See Full Document Text
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2025 [MM¬¬ôô:: ÏÏ.. 77..2200 è裣²²
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
⇠11] ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மாார்ச் 19, 2025
பங்குனி 5, குரோ�ாதி, F¼õœÀõ˜ ݇´-2056
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
ததமிமிழ்ழ்நாநாாாடுடு சசட்ட்டடமாமான்ன்றறப்ப் ரோரோபப��வைவைைையியின்ன் பிபின்ன்ைைருரும்ம் சசட்ட்டடமாமாாானனதுது
22002255--ஆஆம்ம் ஆஆண்ண்டுடு பிபிப்ப்��ைைரிரித்த் திதிங்ங்ககள்ள் 77--ஆஆம்ம் நாநாாாளளன்ன்றுறு ஆஆளுளுநாநாரிரின்ன்
ஏஏற்ற்பிபிவைவைசசவைவைைைப்ப் பெபெபபற்ற்றறதுது மாமாற்ற்றுறும்ம் அஅதுது பெபெபபாாதுதுத்த் ததககைைலுலுக்க்ககாாகக இஇததன்ன்மூமூலலம்ம்
பெபெைைளிளியியிடடப்ப்பபடுடுகிகிறறதுது::--
சசட்ட்டட எஎண்ண்.. 66//22002255
11999944 ஆஆம்ம் ஆஆண்ண்டுடு ததமிமிழ்ழ்நாநாாாடுடு ஊஊராராாாட்ட்சிசிககள்ள் சசட்ட்டடத்த்தைதைதத மேமே��லுலும்ம்
திதிருருத்த்ததம்ம் செசெசசய்ய்வவததற்ற்ககாானனசெசெததாாருரு சசட்ட்டடம்ம்..
இந்தியக் குடிய�சின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்
சட்டமான்றப் ரோப�வைையினால் பின்ைருமாாறு சட்டமியற்றப்படுைதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊ�ாட்சிகள் குறுந்தவைலப்பு மாற்றும்
(திருத்தச்) சட்டம் என்று ைழங்கப்பெபறும். பெதாடக்கம்.
(2) இது, 2025 ஆம் ஆண்டு ஜனைரி திங்கள் 06 ஆம் நாாளன்று
நாவைடமுவைறக்கு ைந்திருப்பதாக கருதப்படுதல் ரோைண்டும்.
தமிழ்நாாடு சட்டம் 2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊ�ாட்சிகள் சட்டத்தின் (இதன்பின்பு 261-A பிரிவிற்கான
21 /1994. இதில் முதன்வைமாச் சட்டம் எனக் குறிப்பிடப்படுைதான) 261-A பிரிவிற்காக, மாாற்றீடு.
பின்ைரும் பிரிைானது மாாற்றாக அவைமாக்கப்படுதல் ரோைண்டும், அதாைது:-
““226611--AA.. ததனினி அஅலுலுைைலலர்ர்ககளிளின்ன் நிநியயமாமானனம்ம்-- இந்தச் சட்டத்தில் அல்லது
அப்ரோபாவைதக்கு நாவைடமுவைறயிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது
எவ்ைாறிருப்பினும், அ�சானது, அறிவிக்வைகயின் ைாயிலாக, 2025 ஆம்
ஆண்டு தமிழ்நாாடு ஊ�ாட்சிகள் (திருத்தச்) சட்டத்தின் பெதாடக்கத்
ரோததிக்குப் பின்பு அல்லது 2025 ஆம் ஆண்டு ஜுவைல திங்கள் 05 ஆம் நாாள்
ைவை�யில், இதில் எது முந்தியரோதா அது ைவை�யில், காஞ்சிபு�ம், பெசங்கல்பட்டு,
விழுப்பு�ம், கள்ளக்குறிச்சி, ரோைலூர், இ�ாணிரோபட்வைட, திருப்பத்தூர்,
திருபெநால்ரோைலி மாற்றும் பெதன்காசி ஆகிய மாாைட்டங்களில் உள்ள
ஊ�ாட்சிகவைளத் தவிர்த்து பிற ஊ�ாட்சிகளுக்கு ைழக்கமாான ரோதர்தல்கள்
நாவைடபெபற்ற பின்பு, ரோநார்விற்ரோகற்ப, கூறப்பட்ட கி�ாமா ஊ�ாட்சிகள், ஊ�ாட்சி
ஒன்றியக் குழுக்கள் அல்லது மாாைட்ட ஊ�ாட்சிகளின் முதல் கூட்டம்
கூட்டப்படும் நாாள் ைவை�யில், ரோநார்விற்ரோகற்ப, கி�ாமா ஊ�ாட்சிகள், ஊ�ாட்சி
ஒன்றியக் குழுக்கள் அல்லது மாாைட்ட ஊ�ாட்சிகளின் அதிகா�ங்கவைளச்
பெசலுத்துைதற்கும் அைற்றின் பெசயற்பணிகவைளப் புரிைதற்கும் தனி
அலுைலர்கவைள நியமிக்கலாம்.”.
[1]
11—IV-2-(T-Sup)—12
பெசல்லுந்தன்வைமா. 3. முதன்வைமாச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்ைாறிருப்பினும்,
2025 ஆம் ஆண்டு ஜனைரி திங்கள் 06 ஆம் நாாளன்றும் அதுமுதற்பெகாண்டும்,
காஞ்சிபு�ம், பெசங்கல்பட்டு, விழுப்பு�ம், கள்ளக்குறிச்சி, ரோைலூர்,
இ�ாணிப்ரோபட்வைட, திருப்பத்தூர், திருபெநால்ரோைலி மாற்றும் பெதன்காசி ஆகிய
மாாைட்டங்களில் உள்ள ஊ�ாட்சிகவைளத் தவி�, பிற கி�ாமா ஊ�ாட்சிகள்,
ஊ�ாட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாாைட்ட ஊ�ாட்சிகளின்
அதிகா�ங்கவைளச் பெசலுத்துைதற்கும் அைற்றின் பெசயற்பணிகவைளப்
புரிைதற்கும், அ�சால் நியமிக்கப்பட்ட தனி அலுைலர்கள், இந்தச்
சட்டத்தால் திருத்தம் பெசய்யப்பட்டைாறான, முதன்வைமாச் சட்டத்தின் 261-A
பிரிவின்கீழ் அத்தவைகய தனி அலுைலர்களாக பணியமார்த்தப்பட்டுள்ளதாகக்
பெகாள்ளப்படுதல் ரோைண்டும் மாற்றும் 2025 ஆம் ஆண்டு ஜனைரி திங்கள்
06 ஆம் நாாள் பெதாடங்கியும் அதுமுதற்பெகாண்டும், ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅ��சிசிததழிழில்ல்
இந்தச் சட்டம் பெைளியிடப்படும் ரோததியுடன் முடிைவைடயும் காலஅளவின்ரோபாது
கூறப்பட்ட தனி அலுைலர்களால் பெசய்யப்பட்ட பெசயல் எதுவும் அல்லது
எடுக்கப்பட்ட நாடைடிக்வைக எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம்
பெசய்யப்பட்டைாறான, முதன்வைமாச் சட்டத்தின்படி பெசல்லுந்தன்வைமாயுடன்
பெசய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் பெகாள்ளப்படுதல்
ரோைண்டும்.
(ஆளுநாரின் ஆவை�ப்படி)
சிசி.. ஜஜாார்ர்ஜ்ஜ் அஅபெபெலலக்க்சசாாண்ண்டடர்ர்,,
அ�சு பெசயலாளர்,
சட்டத்துவைற.
(தமிழாக்கம்)
செவ. அராசகு�ார்,
இயக்குநார்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துவைற.3
ததமிமிழ்ழ்நாநாாாடுடு சசட்ட்டடமாமான்ன்றறப்ப் ரோரோபப��வைவைைையியின்ன் பிபின்ன்ைைருரும்ம் சசட்ட்டடமாமாாானனதுது
22002255--ஆஆம்ம் ஆஆண்ண்டுடு பிபிப்ப்��ைைரிரித்த் திதிங்ங்ககள்ள் 77--ஆஆம்ம் நாநாாாளளன்ன்றுறு ஆஆளுளுநாநாரிரின்ன்
ஏஏற்ற்பிபிவைவைசசவைவைைைப்ப் பெபெபபற்ற்றறதுது மாமாற்ற்றுறும்ம் அஅதுது பெபெபபாாதுதுத்த் ததககைைலுலுக்க்ககாாகக இஇததன்ன்மூமூலலம்ம்
பெபெைைளிளியியிடடப்ப்பபடுடுகிகிறறதுது::--
சசட்ட்டட எஎண்ண்.. 77//22002255
11997788 ஆஆம்ம் ஆஆண்ண்டுடு செசெசசன்ன்தைதைனனப்ப் செசெெெருருநாநாககராரா குகுடிடிநீநீர்ர் வவழழங்ங்ககல்ல் ��ற்ற்றுறும்ம்
ககழிழிவுவுநீநீராராககற்ற்றறல்ல் சசட்ட்டடத்த்தைதைதத மேமே��லுலும்ம் திதிருருத்த்ததம்ம் செசெசசய்ய்வவததற்ற்ககாானனசெசெததாாருரு
சசட்ட்டடம்ம்..
இந்தியக் குடிய�சின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்
சட்டமான்றப்ரோப�வைையினால் பின்ைருமாாறு சட்டமியற்றப்படுைதாகுக:-
1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு பெசன்வைனப் பெபருநாக� குடிநீர் குறுந்தவைலப்பு
ைழங்கல் மாற்றும் கழிவு நீ�கற்றல் (திருத்தச்) சட்டம் என ைழங்கப்பெபறும். மாற்றும்
பெதாடக்கம்.
(2) இது உடனடியாக நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும்.
தமிழ்நாாடு சட்டம் 2. 1978 ஆம் ஆண்டு பெசன்வைனப் பெபருநாக� குடிநீர் ைழங்கல் 4ஆம் பிரிவிற்கான
28/1978. மாற்றும் கழிவு நீ�கற்றல் சட்டத்தின் 4ஆம் பிரிவில், (dd) கூறுக்கு பின்பு, திருத்தம்.
பின்ைரும் கூறானது உட்புகுத்தப்படுதல் ரோைண்டும், அதாைது:-
“(ddd) அ�சு துவை�ச் பெசயலாளர், நிதித் துவைற, பதவி ைழி;”.
(ஆளுநாரின் ஆவை�ப்படி)
சிசி.. ஜஜாார்ர்ஜ்ஜ் அஅபெபெலலக்க்சசாாண்ண்டடர்ர்,,
அ�சு பெசயலாளர்,
சட்டத்துவைற.
(தமிழாக்கம்)
செவ. அராசகு�ார்,
இயக்குநார்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துவைற.45
ததமிமிழ்ழ்நாநாாாடுடு சசட்ட்டடமாமான்ன்றறப்ப் ரோரோபப��வைவைைையியின்ன் பிபின்ன்ைைருரும்ம் சசட்ட்டடமாமாாானனதுது
22002255--ஆஆம்ம் ஆஆண்ண்டுடு பிபிப்ப்��ைைரிரித்த் திதிங்ங்ககள்ள் 44--ஆஆம்ம் நாநாாாளளன்ன்றுறு ஆஆளுளுநாநாரிரின்ன்
ஏஏற்ற்பிபிவைவைசசவைவைைைப்ப் பெபெபபற்ற்றறதுது மாமாற்ற்றுறும்ம் அஅதுது பெபெபபாாதுதுத்த் ததககைைலுலுக்க்ககாாகக இஇததன்ன்மூமூலலம்ம்
பெபெைைளிளியியிடடப்ப்பபடுடுகிகிறறதுது::--
சசட்ட்டட எஎண்ண்.. 88//22002255
பெபெபபாாதுது மாமாக்க்ககள்ள் நாநாலலன்ன் ககருருதிதி,, ஈஈரோரோ��ாாட்ட்டிடிலுலுள்ள்ளள சிசிக்க்ககய்ய்யய நாநாாாயயக்க்ககர்ர்
ககல்ல்லூலூரிரிவைவையய,, அஅ��சுசுக்க்குகு உஉரிரிவைவைமாமா மாமாாாற்ற்றறம்ம் பெபெசசய்ய்ததல்ல் மாமாற்ற்றுறும்ம் ஒஒப்ப்பபவைவைடடத்த்ததல்ல்
மாமாற்ற்றுறும்ம் அஅததனுனுடடன்ன் பெபெததாாடடர்ர்புபுவைவைடடயய அஅல்ல்லலதுது அஅததற்ற்குகு இஇவைவைடடவிவிவைவைளளைைாானன
பெபெபபாாருருட்ட்பபாாடுடுககளுளுக்க்குகு ைைவைவைககபெபெசசய்ய்ைைததற்ற்ககாானனபெபெததாாருரு சசட்ட்டடம்ம்..
இந்தியக் குடிய�சின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாாடு
மாாநிலச் சட்டமான்ற ரோப�வைையினால் பின்ைருமாாறு
சட்டமியற்றப்படுைதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2022-ஆம் ஆண்டு சிக்கய்ய நாாயக்கர் குறுந்தவைலப்பு
கல்லூரி, ஈரோ�ாடு (உரிவைமா மாாற்றம் மாற்றும் ஒப்பவைடத்தல்) சட்டம் என்று மாற்றும் பெதாடக்கம்.
ைழங்கப்பெபறும்.
(2) இது, அ�சு, அறிவிக்வைக ைாயிலாக குறிக்கலாகும்
அத்தவைகய ரோததியன்று நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும்.
2. இந்தச் சட்டத்தின், தறுைாயின் பெபாருள் ரோைறு பெபாருள் பெபாருள்
குறித்தாலன்றி,- ைவை�யவைறகள்.
a) “குறிக்கப்பட்ட நாாள்” என்பது இந்தச் சட்டம் நாவைடமுவைறக்கு
ைரும் நாாள் என்று பெபாருள்படும்;
b) “கல்லூரி” என்பது இவை�ப்புப் பட்டியலில்
குறிப்பிடப்பட்டைாறான நிலம் மாற்றும் கட்டடங்களுடன் பா�தியார்
பல்கவைலக்கழகத்துடன் இவை�க்கப்பட்ட சிக்கய்ய நாாயக்கர் கல்லூரி,
ஈரோ�ாடு என்று பெபாருள்படும்;
c) “ஆவை�யாளர்” என்பது 6-ஆம் பிரிவின்படி
பணியமார்த்தப்பட்ட ஆவை�யாளர் என்று பெபாருள்படும்;
d) “அ�சு” என்பது மாாநில அ�சு என்று பெபாருள்படும்;
e) “உரித்தமுவைடய நாபர்” என்பது இந்தச் சட்டத்தின்படி
அ�சிடம் இந்த கல்லூரியின் ஒப்பவைடப்பின் கா��மாாக ைழங்கப்பட
ரோைண்டிய இழப்பீட்டில் உரித்தம் ரோகாரும் அல்லது ரோகா� உரிவைமாயுள்ள
நாபர்கள் அவைனைவை�யும் உள்ளடக்கும்.
3. குறிக்கப்பட்ட நாாள் அன்றும் அது முதற்பெகாண்டும், கல்லூரி கல்லூரியின் உரிவைமா
மாற்றும் உரித்தமுவைடய நாபர்களின் உரிவைமா, உரிவைமா மூலம் மாற்றும் மாாற்றம் மாற்றும்
உரித்தமாானது அ�சுக்கு மாாற்றம் பெசய்யப்பட்டதாக மாற்றும் முழுவைமாயாக ஒப்பவைடப்பு.
ஒப்பவைடக்கப்பட்டதாக கருதப்படுதல் ரோைண்டும்.
4. (1) 3-ஆம் பிரிவின்படி அ�சுக்கு ஒப்பவைடக்கப்பட்டுள்ள ஒப்பவைடப்பின்
கல்லூரியின் பெசாத்துக்கள் அவைனத்தும், அவ்ைாறு ஒப்பவைடக்கப்பட்டதன் விவைளவு.
மூலம், பெபாறுப்பு, கடப்பாடு, அவைடமாானம், பற்று, மீள் உரிவைமா அல்லது
அைற்வைற பாதிக்கும் பிற வில்லங்கம் எதிலிருந்தும் விட்டுவிடுதல் மாற்றும்
விடுவிக்கப்படுதல் ரோைண்டும் மாற்றும் எவ்ைவைகயிலும் அத்தவைகய
பெசாத்துக்களின் பயன்பாட்வைட கட்டுப்படுத்தும் ைவைகயில் அல்லது
அத்தவைகய பெசாத்துக்களின் முழுவைமா அல்லது பகுதி எதன் பெதாடர்பாக
பெசாத்துப் ரோபணுநார் எைவை�யும் பணியமார்த்தும் நீதிமான்றம் எதனின்
பற்றுவைக, தவைடக்கட்டவைள அல்லது தீர்ப்பாவை� அல்லது ஆவை�
எதுவும் திரும்ப பெபற்றதாக பெகாள்ளப்படுதல் ரோைண்டும்.6
(2) கல்லூரி பெதாடர்பான அங்கீகா�ம், இவை�ப்பு, உரிமாம்
அல்லது பிற ஆை�ம் எதுவும் குறிக்கப்பட்ட நாாளுக்கு முன்பு, எந்த
ரோநா�த்திலும் உரித்தமுவைடய நாபரின் பெபயரிரோலா, அல்லது கல்லூரியின்
பெபயரிரோலா ைழங்கப்பட்டுள்ளவிடத்து, அ�சு அல்லது பிற அதிகா�
அவைமாப்பு எதுவும், அத்தவைகய ரோததியிலும் அது முதற்பெகாண்டும்,
குறிக்கப்பட்ட உரித்தமுவைடய நாபரிடம் இருக்கும் அத்தவைகய அங்கீகா�ம்,
இவை�ப்பு, உரிமாம் அல்லது பிற ஆை�ம், ஏரோதனும் இருப்பின்,
அத்தவைகய அங்கீகா�ம், இவை�ப்பு, உரிமாம் அல்லது பிற ஆை�ம்
அதற்கு ைழங்கப்பட்டவைதப் ரோபால மாாற்றியவைமாக்கப்பட்டதாகக்
பெகாள்ளப்பட்டு மாற்றும் உரித்தமுவைடய நாபர், எைரோ�னும் இருப்பின் அைர்
அத்தவைகய உரிமாம் அல்லது அத்தவைகய பிற ஆை�ம் எவைதயும்
வைைத்திருப்பவைதப் ரோபான்று மீதமுள்ள கால அளவிற்கு அத்தவைகய
அங்கீகா�ம், இவை�ப்பு, உரிமாம் அல்லது பிற ஆை�த்வைத வைைத்திருத்தல்
ரோைண்டும்.
(3) இச்சட்டத்தின்படி அ�சுக்கு ஒப்பவைடக்கப்பட்டுள்ள பெசாத்து
எதனின் அவைடமாானம் பெபற்றைர் ஒவ்பெைாருைரும் மாற்றும் அத்தவைகய
பெசாத்து எதன் பெதாடர்பாகவும் பற்று, மீள் உரிவைமா அல்லது பிற உரித்தம்
வைைத்திருக்கும் நாபர் ஒவ்பெைாருைரும் குறிக்கப்பட்ட நாாளிலிருந்து
அறுபது நாாட்கள் காலத்திற்குள் அத்தவைகய அவைடமாானம், பற்று, மீள்
உரிவைமா அல்லது பிற உரித்தத்தின் தகைல் ஒன்றிவைன எழுத்து மூலம்
ஆவை�யருக்கு அளித்தல் ரோைண்டும்.
(4) ஐயப்பாடுகவைள நீக்குைதற்காக, (3)-ஆம் உட்பிரிவில்
குறிக்கப்பட்ட பெசாத்து எதனின் அவைடமாானம் பெபற்ற அல்லது
அத்தவைகய பெசாத்து எதிலும் பற்று, மீள் உரிவைமா அல்லது பிற உரித்தம்
எதுவும் வைைத்திருக்கும் பிற நாபர் எைரும் அை�து உரிவைமாகள் மாற்றும்
உரித்தங்கள், அவைடமாானத் பெதாவைகயின் பெசலுத்தம் அல்லது முழுவைமாயான
அல்லது பகுதியாக நிலுவைைத் பெதாவைககளுக்கு இ�ங்க இச்சட்டத்தின்படி
பெசலுத்தப்படரோைண்டிய இழப்பீட்டுத் பெதாவைகயிலிருந்து ரோகா�
உரிவைமாயுவைடயை�ாதல் ரோைண்டும்.
குறித்த சில 5. (1) குறிக்கப்பட்ட நாாளுக்கு முன்பு, கல்லூரியில் பணிபுரிந்து ைந்த
பணியாளர்களின் நாபர் ஒவ்பெைாருைரும், கூறப்பட்ட ரோததியிலிருந்தும் அது முதற்பெகாண்டும்
மாாற்றம். அ�சுப் பணியாள�ாகுதல் ரோைண்டும்.
(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிக்கப்பட்ட நாபர் ஒவ்பெைாருைரும்,
அைர் பணியமார்த்தப்பட்ட ரோததியில் அைருக்கு பெபாருந்தக்கூடிய
நிபந்தவைனகளுக்குட்பட்டு, அரோத காலத்திற்காக, அரோத ஊதியத்திற்கு
மாற்றும் ஓய்வூதியம் அல்லது பணிக்பெகாவைட ரோபான்றைற்றில் அரோத
உரிவைமா மாற்றும் சிறப்புரிவைமாகளின் ரோபரில் அ�சின் கீழ் பதவி ைகித்தல்
ரோைண்டும் மாற்றும் அைர் பணியமார்த்தப்பட்ட நாாளில் அைர்
பெகாண்டிருந்திருக்கும் அரோத பெபாருட்பாடுகவைளயும் இந்தச் சட்டமாானது
நாவைடமுவைறயில் இருந்தி�ாதவைதப் ரோபான்று பெகாண்டிருத்தல் ரோைண்டும்.
(3) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட பணியாளர்களின்
பணிமூப்பு மாற்றும் பதவி உயர்வு மாற்றும், கல்லூரியில் எழும்
காலியிடங்கவைள நி�ப்புைதற்கான முவைறயானது, அ�சு, ஆவை�யின்
மூலம், இதன் பெபாருட்டு குறிப்பிடப்பட்டைாறாக இருத்தல் ரோைண்டும்.
ஆவை�யாளரின் 6. (1) இச்சட்டத்தின்படி அ�சிடம் நிலம் மாற்றும் பெசாத்துக்கள்
பணியமார்த்தம் ஒப்பவைடத்த கல்லூரியில் உரித்தமுவைடய நாபர் ஒவ்பெைாருைரும், இதன்
மாற்றும் இழப்பீடு பின்பு ைழங்கப்பட்டைாறான இழப்பீட்டிவைன பெபறுைதற்கும்,
ைழங்குதல். பெசலுத்தப்படுைதற்கும் உரிவைமாயுவைடயை�ாதல் ரோைண்டும். அத்தவைகய
ஒவ்பெைாரு நாபரும் (2)-ஆம் உட்பிரிவின் கீழ் பணியமார்த்தப்பட்ட
ஆவை�யாளருக்கு விண்�ப்பம் ஒன்றிவைன பெசய்தல் ரோைண்டும்.
(2) உரித்தமுவைடய நாபர்களுக்கு பெசலுத்த ரோைண்டிய
இழப்பீட்டிவைன முடிவு பெசய்யும் ரோநாாக்கத்திற்காக, அ�சானது அறிவிக்வைக
ைாயிலாக ஆவை�யாளர் ஒருைவை� பணியமார்த்துதல் ரோைண்டும்.7
(3) (2)–ஆம் உட்பிரிவின் கீழ் பணியமார்த்தப்பட்ட
ஆவை�யாள�ானைர், நிலம் மாற்றும் கல்லூரியுடன் இவை�க்கப்பட்ட
பெசாத்துக்களின் சந்வைத மாதிப்பிவைன தீர்மாானிக்கும் ரோநாாக்கத்திற்காக,
வைமாயச்சட்டம் 30/2013. 2013-ஆம் ஆண்டு நிலம் வைகயகப்படுத்துதலில் நியாயமாான இழப்பீடு
மாற்றும் பெைளிப்பவைடத்தன்வைமாக்கான உரிவைமா, மாறுைாழ்வு மாற்றும்
மாறுகுடியமார்த்தச் சட்டத்தின் 26, 27, 28 மாற்றும் 29-ஆம் பிரிவுகளின்
ைவைகமுவைறகவைள, பின்பற்றுதல் மாற்றும் உரித்தமுவைடய நாபர்களுக்கு
அதன்மீது பெசலுத்த ரோைண்டிய இழப்பீட்டிவைன முடிவு பெசய்தல் ரோைண்டும்.
(4) ஆவை�யாள�ானைர் அவைறக்கலன்கள், தளைாடங்கள்,
இருப்புகள், துவை�க்கருவிகள், விவைனக்கருவிகள் ரோபான்ற அவைசயும்
பெசாத்துக்கவைள மாதிப்பீடு பெசய்தல் மாற்றும் உரித்தமுவைடய நாபர்களுக்கு
அதன்மீது பெசலுத்தப்படரோைண்டிய இழப்பீட்டிவைன முடிவு பெசய்தல்
ரோைண்டும்.
(5) அவைசயா மாற்றும் அவைசயும் பெசாத்துக்களுக்காக
உரித்தமுவைடய நாபர்களுக்கு பெசலுத்த ரோைண்டிய இழப்பீட்டுத்
பெதாவைகயிவைன இறுதி பெசய்த பிறகு, ஆவை�யாள�ானைர் பெசலுத்தம்
பெசய்ைதற்காக அ�சுக்கு அதவைன பரிந்துவை�த்தல் ரோைண்டும்.
7. (1) இழப்பீட்டில் நாபர்கள் பலர், உரித்தம் ரோகாருமிடத்து, பெதாவைகயிவைன
ஆவை�யாள�ானைர், அை�து கருத்தில், இழப்பீட்டுத் பெதாவைகவைய பங்கீடு
பெபறுைதற்கு உரிவைமாயுள்ள நாபர்கவைள மாற்றும் அைர்கள் ஒவ்பெைாருைருக்கும் பெசய்தல்.
பெசலுத்த ரோைண்டிய இழப்பீட்டுத் பெதாவைகவைய தீர்மாானிக்க ரோைண்டும்.
(2) 6-ஆம் பிரிவின்படி இழப்பீட்டுத் பெதாவைக
தீர்மாானிக்கப்பட்டுள்ள ரோபாது, அரோத அல்லது அதன் பகுதி எவைதயும்
பங்கீடு பெசய்தல் அல்லது அரோத அல்லது அதன் பகுதி எவைதயும்
பெசலுத்தப்பட ரோைண்டிய நாபர்கவைளப் பெபாறுத்து, பூசல் எதுவும் எழுந்தால்,
ஆவை�யாளர் அத்தவைகய பூசவைல நீதிமான்றத்தின் முடிவுக்காக
குறித்தளிக்கலாம்.
8. (1) இழப்பீட்டுத் பெதாவைக ஒப்பந்தத்தின் மூலம் தீர்மாானிக்கப்பட்டு பெதாவைகவையச்
மாற்றும் ஆவை�யாள�ால் அ�சுக்கு பரிந்துவை� பெசய்யப்படுமிடத்து, பெசலுத்துதல்.
அ�சானது, அத்தவைகய பெதாவைகவைய உரிவைமாயுள்ள நாபர் அல்லது
நாபர்களுக்கு பெசலுத்துதல் ரோைண்டும்.
(2) 6-ஆம் பிரிவின் கீழ் ஆவை�யாள�ால் இழப்பீட்டுத்
பெதாவைகயானது தீர்மாானிக்கப்படுமிடத்து, அத்தவைகய தீர்மாானத்தின்படி
அதற்கு உரிவைமாயுள்ள நாபர்களுக்கு தீர்மாானிக்கப்பட்ட பெதாவைகவைய
அ�சானது பெசலுத்துதல் ரோைண்டும் மாற்றும் (3)-ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு ரோமாற்பட்ட எதிர்பா�ா
நிகழ்வுகளினால் தடுக்கப்பட்டாலன்றி அைர்களுக்குச் பெசலுத்துதல்
ரோைண்டும்.
(3) ஆவை�யாள�ால் தீர்மாானிக்கப்பட்ட இழப்பீட்டுத் பெதாவைகக்கு
உரிவைமாயுள்ள நாபர்கள் அவைதப் பெபற இவைசைளிக்கவில்வைல எனில்,
அல்லது நிலம் மாற்றும் பெசாத்துக்கவைள உவைடவைமா மாாற்றம் பெசய்ைதற்கு
தகுதியான நாபர் இல்வைல எனில் அல்லது இழப்பீட்டுத் பெதாவைகவைய
பெபறுைதற்கு உரிவைமா மூலத்தில் பூசல் ஏரோதனும் இருப்பின், அவ்ைாறு
தீர்மாானிக்கப்பட்ட இழப்பீட்டுத் பெதாவைகவைய, அ�சானது நீதிமான்றத்தில்
வைைப்பீடு பெசய்தல் ரோைண்டும்.
ை�ம்புவை�யாக, உரித்தமுவைடயைபெ�ன ஒப்புக்பெகாள்ளப்பட்ட நாபர்
எைரும் இழப்பீட்டுத் பெதாவைக ரோபாதுமாான நிவைல குறித்த எதிர்ப்புடன்
அத்தவைகய பெதாவைகவையப் பெபறலாம்:
ரோமாலும் ை�ம்புவை�யாக, இந்தச் சட்டத்தின்படி தீர்மாானிக்கப்பட்ட
பெதாவைக எதனின் முழு அல்லது பகுதி எவைதயும் பெபறும் நாபபெ�ைரின்,
அதற்கு சட்டபூர்ைமாாக உரிவைமாயுள்ள நாபருக்கு அதவைன பெசலுத்தும்
பெபாறுப்வைப இதில் உள்ளடங்கிய எதுவும் பாதித்தல் ஆகாது.8
நீதிமான்றத்தில் 9. 8-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் கீழ் நீதிமான்றத்தில்
வைைப்பீடு பெதாவைக எதுவும் வைைப்பீடு பெசய்யப்பட்டிருக்குமிடத்து, நீதிமான்றம் தாமாாக
பெசய்யப்பட்ட முன்ைந்ரோதா அல்லது அத்தவைகய பெதாவைகயில் உரித்தமுவைடய அல்லது
பெதாவைகயின் உரித்தமுவைடயதாக ரோகாரும் த�ப்பின�ால் அல்லது த�ப்பினர் எைரின்
பெபாருட்டு பெசய்யப்பட்ட விண்�ப்பத்தின் ரோபரில், அது பெபாருத்தபெமான
முதலீடு.
கருதலாகும் அத்தவைகய அ�சு அல்லது அ�சால் ஏற்பளிக்கப்பட்ட பிற
கடனீட்டுப் பத்தி�ங்களில், அவைத முதலீடு பெசய்ைதற்காக ஆவை�யிடலாம்
மாற்றும் அத்தவைகய முதலீடு அைற்றின் ைட்டி அல்லது பிற ைருமாானங்கள்
ரோசர்க்கப்பட்டு மாற்றும் அத்தவைகய பெதாவைகயானது வைைப்பீடு
பெசய்யப்பட்டுள்ள பெதாடர்புவைடய நிலம் மாற்றும் பெசாத்துக்களிலிருந்து
அைர்கள் பெபறக்கூடிய அல்லது அதற்கு ஏறக்குவைறயதான நாலவைன
அதில் உரித்தமுவைடய நாபருக்கு அளிக்கலாகும் அத்தவைகய முவைறயில்
பெசலுத்தலாம்.
ஆவை�யாளரிடம் 10. உரித்தமுவைடய நாபருக்கு எதி�ாக உரிவைமாக்ரோகாரிக்வைகவைய .
வைைக்கப்பட பெகாண்ட நாபர் ஒவ்பெைாருைரும் குறிக்கப்பட்ட நாாளிலிருந்து முப்பது
ரோைண்டிய உரிவைமாக் நாாட்களுக்குள் ஆவை�யாளரிடம் அத்தவைகய உரிவைமாக் ரோகாரிக்வைகவைய
ரோகாரிக்வைக அளித்தல் ரோைண்டும்:
ை�ம்புவை�யாக, கூறப்பட்ட முப்பது நாாட்கள் கால அளவிற்குள்
உரிவைமாக்ரோகாருநார் உரிவைமாக் ரோகாரிக்வைகவைய அளிப்பதிலிருந்து
ரோபாதுமாான கா��த்தினால் தடுக்கப்பட்டதாக ஆவை�யாளர் மானநிவைறவு
அவைடந்தால், அைர் ரோமாலும் முப்பது நாாட்கள் கால அளவிற்குள் உரிவைமாக்
ரோகாரிக்வைகவைய ஏற்கலாம். ஆனால், அதன் பின்பு ஏற்க இயலாது.
உரிவைமாக் 11. (1) உரிவைமாக் ரோகாரிக்வைககவைளப் பெபற்றதன் ரோபரில் ஆவை�யாளர்
ரோகாரிக்வைககளின் அவைத ஆய்வு பெசய்ய ரோைண்டும், மாற்றும் ஆய்விற்குப் பிறகு, உரிவைமாக்
ஏற்பு அல்லது ரோகாரிக்வைகயின் உண்வைமாத்தன்வைமாயுடன் அைர் மானநிவைறவு அவைடந்தால்,
மாறுப்பு. ஒவ்பெைாரு உரிவைமாரோகாருநாரும் தனது உரிவைமா ரோகாரிக்வைகக்கான
ஆதா�த்வைத குறிப்பிட்ட ரோததியன்ரோறா அல்லது அதற்கு முன்ரோபா தாக்கல்
பெசய்ய ரோைண்டிய அல்லது பங்கிட்டு அளிப்பதற்காக, அ�சுக்கு
பரிந்துவை�க்கப்பட்ட பலனிலிருந்து விலக்கப்பட ரோைண்டிய குறிப்பிட்ட
ரோததிவைய நிர்�யித்தல் ரோைண்டும்.
(2) அவ்ைாறு நிர்�யிக்கப்பட்ட ரோததியின் பதினான்கு
நாாட்களுக்குக் குவைறயாமால் அறிவிக்வைகயானது, ஆவை�யாளர்
பெபாருத்தபெமானக் கருதலாகும் ஆங்கில பெமாாழி தினசரி நாாளிதழின் ஒரு
இதழ் மாற்றும் தமிழ் பெமாாழி தினசரி நாாளிதழின் ஒரு இதழிலும்
விளம்ப�மாாக அளித்தல் ரோைண்டும் மாற்றும் அத்தவைகய அறிவிக்வைக
ஒவ்பெைான்றும், அவ்ைாறு நிர்�யிக்கப்பட்ட ரோததிக்குள் உரிவைமாரோகாருபைர்
தனது ரோகாரிக்வைகக்கான ஆதா�த்வைத, ஆவை�யாளரிடம் தாக்கல்
பெசய்யும்படி அவைழத்தல் ரோைண்டும்.
உரிவைமாக் 12. 11-ஆம் பிரிவின்படி உரிவைமாக் ரோகாரிக்வைக ஒன்வைற ஏற்றுக்
ரோகாருநார்களுக்கு பெகாண்டபின்பு, உரிவைமாக் ரோகாரிக்வைகத் பெதாவைகவைய பெசலுத்துைதற்காக
ஆவை�யாள�ால் ஆவை�யாளர் அ�சுக்கு பரிந்துவை�த்தல் ரோைண்டும். அத்தவைகய உரிவைமாக்
ப�த்வைத ரோகாரிக்வைகயின் பெதாடர்பாக பெசலுத்த ரோைண்டிய பெதாவைகயானது,
பிரித்தளிக்கப் அத்தவைகய பெதாவைக பெசலுத்தப்பட ரோைண்டிய நாபர் அல்லது நாபர்களுக்கு
படுதல். பெசலுத்தப்படுதல் ரோைண்டும் மாற்றும் ப�ம் பெசலுத்துவைகயில் அத்தவைகய
உரிவைமாக் ரோகாரிக்வைக பெதாடர்பாக உரித்தமுவைடய நாபரின் பெபாறுப்பிலிருந்து
விடுவிக்கப்பட ரோைண்டும்.
சட்டமாானது 13. தற்ரோபாது நாவைடமுவைறயிலுள்ள பிற சட்டம் எதிலும் அல்லது
அவைனத்து நீதிமான்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகா� அவைமாப்பு எதனின்
பிற சட்டங்கவைள தீர்ப்பாவை� அல்லது ஆவை�யில் உள்ளடங்கிய அதனுடன் மு�ண்பாடான
விட ரோமாரோலாங்கி- எது எவ்ைாறிருப்பினும் இச்சட்டத்தின் ைவைகமுவைறகளானது ரோமாரோலாங்கி
யிருத்தல். இருத்தல் ரோைண்டும்.9
விளக்கம்.- இந்தப் பிரிவின் ரோநாாக்கத்திற்காக “சட்டம்” என்பது
தீர்ப்பு, ஒப்பந்தம், தீர்வு, முவைறயாை�ம் அல்லது ரோசவைை ஒப்பந்தம்
எவைதயும் உள்ளடக்கும்.
14. (1) உரித்தமுவைடய நாபரினால் ரோசவைை, விற்பவைன அல்லது அ�சால்
ைழங்குவைக எதற்காகவும் பெசய்யப்பட்ட மாற்றும் குறிக்கப்பட்ட நாாளுக்கு ஏற்பளிப்பு
முன்னர் நாவைடமுவைறயில் உள்ள ஒப்பந்தம் ஒவ்பெைான்றும், குறிக்கப்பட்ட பெசய்யப்பட்டாலன்றி
நாாளிலிருந்து நூற்று எண்பது நாாட்கள் கால அளவு முடிைவைடயும் ஒப்பந்தங்களின்
நாாளிலிருந்து, அத்தவைகய ஒப்பந்தம் காலாைதியாகும் முன், அ�சால் பெசயல்பாடு
எழுத்துப்பூர்ைமாாக, ஏற்பளிக்கப்பட்டாலன்றி, பெசயல்பாடு முடிவுறுதல் முடிவுறுதல்.
ரோைண்டும் மாற்றும் அத்தவைகய ஒப்பந்தத்வைத ஏற்பளிக்வைகயில் அ�சு
பெபாருத்தபெமானக் கருதும் அத்தவைகய திருத்தங்கவைள அல்லது
மாாற்றங்கவைள பெசய்யலாம்.
ை�ம்புவை�யாக, அ�சு ஒப்பந்தம் ஒன்வைற ஏற்பளிக்க தவிர்த்தல்
கூடாது மாற்றும் அத்தவைகய ஒப்பந்தம் அளவுக்கு ரோமாற்பட்ட பெபாறுப்பு
ைாய்ந்த அல்லது தைறான எண்�த்தில் பெசய்யப்பட்டுள்ளதாக அல்லது
கல்லூரியின் நாலனுக்கு தீங்கு விவைளவிப்பதாக உள்ளபெதன மானநிவைறவு
அவைடந்தாலன்றி, ஒப்பந்தம் ஒன்றில் மாாற்றத்வைதரோயா அல்லது
திருத்தத்வைதரோயா அ�சு பெசய்தல் கூடாது.
(2) ஒப்பந்த த�ப்பினருக்கு ரோகட்பதற்கான நியாயமாான ைாய்ப்வைப
ைழங்கினாலன்றி மாற்றும் ஒப்பந்தத்வைத ஏற்பளிக்க மாறுப்பதற்கான
அல்லது அதில் மாாற்றங்கள் அல்லது திருத்தங்கள் பெசய்ைதற்கான
கா��ங்கவைள எழுத்துப்பூர்ைமாாக பதிவு பெசய்தாலன்றி அ�சானது,
ஒப்பந்தம் ஒன்வைற ஏற்பளிப்பவைத தவிர்க்ககூடாது மாற்றும் அதில்
மாாற்றங்கள் அல்லது திருத்தங்கள் எவைதயும் பெசய்தல் கூடாது.
15. (a) கல்லூரியின் ஒரு பகுதியாக அவைமாந்த பெசாத்து எதவைனயும் தண்டங்கள்.
அை�து உவைடவைமா, பெபாறுப்பு அல்லது கட்டுப்பாட்டில் பெகாண்டுள்ள,
அ�சிடமிருந்து அல்லது அ�சால் இதன்பெபாருட்டு அதிகா�மாளிக்கப்பட்ட
நாபர் எைரிடமிருந்தும் அத்தவைகய பெசாத்திவைன தைறாக நிறுத்தி வைைக்கும்
நாபபெ�ைரும்; அல்லது
(b) கல்லூரியின் ஒரு பகுதியாக அவைமாந்த பெசாத்து எதவைனயும்
தைறான முவைறயில், அவைடய அல்லது தக்க வைைத்துக் பெகாண்ட அல்லது
அை�து உவைடவைமா பெபாறுப்பு அல்லது கட்டுபாட்டில் இருக்கலாகும்
அத்தவைகய கல்லூரி பெதாடர்பான ஆை�ம் எவைதயும் ரோைண்டுபெமான்ரோற
அ�சிடம் அல்லது அ�சு குறிப்பிடும் நாபர் எைருக்கும் பெகாடுக்க மாறுக்கும்
அல்லது அளிக்கத் தைறும், கல்லூரி பெதாடர்பான அைர் பெபாறுப்பில்
உள்ள பெசாத்து, க�க்குப்புத்தகம், பதிரோைடு அல்லது பிற ஆை�ங்கள்
எவைதயும் அ�சிடம் அல்லது அ�சால் குறிப்பிடப்படும் நாபர் எைரிடமும்
ைழங்கத் தைறும் நாபபெ�ைரும்; அல்லது
(c) கல்லூரியின் ஒரு பகுதியாக அவைமாந்த பெசாத்து எதவைனயும்
தைறாக அகற்றும் அல்லது அழிக்கும், அல்லது இந்தச் சட்டத்தின் கீழ்
பெபாய்யானபெதன அல்லது பெமாாத்தத்தில் துல்லியமாற்றபெதன அைர் அறியும்
அல்லது அறிய நியாயமாான கா��ம் பெகாண்டிருக்கும் உரிவைமாக்
ரோகாரிக்வைக எவைதயும் பெசய்யும் நாபபெ�ைரும், இ�ண்டு ஆண்டுகள் ைவை�
நீட்டிக்கலாகும் சிவைற தண்டவைன அல்லது பத்தாயி�ம் ரூபாய் ைவை�
நீட்டிக்கலாகும் அப�ாதம் அல்லது இவ்வி�ண்டுடனும் தண்டிக்கப்படுதல்
ரோைண்டும்.
16. இந்தச் சட்டத்தின்படி நால்பெலண்�த்தில் பெசய்யப்பட்ட அல்லது நால்பெலண்�த்தில்
பெசய்யக் கருதப்பட்ட எதற்காகவும், அ�சுக்கு அல்லது அ�சு அலுைலர் எடுக்கப்பட்ட
எைருக்கும், எதி�ாக உரிவைமா ைழக்கு, குற்ற ைழக்கு அல்லது பிற சட்ட நாடைடிக்வைகக்குப்
நாடைடிக்வைககள் எதுவும் பெதாட�ப்படுதல் ஆகாது. பாதுகாப்பு.
17. (1) அ�சானது, அறிவிக்வைகயின் ைாயிலாக 18-ஆம் பிரிவின் அதிகா�ங்களின்
கீழுள்ள அதிகா�த்வைதத் தவி�, இந்தச் சட்டத்தின்படி அதனால் ஒப்பவைடவு.
பெசயல்படுத்தக்கூடிய அவைனத்து அல்லது எந்தபெைாரு அதிகா�த்வைதயும்,
நாபர் அல்லது நாபர்கள் எைருக்கும் ஒப்பவைடவு பெசய்யலாம்.10
(2) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அதிகா� ஒப்பவைடவு எதுவும்
பெசய்யப்படும் ரோபாது, அத்தவைகய அதிகா� ஒப்பவைடவு பெசய்யப்பட்ட நாபர்,
அ�சின் ைழிகாட்டுதல், கட்டுப்பாடு மாற்றும் ரோமாற்பார்வைையின் கீழ்
பெசயல்படுதல் ரோைண்டும்.
இடர்ப்பாடுகவைள 18. இந்தச் சட்டத்தின் ைவைகமுவைறகவைளச் பெசயற்படுத்துைதில்
நீக்குைதற்கான இடர்ப்பாடுகள் எதுவும் எழுமாானால், அ�சு, ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅ��சிசிததழிழில்ல்
அதிகா�ம். பெைளியிடப்படும் ஆவை� ஒன்றின் மூலமாாக, இந்தச் சட்டத்தின்
ைவைகமுவைறகளுக்கு மு��ாக இல்லாத ைவைகயில் இடர்ப்பாட்வைட
நீக்குைதற்குத் ரோதவைையானவைைபெயன்ரோறா, உகந்தவைைபெயன்ரோறா தனக்குத்
ரோதான்றுகிற அத்தவைகய ைவைகமுவைறகவைளச் பெசய்யலாம்:
ை�ம்புவை�யாக, அத்தவைகய ஆவை� எதுவும் குறிக்கப்பட்ட
ரோததியிலிருந்து இ�ண்டு ஆண்டு காலஅளவு முடிந்த பின்னர்
பெசய்யப்படுதலாகாது.
அறிவிக்வைகயின் 19. (1) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்வைககள்
பெதாடக்கம் மாற்றும் அவைனத்தும் ஒரு குறிப்பிட்ட நாாளன்று நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும்
சட்டப்ரோப�வைையின் என பெைளிப்பவைடயாக பெதரிவிக்கப்பட்டாலன்றி, அவைை அவ்ைாறு
முன் வைைத்தல். பெைளியிடப்பட்ட நாாளன்ரோற நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும்.
(2) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்வைக அல்லது
ஆவை� ஒவ்பெைான்றும் அது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விவை�வில்
சட்டமான்றப் ரோப�வைையில் வைைக்கப்படுதல் ரோைண்டும் மாற்றும் அது
அவ்ைாறு வைைக்கப்படும் கூட்டத்பெதாடரோ�ா அல்லது அதற்கு அடுத்துைரும்
கூட்டத்பெதாடரோ�ா முடிைவைடைதற்கு முன்பு சட்டமான்றப்ரோப�வைை அத்தவைகய
அறிவிக்வைக அல்லது ஆவை� எதிலும் மாாறுதல் எதவைனயும் பெசய்யுமாாயின்
அல்லது சட்டமான்றப்ரோப�வைை அந்த அறிவிக்வைக அல்லது ஆவை�
பிறப்பிக்கப்படுதல் கூடாது என்று முடிவு பெசய்யுமாாயின் அந்த அறிவிக்வைக
அல்லது அவ்ைாவை� அதற்கு பின்னர் அவ்ைாறு மாாறுதல் பெசய்யப்பட்ட
ைடிைத்தில் மாட்டுரோமா நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும் அல்லது
ரோநார்விற்ரோகற்ப நாவைடமுவைறக்கு ை�ாது ரோபாதல் ரோைண்டும். எனினும்,
அத்தவைகய மாாறுதல் அல்லது நீக்கம் எதுவும் அறிவிக்வைக அல்லது
ஆவை�யின்படி முன்னர் பெசய்யப்பட்ட எதனின் பெசல்லும் தன்வைமாக்கும்
குந்தகம் இன்றி இருத்தல் ரோைண்டும்.11
இஇவைவை��ப்ப்புபுப்ப் பபட்ட்டிடியயல்ல்
[2(b)-ஆம் பிரிவைைக் காண்க]
நிலம் மாற்றும் கட்டடங்களின் விை�ங்கள்
ைட்டம் : ஈரோ�ாடு
நாக�ம் : ஈரோ�ாடு
புல எண்கள் : 266, 267, 268, 269 மாற்றும் 272
பெமாாத்த ப�ப்பளவு : 52 ஏக்கர்
எல்வைலகள் : கிழக்கு – சாவைல புல எண்கள். 253, 255, 265
ரோமாற்கு – புல எண்கள். 270, 271, 681
பெதற்கு – புல எண்கள். 273, 274, 483, 484
ைடக்கு – கி. எண். 35 ஈரோ�ாடு
கட்டவைமாப்புகள் : 11-தவை� தள கட்டடங்கள்; மாற்றும்
3-தவை� தளம் + முதல் தள கட்டடங்கள்
(ஆளுநாரின் ஆவை�ப்படி)
சிசி.. ஜஜாார்ர்ஜ்ஜ் அஅபெபெலலக்க்சசாாண்ண்டடர்ர்,,
அ�சு பெசயலாளர்,
சட்டத்துவைற.
(தமிழாக்கம்)
செவ. அராசகு�ார்,
இயக்குநார்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துவைற.1213
இஇயயற்ற்வைவைகக ைைளளங்ங்ககள்ள் ((எஎம்ம்..எஎம்ம்..டிடி)) துதுவைவைறற
ததமிமிழ்ழ்நாநாாாடுடு சசட்ட்டடமாமான்ன்றறப்ப் ரோரோபப��வைவைைையியின்ன் பிபின்ன்ைைருரும்ம் சசட்ட்டடமாமாாானனதுது
22002255--ஆஆம்ம் ஆஆண்ண்டுடு பிபிப்ப்��ைைரிரித்த் திதிங்ங்ககள்ள் 2200--ஆஆம்ம் நாநாாாளளன்ன்றுறு ஆஆளுளுநாநாரிரின்ன்
ஏஏற்ற்பிபிவைவைசசவைவைைைப்ப் பெபெபபற்ற்றறதுது மாமாற்ற்றுறும்ம் அஅதுது பெபெபபாாதுதுத்த் ததககைைலுலுக்க்ககாாகக இஇததன்ன்மூமூலலம்ம்
பெபெைைளிளியியிடடப்ப்பபடுடுகிகிறறதுது..
சசட்ட்டட எஎண்ண்.. 99//22002255
ககனினி��ங்ங்ககதைதைைைக்க் செசெககாாண்ண்டுடுள்ள்ைை நிநிலலத்த்திதின்ன் மீமீததாானன வவரிரி
விவிதிதித்த்ததலுலுக்க்குகும்ம் வவசூசூலிலித்த்ததலுலுக்க்குகும்ம் ��ற்ற்றுறும்ம் அஅததனுனுடடன்ன் செசெததாாடடர்ர்புபுதைதைடடயய
அஅல்ல்லலதுது அஅததற்ற்குகு இஇதைதைடடவிவிதைதைைைவவாானன செசெெொாருருட்ட்ெொாடுடுககளுளுக்க்ககாாககவுவும்ம் வவதைதைகக
செசெசசய்ய்வவததற்ற்ககாானனசெசெததாாருரு சசட்ட்டடம்ம்..
இந்தியக் குடிய�சின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்
சட்டமான்றப் ரோப�வைையினால் பின்ைருமாாறு சட்டம் இயற்றப்படுைதாகுக:-
1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கனிமாங்கவைளக் குறுந்தவைலப்பு,
பெகாண்டுள்ள நில ைரிச் சட்டம் என்று ைழங்கப்பெபறும். அளாவுவைக
மாற்றும்
பெதாடக்கம்.
(2) இது, தமிழ்நாாடு மாாநிலம் முழுைதும் அளாவி நிற்கும்.
(3) இது, அ�சு அறிவிக்வைகயின் ைாயிலாகக் குறித்திடலாகும்
அத்தவைகய ரோததியன்று நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும்.
2. இந்தச் சட்டத்தில், தறுைாய் ரோைறு பெபாருள் குறித்தாலன்றி,- பெபாருள்
ைவை�யவைறகள்.
(a) “ரோமால்முவைறயீட்டு அதிகா�அவைமாப்பு” என்பது, 6 ஆம்
பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமானம் பெசய்யப்பட்ட
ரோமால்முவைறயீட்டு அதிகா�அவைமாப்பு என்று பெபாருள்படும்;
(b) “அனுப்புதல்” என்பது, கனிமாங்கவைளக் பெகாண்டுள்ள
நிலத்திலிருந்து கனிமாம் எதவைனயும் உவைடவைமாயாளா�ால்
அனுப்புதல் என்று பெபாருள்படும்;
(c) “அ�சு” என்பது, மாாநில அ�சு என்று பெபாருள்படும்;
(d) “உவைடவைமாயாளர்” என்பைர், கனிமாங்கவைளக் பெகாண்டுள்ள
நிலம் பெதாடர்பாக ைழங்கப்பட்ட ஒருங்கிவை�ந்த உரிமாம் அல்லது நில
ஆய்வு உரிமாம் அல்லது கனிமா ஆய்வு உரிமாம் அல்லது சு�ங்கக் குத்தவைக
அல்லது கற்சு�ங்க குத்தவைக அல்லது ஏரோதனும் பிற கனிமாச் சலுவைக
ரோபான்றைற்வைற உவைடவைமாயில் பெகாண்டுள்ளைர் ஆைார்;
(e) “கனிமாம்” என்பது, இவை�ப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
கனிமாம் எதுவும் என்று பெபாருள்படும்;
(f) “கனிமாங்கவைளக் பெகாண்டுள்ள நிலம்” என்பது, கனிமாங்கள்
வைமாயச்சட்டம் எதவைனயும் பெகாண்டுள்ள நிலம் எதுவும் மாற்றும் அது பெதாடர்ைாக 1957
67/1957. ஆம் ஆண்டு சு�ங்கங்கள் மாற்றும் கனிமாங்கள் (ரோமாம்படுத்துதல் மாற்றும்
ஒழுங்குறுத்துதல்) சட்டம், 1948 ஆம் ஆண்டு எண்பெ�ய் ையல்கள்
வைமாயச்சட்டம் (ஒழுங்குறுத்துதல் மாற்றும் ரோமாம்படுத்துதல்) சட்டத்தின்கீழ், அல்லது அதன்கீழ்
53/1948. பெசய்யப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிவை�ந்த உரிமாம் அல்லது நில ஆய்வு
உரிமாம் அல்லது கனிமா ஆய்வு உரிமாம் அல்லது சு�ங்கக் குத்தவைக அல்லது
கற்சு�ங்க குத்தவைக அல்லது ஏரோதனும் பிற கனிமாத்தின் சலுவைகயானது
ரோநார்விற்ரோகற்ப, ைழங்கப்பட்டுள்ள அல்லது ைழங்கப்பட்டுள்ளதாக
கருதப்படுகிற நிலம் என்று பெபாருள்படும்;
(g) “அறிவிக்வைக பெசய்யப்பட்ட அதிகா�அவைமாப்பு” என்பது,
4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்வைக பெசய்யப்பட்ட
அதிகா�அவைமாப்பு என்று பெபாருள்படும்;
(h) “ைகுத்துவை�க்கப்பட்ட” என்பது, இந்தச் சட்டத்தின்கீழ்
ைகுத்துவை�க்கப்பட்ட என்று பெபாருள்படும்;14
(i) “இவை�ப்புப்பட்டியல்” என்பது, இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள
இவை�ப்புப்பட்டியல் என்று பெபாருள்படும்;
(j) “ைரி” என்பது 3 ஆம் பிரிவின்கீழ் விதிக்கத்தக்க,
கனிமாங்கவைளக் பெகாண்டுள்ள நில ைரி என்று பெபாருள்படும்.
கனிமாங்கவைளக் 3. இவை�ப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதனும் கனிமாங்கவைளக்
பெகாண்டுள்ள பெகாண்டுள்ள நிலத்தின் மீது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளைாறான அத்தவைகய
நிலத்தின் மீது வீதத்தில், கனிமாங்கவைளக் பெகாண்டுள்ள நில ைரி என்றவைழக்கப்படும் ஒரு
ைரி விதித்தல். ைரி விதிக்கப்படுதல் ரோைண்டும்.
ைரி மாதிப்பீடு, ைசூல் 4. (1) ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅ��சிசிததழிழில்ல்,, அ�சால் அறிவிக்வைக
மாற்றும் பெசலுத்தம். பெசய்யப்படலாகும், பெதாடர்புவைடய மாாைட்டத்தின் புவியியல் மாற்றும் சு�ங்கத்
துவைறயின் உதவி இயக்குநார் படிநிவைலக்குக் குவைறயாத அத்தவைகய
அலுைல�ால், ைகுத்துவை�க்கப்படலாகும் அத்தவைகய முவைறயில், ைரி மாதிப்பீடு
பெசய்யப்படுதல், விதிக்கப்படுதல் மாற்றும் ைசூலிக்கப்படுதல் ரோைண்டும்.
(2) உவைடவைமாயாள�ானைர், இவை�ப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள ைரிவைய, ைகுத்துவை�க்கப்படலாகும், அத்தவைகய
முவைறயில் முன்வைைப்புத்பெதாவைகயாக பெசலுத்துதல் ரோைண்டும் மாற்றும்
ைகுத்துவை�க்கப்படலாகும் அத்தவைகய படிைத்தில் அதற்கான பற்றுச்சீட்டு
ைழங்கப்படுதல் ரோைண்டும். கனிமாம் அனுப்புைதற்கு முன்னர், உவைடவைமாயாளர்
ைரி பெசலுத்தத்திற்கான பற்றுச்சீட்வைட அறிவிக்வைக பெசய்யப்பட்டுள்ள
அலுைலரிடம் சமார்ப்பித்தல் ரோைண்டும்.
(3) உவைடவைமாயாள�ானைர், ைகுத்துவை�க்கப்படலாகும் அத்தவைகய
ைடிைத்தில், அத்தவைகய காலஅளவிற்கு மாற்றும் அத்தவைகய முவைறயில்
அத்தவைகய விை�அறிக்வைகவைய சமார்ப்பித்தல் ரோைண்டும்.
(4) உவைடவைமாயாள�ானைர், ைகுத்துவை�க்கப்படலாகும் அத்தவைகய
ைடிைத்தில் மாற்றும் அத்தவைகய முவைறயில் ைரி விதிப்பு பெதாடர்பான
க�க்குகள், பதிரோைடுகள், பதிைாை�ங்கள் மாற்றும் பிற ஆை�ங்கவைளப்
ப�ாமாரித்து ைருதல் ரோைண்டும்.
ைரி மாற்றும் தண்டத் 5. (1) உவைடவைமாயாளர், ைரிச் பெசலுத்தமின்றி அல்லது
பெதாவைகவைய ைரிப்பாக்கிக்கும் குவைறைான பெதாவைகவையச் பெசலுத்தி, கனிமாங்கவைளக்
ைசூலித்தல். பெகாண்டுள்ள நிலத்திலிருந்து ஏரோதனும் கனிமாங்கவைள அனுப்பியிருப்பா�ாயின்,
அறிவிக்வைக பெசய்யப்பட்ட அதிகா�அவைமாப்பானது, நிலுவைை ைரி மாற்றும்
அதனுடன் ரோசர்த்து அத்தவைகய ைரியின் மீதான ஐந்து விழுக்காடு என்ற
வீதத்தில் ஒரு தண்டத்பெதாவைக பெசலுத்தத்திற்கு, ைகுத்துவை�க்கப்படலாகும்
அத்தவைகய முவைறயில், ரோகட்புக்கான ஓர் அறிவிப்பிவைன, உவைடவைமாயாளருக்கு
பிறப்பித்தல் ரோைண்டும்.
(2) ைரித்பெதாவைக மாற்றும் விதிக்கப்பட்ட தண்டத்பெதாவைக, தமிழ்நாாடு சட்டம்
ஏரோதனுமிருப்பின், அவைை பெசலுத்தப்படவில்வைலயாயின், அது, நில ைருைாய் II/1864.
நிலுவைை ரோபான்று ைசூலிக்கப்படுதல் ரோைண்டும் மாற்றும் அத்தவைகய
ைசூலித்தலுக்கு, 1864 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நில ைருைாய் ைசூலிப்புச்
சட்டத்தின் ைவைகமுவைறகள் பெபாருந்துதல் ரோைண்டும்.
ரோமால்முவைறயீடு. 6. (1) அறிவிக்வைக பெசய்யப்பட்ட அதிகா�அவைமாப்பினால்
பிறப்பிக்கப்பட்ட ஆவை�யினால் இடருற்ற எந்தபெைாரு நாபரும், அத்தவைகய
ஆவை� கிவைடக்கப்பெபற்ற முப்பது நாாட்களுக்குள், அ�சால், அறிவிக்வைகயின்
ைாயிலாக நியமானம் பெசய்யப்பட்ட ரோமால்முவைறயீட்டு அதிகா�அவைமாப்பிடம்,
ரோமால்முவைறயீட்வைட முன்னிடலாம்:
ை�ம்புவை�யாக, கூறப்பட்ட காலஅளவிற்குப் பின்பு ரோமால்முவைறயீட்வைட
அளிக்காததற்கு, மானுதா�ர் ரோபாதுமாான கா��ம் பெகாண்டிருக்கிறார்
என்று ரோமால்முவைறயீட்டு அதிகா�அவைமாப்பு, மானநிவைறவு பெகாள்கிறவிடத்து,
ரோமாற்பெசான்ன காலஅளவிற்குப் பின்னரும், ரோமால்முவைறயீட்டிவைன
ஏற்றுக்பெகாள்ளலாம்.
ரோமாலும் ை�ம்புவை�யாக, எந்த நிலுவைை ைரிக்கு எதி�ாக
ரோமால்முவைறயீடு பெசய்யப்பட்டரோதா அந்த நிலுவைை ைரியின் முப்பது
விழுக்காடு பெசலுத்தப்பட்டதற்கான சான்று இவை�க்கப்பட்டிருந்தாலன்றி,
ரோமால்முவைறயீட்டு அதிகா�அவைமாப்பானது, ரோமால்முவைறயீட்டு எதவைனயும்
ஏற்றுக்பெகாள்ளுதல் கூடாது.15
(2) ரோமால்முவைறயீட்டு அதிகா� அவைமாப்பானது, ரோமால்முவைறயீட்டாளருக்கு,
ரோகட்பதற்கான ஒரு ைாய்ப்பிவைன ைழங்கிய பின்பு, அது நியாயபெமானக்
கருதும் அத்தவைகய ஆவை�கவைளப் பிறப்பித்தல் ரோைண்டும்.
7. அ�சு அல்லது அ�சால் அறிவிக்வைகயின் ைாயிலாக நியமானம் சீ�ாய்வு.
பெசய்யப்படலாகும் ஏரோதனும் பிற சீ�ாய்வு அதிகா�அவைமாப்பானது,
எந்ரோநா�த்திலும் தாமாாக முன்ைந்ரோதா, அல்லது 6 ஆம் பிரிவின்கீழ்
பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆவை�யால் இடருற்ற நாபபெ�ைரும், அத்தவைகய
ஆவை� கிவைடக்கப்பெபற்ற ரோததியிலிருந்து முப்பது நாாட்களுக்குள், பெசய்த
விண்�ப்பத்தின் ரோபரிரோலா, பிறப்பிக்கப்பட்ட ஆவை� அல்லது அதில்
எடுக்கப்பட்ட முடிவின் சீர்வைமா அல்லது முவைற குறித்து தாரோமா மானநிவைறவு
பெகாள்ைதற்கு அது பெதாடர்பான பதிரோைடுகவைள ை�ைவைழக்கலாம் மாற்றும்
அத்தவைகய ஆவை� எதுவும் மாாற்றியவைமாக்கப்படுதல், நீக்கப்படுதல்
அல்லது மாறுபரிசீலவைனக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுதல் ரோைண்டும்
என சீ�ாய்வு அதிகா�அவைமாப்பிற்குத் ரோதான்றுகிறவிடத்து, சீ�ாய்வு
அதிகா�அவைமாப்பானது, இடருற்ற நாபருக்கு, ரோகட்பதற்கான ைாய்ப்பெபான்று
ைழங்கிய பின்னர் சீ�ாய்வு அதிகா� அவைமாப்பானது, அது நியாயபெமானக்
கருதும் அத்தவைகய ஆவை�வைய பிறப்பிக்கலாம்.
8. 4 ஆம் பிரிவின் (3) ஆம் மாற்றும் (4) ஆம் உட்பிரிவுகளின் தண்டத்பெதாவைக.
ைவைகமுவைறகள் எதவைனயும் மாற்றும் அதன்கீழ் பெசய்யப்பட்டுள்ள
விதிகவைள மீறுகின்ற எந்தபெைாரு நாபரும், அறிவிக்வைக பெசய்யப்பட்ட
அதிகா�அவைமாப்பினால், ைகுத்துவை�க்கப்படலாகும், ஐந்தாயி�ம் ரூபாய்க்கு
மிகாத ஒரு தண்டத்பெதாவைக விதிக்கப்படுதல் ரோைண்டும் மாற்றும்
அத்தவைகய மீறுவைக பெதாடர்கிறவிடத்து, அத்தவைகய மீறுவைக பெதாடரும்
ஒவ்பெைாரு நாாளுக்கும், ரோமாலும் ஐந்நூறு ரூபாய்க்கு மிகாத தண்டத்பெதாவைக
விதிக்கப்படுதல் ரோைண்டும்:
ை�ம்புவை�யாக, மீறுவைக எதவைனயும் பெபாறுத்து இந்தப் பிரிவின்கீழ்
அவ்ைாறு விதிக்கப்படும் தண்டத்பெதாவைக முழுபெமாாத்தமாாக ஐம்பதாயி�ம்
ரூபாய்க்கு மிகுதியாக இருத்தல் கூடாது.
9. அ�சு, அவ்ைப்ரோபாது, அறிவிக்வைகயின் ைாயிலாக ஏரோதனும் இவை�ப்புப்
கனிமாங்கவைளச் ரோசர்ப்பதற்கு, நீக்குைதற்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியவைலத்
ைரி வீதத்வைத மாாற்றியவைமாப்பதற்கு இவை�ப்புப்பட்டியவைலத் திருத்தம் திருத்தம்
பெசய்யலாம்: பெசய்ைதற்கான
அதிகா�ம்.
ை�ம்புவை�யாக, இந்தப் பிரிவின்கீழ் ைரிவீதத்தின் உயர்ைானது,
முழுபெமாாத்தமாாக இவை�ப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ைரிவீதத்தின்
ஐம்பது விழுக்காட்டிற்கு மிகுதியாக இருத்தல் கூடாது.
10. (1) அ�சு, இந்தச் சட்டத்தின் ரோநாாக்கங்கவைள நிவைறரோைற்றுைதற்காக விதிகவைளச்
விதிகவைளச் பெசய்யலாம். பெசய்ைதற்கான
அதிகா�ம்.
(2) குறிப்பாகவும் ரோமாற்பெசான்ன அதிகா�த்தின் பெபாதுப்பாங்கிற்கு
குந்தகமின்றியும், அத்தவைகய விதிகள், பின்ைரும் பெபாருட்பாடுகள்
அவைனத்திற்கும் அல்லது எதற்கும் ைவைகபெசய்யலாம்.-
(a) ைரி விதிப்பு, மாதிப்பீடு மாற்றும் ைசூலிப்பு முவைற;
(b) ைரி பெசலுத்தும் முவைற;
(c) விை� அறிக்வைக சமார்ப்பிக்கப்பட ரோைண்டிய படிைம்,
காலஅளவு மாற்றும் முவைற;
(d) உவைடவைமாயாள�ால் ப�ாமாரிக்கப்பட ரோைண்டிய க�க்குகள்,
பதிரோைடுகள், பதிைாை�ங்கள் மாற்றும் பிற ஆை�ங்கள் மாற்றும் அவைை
ப�ாமாரிக்கப்பட ரோைண்டிய முவைற;
(e) ைரி பெசலுத்தத்திற்கான பற்றுச்சீட்டின் படிைம்;
(f) 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ைழங்கப்பட
ரோைண்டிய ரோகட்பு அறிவிப்பின் முவைறயும், படிைமும்;16
(g) 8 ஆம் பிரிவின்கீழ் தண்டத்பெதாவைகயின் அளவு;
(h) ரோைண்டுறுத்தப்படும் அல்லது ைகுத்துவை�க்கப்படலாகும் பிற
பெபாருட்பாடு எதுவும்.
(3) இந்தச் சட்டத்தின்படி பெசய்யப்பட்ட விதிகள் மாற்றும்
அறிவிக்வைககள் அவைனத்தும் ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅ��சிசிததழிழில்ல் பெைளியிடப்படுதல்
ரோைண்டும் மாற்றும் அவைை குறிப்பிட்டபெதாரு நாாளில் நாவைடமுவைறக்கு ைருதல்
ரோைண்டுபெமான பெைளிப்பவைடயாகத் பெதரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவைை
அவ்ைாறு பெைளியிடப்பட்ட நாாளிரோலரோய நாவைடமுவைறக்கு ைருதல் ரோைண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி பெசய்யப்பட்ட விதி, பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்வைக அல்லது ஆவை� ஒவ்பெைான்றும், அது அவ்ைாறு பெசய்யப்பட்ட
அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விவை�வில் சட்டமான்றப் ரோப�வைையில்
வைைக்கப்படுதல் ரோைண்டும் மாற்றும் அது அவ்ைாறு வைைக்கப்பட்ட
கூட்டத்பெதாடர் அல்லது அதவைனயடுத்த கூட்டத்பெதாடர் முடிைவைடைதற்கு
முன்னர் அத்தவைகய விதி, அறிவிக்வைக அல்லது ஆவை� எதிலும்
மாாறுதல் எதவைனயும் சட்டமான்றப் ரோப�வைையானது பெசய்யுமாாயின் அல்லது
அத்தவைகய விதி, அறிவிக்வைக அல்லது ஆவை� எதுவும் பெசய்யப்படுதரோலா
அல்லது பிறப்பிக்கப்படுதரோலா கூடாது என சட்டமான்றப்ரோப�வைை முடிவு
பெசய்யுமாாயின், அந்த விதி, அறிவிக்வைக அல்லது ஆவை�யானது அதன்
பின்னர் அவ்ைாறு மாாற்றியவைமாக்கப்பட்ட ைடிைத்திரோலரோய நாவைடமுவைறக்கு
ைருதல் ரோைண்டும் அல்லது ரோநார்விற்ரோகற்ப, நாவைடமுவைறக்கு ை�ாது ரோபாதல்
ரோைண்டும்; எனினும் அவ்ைாறான மாாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த
விதி, அறிவிக்வைக அல்லது ஆவை�யின்படி முன்னரோ� பெசய்யப்பட்ட பெசயல்
ஏபெதான்றின் பெசல்லுந்தன்வைமாக்கும் குந்தகமின்றி இருத்தல் ரோைண்டும்.
பிற சட்டங்களின் 11. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், அப்ரோபாவைதக்கு
கீழ் உள்ள நாவைடமுவைறயிலுள்ள பிற சட்டம் எதனின் கீழ் நிலுவைை பெதாவைக எதவைனயும்
உரிவைமாயாளரின் பெசலுத்துைதற்கான உவைடவைமாயாளரின் பெபாறுப்வைப பாதிக்காது.
பெபாறுப்புடவைமாவைய
பாதிக்காது.
நால்பெலண்�த்தில் 12. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் பெசய்யப்பட்ட விதி
எடுக்கப்பட்ட எதவைனயுபெமாாட்டி அ�சு அலுைலர் அல்லது பணியாள�ால் நால்பெலண்�த்தில்
நாடைடிக்வைகக்கு பெசய்த அல்லது பெசய்யக்கருதிய அல்லது பெசய்யத்ரோதான்றுகிற பெசயல்
பாதுகாப்பு. எதவைனயும் பெபாறுத்து அத்தவைகய அலுைலர் அல்லது பணியாளருக்கு
எதி�ாக உரிவைமா ைழக்கு, குற்றவியல் ைழக்கு அல்லது பிற நாடைடிக்வைககள்
எதுவும் பெதாட�ப்படுதல் ஆகாது.
இடர்ப்பாடுகவைள 13. இந்தச் சட்டத்தின் ைவைகமுவைறகவைளச் பெசயற்படுத்துைதில்,
நீக்குைதற்கான இடர்ப்பாடு ஏரோதனும் எழுமாானால் அ�சு, ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅ��சிசிததழிழில்ல்
அதிகா�ம். பெைளியிடப்படும் ஆவை�யின் ைாயிலாக, அந்த இடர்ப்பாட்வைட
நீக்குைதற்குத் ரோதவைையான அல்லது உகந்ததாக அதற்குத் ரோதான்றுகிற,
இந்தச் சட்டத்தின் ைவைகமுவைறகளுக்கு மு��ாக இல்லாத அத்தவைகய
ைவைகமுவைறகவைளச் பெசய்யலாம்:
ை�ம்புவை�யாக, இந்தச் சட்டம் பெதாடங்கிய ரோததியிலிருந்து
இ�ண்டாண்டுக் காலஅளவு முடிைவைடந்த பின்னர் அத்தவைகய ஆவை�
எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.17
இஇவைவை��ப்ப்புபுப்ப்பபட்ட்டிடியயல்ல்
((33 ஆஆம்ம் பிபிரிரிவைவைைைக்க் ககாாண்ண்கக))
ககனினிமாமாங்ங்ககவைவைளளக்க் பெபெககாாண்ண்டுடுள்ள்ளள நிநிலலத்த்திதின்ன் ைைரிரி வீவீததம்ம்..
பபகுகுதிதி--AA
நிநிலலம்ம் பெபெககாாண்ண்டுடுள்ள்ளள பெபெபபருருைைவைவைகக ககனினிமாமாங்ங்ககள்ள்..
ைரிவைச கனிமாத்தின் பெபயர் ைரி வீதம்
எண் (ரூபாயில்)
(1) (2)
(3)
ஒரு பெமாட்ரிக் ஒரு கன மீட்டருக்கு.
டன்னுக்கு.
1. பழுப்பு நிலக்கரி 250 -
2. சுண்�ாம்புக்கல் 160 -
3. சுண்�ாம்புக்களி 160 -
4. ரோமாக்னவைசட் 260 -
5. காரீயம் 40 -
6. பெைர்மிகுவைலட் 250 -
7. கார்பெனட் 1250 -
8. இல்மாவைனட் 950 -
9. ரூட்டில் 5500 -
10. சிர்கான் 6600 -
11. ரோமாானாவைசட் 250 -
12. சில்லிமாவைனட் 7000 -
13. லுரோகாக்சீன் 3500 -18
பபகுகுதிதி--BB
நிநிலலம்ம் பெபெககாாண்ண்டுடுள்ள்ளள சிசிறுறுைைவைவைகக ககனினிமாமாங்ங்ககள்ள்..
ைரிவைச கனிமாத்தின் பெபயர் ைரி வீதம்
எண் (ரூபாயில்)
(1) (2) (3)
ஒரு பெமாட்ரிக் ஒரு கன மீட்டருக்கு.
டன்னுக்கு.
1. க�ட்டுக்கல் 90 140
2. ச�வைள/மாண் 45 85
3. ைண்� கருங்கல் 300 800
4. கருப்பு கருங்கல் 420 1300
5. கூழாங்கற்கள் 150 390
6. மா�ல் - 400
7. படிகக்கல் 345 -
8. களிக்கல் 200 -
9. தீக்களிமாண் 70 -
10. உருட்டுக் களிமாண் 150 -
11. களிமாண் 40 -
12. பெநாாறுங்கிய கல் 160 -
13. ஆற்று மா�ல் 240 -
14 படுகப்பாவைற 150 -
15. சுவைதக்கல் 160 -
16. டுவைனட் 225 -
17. சுண்�ப்பாவைற 165 -
பபகுகுதிதி--CC
நிநிலலம்ம் பெபெககாாண்ண்டுடுள்ள்ளள ககனினிமாமா எஎண்ண்பெபெ��ய்ய்ககள்ள்..
ைரிவைச கனிமாத்தின் பெபயர் ைரி வீதம்
எண் (ரூபாயில்)
(1) (2) (3)
ஒரு பெமாட்ரிக் ஒரு கன மீட்டருக்கு.
டன்னுக்கு.
1. கச்சா எண்பெ�ய் 8500 -
2. இயற்வைக எரிைாயு - 3.5
(ஆளுநாரின் ஆவை�ப்படி)
சிசி.. ஜஜாார்ர்ஜ்ஜ் அஅபெபெலலக்க்சசாாண்ண்டடர்ர்,,
அ�சு பெசயலாளர்,
சட்டத்துவைற.
(தமிழாக்கம்)
செவ. அராசகு�ார்,
இயக்குநார்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துவைற.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆவை�யó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.