைகுதியுத்டயவ�ோ்க இருத்ைல் ரவண்டும்:
ரமலும் வ�ம்புத�யோ்க, முப்ேத்து ஐநது வயது நித்றவத்டநை பினபு
நிதியத்தின ஓர் உறுப்பின�ோ்க ரசர்க்கப்ேடடுள்ள ஒரு வழககுத�ஞர்,
நிதியத்திற்கு ஆண்டு சநைோ மடடுரம பசலுத்துவைற்கு ைகுதியுத்டவ�ோ்க
இருத்ைல் ரவண்டும் மற்றும் அவர் ஆயுட்கோல சநைோ பசலுத்துவைற்குத்
ைகுதியுத்டயவ�ோ்க இருத்ைல் கூ்டோது.”;
(d) (6) ஆம் உடபிரிவில், “ஐம்ேது ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க,
“ேத்ைோயி�ம் ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல்
ரவண்டும்;
(e) (9) ஆம் உடபிரிவில், “ஐம்ேது ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க,
“ஐநநூறு ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல்
ரவண்டும்.
16 ஆம் 4. முைனதமச் சட்டத்தின 16 ஆம் பிரிவில்,-
பிரிவிற்்கோன திருத்ைம்.
(a) (5) ஆம் உடபிரிவில், “ஐநது இலடசத்து இருேத்தைநைோயி�ம் ரூேோய”
எனும் பசோற்ப்றோ்டர் ்கோைப்ேடுகின்ற, இரு இ்டங்களில், “ஏழு இலடசம் ரூேோய”
எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(b) (5) ஆம் உடபிரிவில், அவவோறு மோற்றியதமக்கப்ேட்ட, “ஏழு இலடசம்
ரூேோய” எனும் பசோற்ப்றோ்டர் ்கோைப்ேடுகின்ற, இரு இ்டங்களில், “ேத்து இலடசம்
ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(c) அவவோறு மோற்றியதமக்கப்ேட்ட (5) ஆம் உடபிரிவிற்்கோ்க, பினவரும்
உடபிரிவோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“(5) நிதியத்தின ஓர் உறுப்பினர் இ்றநதுவிட்டோல், ர்ர்விற்ர்கற்ே, அவ�ோல்
பேயர்குறிக்கப்ேட்டவர் அல்லது சட்டப்ேடியோன வோரிசுககு-
(a) ஓர் உறுப்பினர், முப்ேத்து ஐநது வயது நித்றவத்டவைற்கு முனனர்
வழககுத�ஞ�ோ்க ேதிவு பசயதிருப்பின, ேத்து இலடசம் ரூேோய;
(b) ஓர் உறுப்பினர், முப்ேத்து ஐநது வயது நித்றவத்டநை பினனர்
ஆனோல், ஐம்ேது வயது நித்றவத்டவைற்கு முனனர் வழககுத�ஞ�ோ்க ேதிவு
பசயதிருப்பின, ஐநது இலடசம் ரூேோய;
(c) ஓர் உறுப்பினர், ஐம்ேது வயது நித்றவத்டநை பினனர், ஆனோல்,
அறுேது வயது நித்றவத்டவைற்கு முனனர் வழககுத�ஞ�ோ்க ேதிவு
பசயதிருப்பின, இ�ண்டு இலடசத்து ஐம்ேைோயி�ம் ரூேோய;
(d) ஓர் உறுப்பினர், அறுேது வயது நித்றவத்டநை பினனர் வழககுத�ஞ�ோ்க
ேதிவு பசயதிருப்பின, ஒரு லடசம் ரூேோய பைோத்கயோனது பசலுத்ைப்ேடுைல்
ரவண்டும். வ�ம்புத�யோ்க, அத்ைத்கய உறுப்பினர், அவ�து இ்றப்பிற்கு
முனபு, ஏரைனும் மோநில அ�சு அல்லது தமய அ�சு அல்லது பி்ற அதி்கோ�
அதமப்பு அல்லது ேணி வழஙகு்ரி்டமிருநது ஓயவூதியம், ேணிகப்கோத்ட
அல்லது பி்ற ஓயவு்கோலப் ேயன்கதளப் பேற்றிருநைோல், ர்ர்விற்ர்கற்ே, அவ�ோல்
பேயர் குறிக்கப்ேட்டவருகர்கோ அல்லது சட்டப்ேடியோன வோரிசுகர்கோ, இநை
உடபிரிவினகீழ பைோத்கதயப் பேறுவைற்கு உரிதமயுத்டயவர் ஆ்கோர்”.11
5. முைனதமச் சட்டத்தின 21 ஆம் பிரிவின (2) ஆம் உடபிரிவில் உள்ள, 21 ஆம்
(b) கூறில், “இருேத்து ஐநது ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “ஐநநூறு பிரிவிற்்கோன திருத்ைம்.
ரூேோய” எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்.
6. முைனதமச் சட்டத்தின 22 ஆம் பிரிவின (1) ஆம் உடபிரிவில்,- 22 ஆம்
பிரிவிற்்கோன திருத்ைம்.
(a) “ேத்து ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “நூற்று இருேது ரூேோய”
எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(b) பினவரும் வ�ம்புத�யோனது ரசர்க்கப்ேடுைல் ரவண்டும், அைோவது:-
“வ�ம்புத�யோ்க, வழக்கத�ஞர் குழோம், வழககுத�ஞர் குழோமத்தின
மினனணு முத்தித�வில்தல இதைய வதலவோயில் வழியோ்க, மினனணு
முத்தித�வில்தல்கதளயும் வழங்கலோம்.”.
7. முைனதமச் சட்டத்தின 23 ஆம் பிரிவின (1) ஆம் உடபிரிவில், 23 ஆம்
“முப்ேது ரூேோய” எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “நூற்று இருேது ரூேோய” எனும் பிரிவிற்்கோன திருத்ைம்.
பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்.
(ஆளு்ரின ஆதைப்ேடி)
சி. ஜோர்ஜ் அபலகசோண்்டர்,
அ�சு பசயலோளர்,
சட்டத்துத்ற.
(ைமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர்,
சட்ட (ைமிழப்பிரிவு)த் துத்ற.1213
ைமிழ்ோடு சட்டமன்றப் ரே�தவயின பினவரும் சட்டமோனது 2024 ஆம்
ஆண்டு டிசம்ேர் திங்கள் 17 ஆம் ்ோளனறு ஆளு்ரின ஏற்பிதசதவப்
பேற்்றது மற்றும் அது பேோதுத் ை்கவலுக்கோ்க இைனமூலம்
பவளியி்டப்ேடுகி்றது:-
சட்ட எண். 40/ 2024.
1999 ஆம் ஆண்டு ைமிழ்ோடு வழககுத�ஞர்்களுக்கோன எழுத்ைர்்களின
்லநிதியச் சட்டத்திதன ரமலும் திருத்ைம் பசயவைற்்கோனபைோரு சட்டம்.
இநதியக குடிய�சின எழுேத்தி ஐநைோம் ஆண்டில் ைமிழ்ோடு மோநிலச்
சட்டமன்றப் ரே�தவயினோல் பினவருமோறு சட்டமியற்்றப்ேடுவைோகு்க:-
1. (1) இநைச் சட்டம், 2024-ஆம் ஆண்டு ைமிழ்ோடு குறுநைதலப்பு மற்றும்
வழககுத�ஞர்்களுக்கோன எழுத்ைர்்களின ்லநிதிய (திருத்ைச்) சட்டம் என பைோ்டக்கம்.
வழங்கப்பேறும்.
(2) இது, உ்டனடியோ்க ்த்டமுத்றககு வருைல் ரவண்டும்.
ைமிழ்ோடு சட்டம் 2. 1999-ஆம் ஆண்டு ைமிழ்ோடு வழககுத�ஞர்்களுக்கோன எழுத்ைர்்களின 2 ஆம் பிரிவிற்்கோன
25/1999. ்லநிதியச் சட்டத்தின (இைன பினபு இதில் முைனதமச் சட்டம் எனக திருத்ைம்.
குறிப்பி்டப்ேடுவைோன), 2-ஆம் பிரிவின (o) கூறின இறுதியில், “மற்றும் மினனணு
முத்தித� வில்தலயும் உள்ள்டஙகும்”, எனும் பசோற்ப்றோ்ட�ோனது ரசர்க்கப்ேடுைல்
ரவண்டும்.
3. முைனதமச் சட்டத்தின 12-ஆம் பிரிவின (1) ஆம் உடபிரிவில்,- 12 ஆம் பிரிவிற்்கோன
திருத்ைம்.
(a) "ேத்து ரூேோய" எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “இருேது ரூேோய”
எனும் பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(b) பினவரும் வ�ம்புத�யோனது ரசர்க்கப்ேடுைல் ரவண்டும்,
அைோவது:-
"வ�ம்புத�யோ்க, வழககுத�ஞர் குழோமின மினனணு முத்தித� வில்தல
இதைய வதலவோயில் மூலம், மினனணு முத்தித� வில்தலதய வழககுத�ஞர்
குழோம் பவளியி்டலோம்.".
4. முைனதமச் சட்டத்தின 16-ஆம் பிரிவின (2) ஆம் உடபிரிவில், 16 ஆம் பிரிவிற்்கோன
"்ோனகு இலடசம் ரூேோய" எனும் பசோற்ப்றோ்டருக்கோ்க, “ஏழு இலடசம் ரூேோய” எனும் திருத்ைம்.
பசோற்ப்றோ்ட�ோனது மோற்்றோ்க அதமக்கப்ேடுைல் ரவண்டும்;
(ஆளு்ரின ஆதைப்ேடி)
சி. ஜோர்ஜ் அபலகசோண்்டர்,
அ�சு பசயலோளர்,
சட்டத்துத்ற.
(ைமிழோக்கம்)
வெ. அரசகுமார்,
இயககு்ர்,
சட்ட (ைமிழப்பிரிவு)த் துத்ற.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆதையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.