Skip to content
Home India Part IV - Section 2 T Sup Notifications ACTS (TAMIL)... (Official PDF)
Date: 22nd July 2026 Jurisdiction: India, Tamil Nadu

ACTS (TAMIL) - 22nd July 2026 - Part IV - Section 2 T Sup - Gazette Notification PDF

Issued by Part IV - Section 2 T Sup

Read or download the official PDF of this gazette notification issued by the Part IV - Section 2 T Sup on 22nd July 2026.

Official Gazette PDF Record Download Official PDF (ACTS (TAMIL)) →

Official Gazette Notification PDF Viewer

See Full Document Text & PDF Transcript
© [Regd. No. TN/CCN/467/2012-14. îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009. 2026 MM¬¬ôô:: ÏÏ.. 44..0000 è裣²² îI›ï£´ ÜóCî› Ý¬íJ¡ð® ªõOJìŠð†ì¶. ⇠29] ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூூலைை 22, 2026 ஆடி 6, பராாபவ, F¼õœÀõ˜ ݇´-2057 ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특 தமிழ்நாாடு சட்டமன்றப் பேபராலைவயின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 18 ஆம் நாாளன்று ஆளுநாரின் ஏற்பிலைசலைவப் பெபற்றது மற்றும் அது பெபாதுத் தகவலுக்காக இதன் மூைம் பெவளியிடப்படுகிறது:- சட்ட எண். 07/2026. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாாடு வே�ளாாண் விளைளாபொ�ாருளைளாச் சந்ளைதப்�டுத்துதல் (முளைைப்�டுத்துதல்) சட்டத்ளைத வே�லும் திருத்தம் பொசய்�தற்காானபொதாரு சட்டம். இந்திய குடியராசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிைச் சட்டமன்றப் பேபராலைவயினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1.(1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பேவளாண் குறுந்தலைைப்பு விலைளபெபாருலைளச் சந்லைதப்படுத்துதல் (முலைறப்படுத்துதல்) திருத்தச் மற்றும் சட்டம் என வழங்கப்பெபறும். பெதாடக்கம். (2) இது, 2025 ஆம் ஆண்டு நாவம்பர் திங்கள் 30 ஆம் நாாளன்று நாலைடமுலைறக்கு வந்துவிட்டதாகக் பெகாள்ளப்படுதல் பேவண்டும். 2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பேவளாண் விலைளபெபாருலைளச் 33-ஆம் தமிழ்நாாடு சட்டம் சந்லைதப்படுத்துதல் (முலைறப்படுத்துதல்) சட்டத்தின் (இதன்பின்பு இதில் பிரிவிற்கான 27/1989. முதன்லைமச் சட்டம் என குறிப்பிடப்படும்) 33-ஆம் பிரிவின் (1)-ஆம் திருத்தம். உட்பிரிவில் உள்ள வராம்புலைராயில், “ பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் பெசாற்பெறாடருக்காக, “ பதிலைனந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும். 29—IV-2-(T-Sup)—1 [1]2 3. முதன்லைமச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், பெசல்லுந்தன்லைம. 2025 ஆம் ஆண்டு நாவம்பர் திங்கள் 30 ஆம் நாாளிலிருந்தும் மற்றும் அது முதற்பெகாண்டும், சந்லைதக் குழுக்களின் தனி அலுவைரின் அதிகாராங்கலைளச் பெசலுத்துகிற மற்றும் பெசயற்பணிகலைள நிலைறபேவற்றுகிற நாபர் ஒவ்பெவாருவரும், இந்தச் சட்டத்தால் திருத்தம் பெசய்யப்பட்டவாறான, முதன்லைமச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அத்தலைகய தனி அலுவைர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் பெகாள்ளப்படுதல் பேவண்டும் மற்றும் 2025 ஆம் ஆண்டு நாவம்பர் திங்கள் 30 ஆம் நாாள் பெதாடங்கியும், ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅராராசிசிததழிழில்ல் இந்தச்சட்டம் பெவளியிடப்படும் பேததியுடன் முடிவலைடயும் காைஅளவின் பேபாது கூறப்பட்ட தனி அலுவைர்களால் பெசய்யப்பட்ட பெசயல் எதுவும் அல்ைது எடுக்கப்பட்ட நாடவடிக்லைக எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் பெசய்யப்பட்டவாறான, முதன்லைமச் சட்டத்தின்படி பெசல்லுந்தன்லைமயுடன் பெசய்யப்பட்டிருப்பதாக அல்ைது எடுக்கப்பட்டிருப்பதாகக் பெகாள்ளப்படுதல் பேவண்டும். (ஆளுநாரின் ஆலை�ப்படி) பப.. சுசுமமதிதி,, அராசு பெசயைாளர், சட்டத்துலைற. (தமிழாக்கம்) பொ�. அரசகு�ார், இயக்குநார், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துலைற.3 தமிழ்நாாடு சட்டமன்றப் பேபராலைவயின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 18 ஆம் நாாளன்று ஆளுநாரின் ஏற்பிலைசலைவப் பெபற்றது மற்றும் அது பெபாதுத் தகவலுக்காக இதன் மூைம் பெவளியிடப்படுகிறது:- சட்ட எண். 08/2026. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாாடு �ள்ளிகாள் (காட்டணம் �சூசூலிப்�ளைத முளைைப்�டுத்துதல்) சட்டத்திளைன வே�லும் திருத்தம் பொசய்�தற்காானபொதாரு சட்டம். இந்திய குடியராசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிைச் சட்டமன்றப் பேபராலைவயினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக;- 1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பள்ளிகள் குறுந்தலைைப்பு (கட்ட�ம் வசூலிப்பலைத முலைறப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என மற்றும் பெதாடக்கம். வழங்கப்பெபறும். (2) இது, மாநிை அராசு, அறிவிக்லைக வாயிைாகக் குறிப்பிடும் அத்தலைகய பேததியன்று நாலைடமுலைறக்கு வருதல் பேவண்டும். தமிழ்நாாடு சட்டம் 2. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பள்ளிகள் (கட்ட�ம் வசூலிப்பலைத 2 ஆம் 22/2009. முலைறப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்லைமச் சட்டம் பிரிவிற்கான எனக் குறிப்பிடப்படும்) 2 ஆம் பிரிவின், (j) கூறில்,- திருத்தம். (1) “அல்ைது ஒழுங்குமுலைறச் சட்டத் பெதாகுப்பு” எனும் பெசாற்பெறாடராானது, விட்டுவிடப்படுதல் பேவண்டும்; (2) விளக்கத்தின் கீழுள்ள (1) ஆம் கூறானது, விட்டுவிடப்படுதல் பேவண்டும். 3. முதன்லைமச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில்,- 5 ஆம் பிரிவிற்கான (1) (2) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக திருத்தம். அலைமக்கப்படுதல் பேவண்டும், அதாவது:- ‘‘(2) குழுவானது, பின்வரும் உறுப்பினர்கலைளக் பெகாண்டிருத்தல் பேவண்டும், அவர்களாவர்:- (a) பெமட்ராாஸ் உயர்நீதிமன்ற தலைைலைம - தலைைலைமயாளர்; நீதிபதியுடன் கைந்தாபேைாசித்து, அராசால் நியமிக்கப்படும் ஓர் ஓய்வு பெபற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. (b) பள்ளிக் கல்வி இயக்குநார் - பதவிவழி உறுப்பினர்; (c) தனியார் பள்ளிகள் இயக்குநார் - பதவிவழி உறுப்பினர்; (d) பெதாடக்கக் கல்வி இயக்குநார் - பதவிவழி உறுப்பினர்; (e) இலை� தலைைலைமப் பெபாறியாளர் - பதவிவழி (கட்டடங்கள்), பெபாதுப்பணித்துலைற உறுப்பினர்; (f ) அராசால் நியமிக்கப்படக்கூடிய, தமிழ்நாாடு - உறுப்பினர்; மாநிை பெபற்பேறார் - ஆசிரியர் கழகத்தின் ஓர் உறுப்பினராாக உள்ள பெபற்பேறார் (g) பள்ளிக் கல்வித்துலைறயின் அராசு துலை�ச் - பதவிவழி பெசயைாளர் படிநிலைைக்குக் குலைறயாத ஓர் உறுப்பினர் அலுவைர். பெசயைர்.”;4 (2). (4) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானலைவ பேசர்க்கப்படுதல் பேவண்டும், அலைவயாவன:- ‘‘(4-A). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினராானவர், அவர் நியமனம் பெசய்யப்பட்ட பேததியிலிருந்து மூன்றாண்டு காைஅளவிற்குப் பதவியில் இருத்தல் பேவண்டும்: வராம்புலைராயாக, நியமிக்கப்பட்ட உறுப்பினரின் பதவியானது, ஏபேதனும் ஒரு காரா�த்திற்காக, காலியிடமாகும் பேபாது, அவருலைடய பதவிக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுதல் பேவண்டும், பேமலும், அத்தலைகய உறுப்பினர் யாருலைடய பதவி இடத்திற்கு நியமிக்கப்படுகிறாபேராா, அந்த உறுப்பினர் பதவி காலியிடம் ஏற்படாவிட்டால், அவர் எவ்வளவு காைம் பதவியில் நீடிக்கத் தகுதிபெபற்றிருப்பாபேராா, அதுவலைராயில் அவர் பதவி வகிப்பார்: பேமலும் வராம்புலைராயாக, அத்தலைகய உறுப்பினர், தமிழ்நாாடு மாநிை பெபற்பேறார் - ஆசிரியர் கழகத்தின் ஓர் உறுப்பினராாக இருப்பது அற்றுப்பேபான பேததியிலிருந்து, பேமற்பெசான்ன குழுவின் ஓர் உறுப்பினராாக இருப்பதும் அற்றுப்பேபாதல் பேவண்டும். (4-B). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், தம் லைகப்பட எழுதி எழுத்து மூைமாக கடிதத்லைத அராசிற்கு முகவரியிட்டு, தனது பதவி விைகலைைத் பெதரிவிக்கைாம். ஆனால் அவராது பதவி விைகைானது, அராசால் ஏற்றுக் பெகாள்ளப்படும் வலைராயில் அவர் அப்பதவிலையத் பெதாடர்ந்து வகித்து வருதல் பேவண்டும். (4-C). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், அப்பதவிக்குத் தகுதியற்றவராாக இருப்பதாகபேவா, அல்ைது தவறான நாடத்லைத அல்ைது கவனக்குலைறவாக இருந்தாபேைா அவலைராப் பதவியிலிருந்து நீக்குவது பெபாருத்தமானதாக இருக்குபெமன அராசிற்கு பேதான்றினால், நியமிக்கப்பட்ட உறுப்பினருக்கு விளக்கம் அளிப்பதற்கான நியாயமான வாய்ப்பு அளித்த பின்பு, அராசானது, அத்தலைகய நியமிக்கப்பட்ட உறுப்பினலைராப் பதவியிலிருந்து எந்த பேநாராத்திலும் நீக்கம் பெசய்யைாம். (4-D). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர், வகுத்துலைராக்கப்படைாகும் அத்தலைகய அமர்வுக் கட்ட�ம் மற்றும் பிற படிகலைளப் பெபறுவதற்குத் தகுதியுலைடயவராாவார்.”. 6 ஆம் 4. முதன்லைமச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில்,- பிரிவிற்கான திருத்தம் (1) (3) ஆம் உட்பிரிவில், “பதிலைனந்து நாாள்” எனும் பெசாற்பெறாடருக்காக, “முப்பது நாாள்” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும்; (2) (5) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும், அதாவது:- ‘‘(5) குழுவினால் நிரு�யிக்கப்பட்ட கட்ட�மானது தனியார் பள்ளிகலைளக் கட்டுப்படுத்தும்; மற்றும் அது மூன்று கல்வியாண்டுகளுக்குச் பெசல்லுபடியாதல் பேவண்டும்.”; (3) அவ்வாறு, மாற்றாக அலைமக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் பேவண்டும், அதாவது:-5 ‘‘(5-A) தனியார் பள்ளி ஒவ்பெவான்றும், (5) ஆம் உட்பிரிவின் கீழ் நிரு�யிக்கப்பட்ட கட்ட�த்தின் பெசல்லுபடியாகும் காைம் முடிவலைடவதற்கு முன்பு, வகுத்துலைராக்கப்படைாகும் அத்தலைகய கூர்ந்தாய்வுக் கட்ட�த்துடன் பேசர்த்து அத்தலைகய வடிவில், அத்தலைகய பேநாராத்திற்குள் கட்ட� சீராாய்விற்காக விண்�ப்பம் ஒன்லைறச் சமர்ப்பித்தல் பேவண்டும்.”. (ஆளுநாரின் ஆலை�ப்படி) பப.. சுசுமமதிதி,, அராசு பெசயைாளர், சட்டத்துலைற. (தமிழாக்கம்) பொ�. அரசகு�ார், இயக்குநார், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துலைற.6 தமிழ்நாாடு சட்டமன்றப் பேபராலைவயின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு பேம திங்கள் 16 ஆம் நாாளன்று ஆளுநாரின் ஏற்பிலைசலைவப் பெபற்றது மற்றும் அது பெபாதுத் தகவலுக்காக இதன் மூைம் பெவளியிடப்படுகிறது:- சட்ட எண். 09/2026. 11999944 ஆஆம்ம் ஆஆண்ண்டுடு ததமிமிழ்ழ்நாநாாாடுடு ஊஊராராாாட்ட்சிசிககள்ள் சசட்ட்டடத்த்லைலைதத பேபேமமலுலும்ம் திதிருருத்த்ததம்ம் பெபெசசய்ய்வவததற்ற்ககாானனபெபெததாாருரு சசட்ட்டடம்ம்.. இந்திய குடியராசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிைச் சட்டமன்றப் பேபராலைவயினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- குறுந்தலைைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் மற்றும் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெபறும். பெதாடக்கம். (2) இது, 2026 ஆம் ஆண்டு ஜூனவரி திங்கள் 06 ஆம் நாாளன்று நாலைடமுலைறக்கு வந்திருப்பதாகக் பெகாள்ளப்படுதல் பேவண்டும். 261-A 2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டத்தின் தமிழ்நாாடு சட்டம் பிரிவிற்கான (இதன் பின்பு இதில் முதன்லைமச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 21/1994. திருத்தம். 261-A ஆம் பிரிவில், “2026 ஆம் ஆண்டு ஜூனவரி திங்கள் 05 ஆம் நாாள் வலைராயில்” எனும் பெசாற்பெறாடருக்காக, “2026 ஆம் ஆண்டு ஜூூலைை திங்கள் 05 ஆம் நாாள் வலைராயில்” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும். பெசல்லுந்தன்லைம. 3. முதன்லைமச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2026 ஆம் ஆண்டு ஜூனவரி திங்கள் 06 ஆம் நாாளன்றும் அதுமுதற்பெகாண்டும், காஞ்சிபுராம், பெசங்கல்பட்டு, விழுப்புராம், கள்ளக்குறிச்சி, பேவலூர், இராாணிப்பேபட்லைட, திருப்பத்தூர், திருபெநால்பேவலி மற்றும் பெதன்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராாட்சிகலைளத் தவிர்த்து, பிற கிராாம ஊராாட்சிகள், ஊராாட்சி ஒன்றியக் குழுக்கள் அல்ைது மாவட்ட ஊராாட்சிகளின் அதிகாராங்கலைளச் பெசலுத்துவதற்கும் அவற்றின் பெசயற்பணிகலைளப் புரிவதற்கும், அராசால் நியமிக்கப்பட்ட தனி அலுவைர்கள், இந்தச் சட்டத்தால் திருத்தம் பெசய்யப்பட்டவாறான, முதன்லைமச் சட்டத்தின் 261-A பிரிவின்கீழ் அத்தலைகய தனி அலுவைர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகக் பெகாள்ளப்படுதல் பேவண்டும்; மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜூனவரி திங்கள் 06 ஆம் நாாள் பெதாடங்கியும் அதுமுதற்பெகாண்டும், ததமிமிழ்ழ்நாநாாாடுடு அஅராராசிசிததழிழில்ல், இந்தச் சட்டம் பெவளியிடப்படும் பேததியுடன் முடிவலைடயும் காை அளவின்பேபாது, கூறப்பட்ட தனி அலுவைர்களால் பெசய்யப்பட்ட பெசயல் எதுவும் அல்ைது எடுக்கப்பட்ட நாடவடிக்லைக எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் பெசய்யப்பட்டவாறான, முதன்லைமச் சட்டத்தின்படி பெசல்லுந்தன்லைமயுடன் பெசய்யப்பட்டிருப்பதாக அல்ைது எடுக்கப்பட்டிருப்பதாகக் பெகாள்ளப்படுதல் பேவண்டும். (ஆளுநாரின் ஆலை�ப்படி) பப.. சுசுமமதிதி,, அராசு பெசயைாளர், சட்டத்துலைற. (தமிழாக்கம்) பொ�. அரசகு�ார், இயக்குநார், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துலைற.7 தமிழ்நாாடு சட்டமன்றப் பேபராலைவயின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு பேம திங்கள் 16 ஆம் நாாளன்று ஆளுநாரின் ஏற்பிலைசலைவப் பெபற்றது மற்றும் அது பெபாதுத் தகவலுக்காக இதன் மூைம் பெவளியிடப்படுகிறது:- சட்ட எண். 10/2026. 1945 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பிச்ளைசபொெடுப்�ளைதத் தடுத்தல் சட்டத்ளைத வே�லும் திருத்தம் பொசய்�தற்காானபொதாரு சட்டம். இந்திய குடியராசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிைச் சட்டமன்றப் பேபராலைவயினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு குறுந்தலைைப்பு பிச்லைசபெயடுப்பலைதத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும். மற்றும் பெதாடக்கம். (2) இது உடனடியாக நாலைடமுலைறக்கு வருதல் பேவண்டும். தமிழ்நாாடு சட்டம் 2. 1945 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பிச்லைசபெயடுப்பலைதத் 4 ஆம் XIII/1945. தடுத்தல் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்லைமச் சட்டம் பிரிவிற்கான எனக் குறிப்பிடப்படும்) 4 ஆம் பிரிவின், இறுதியில் உள்ள, “மற்றும் திருத்தம். 1898 ஆம் ஆண்டு பெதாழுபேநாாயாளிகள் சட்டத்தின் (லைமயச் சட்டம் III/1898) 3 ஆம் பிரிவின்கீழ் ஏற்படுத்தப்பட்ட பெதாழுபேநாாயாளர் காப்பகம் எதலைனயும், மாநிை அராசானது, 2 ஆம் பிரிவின் (2) ஆம் கூறின்கீழ் ஒரு சிறப்பு இல்ைமாக அறிவிக்லைக பெசய்திருப்பின், 10-A, 12-A மற்றும் 23 ஆம் பிரிவுகளின் வலைகமுலைறகள் பெபாருத்துதல் பேவண்டும்” எனும் பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் பேவண்டும். 3. முதன்லைமச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், “அல்ைது 12-A 6 ஆம் பிரிவு” எனும் பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் பேவண்டும். பிரிவிற்கான திருத்தம். 4. முதன்லைமச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், “ஒரு 10 ஆம் பெதாழுபேநாாயாளியாக இருக்கும் ஒரு நாபலைராத் தவிரா மற்றவர்” எனும் பிரிவிற்கான பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் பேவண்டும். திருத்தம். 5. முதன்லைமச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவானது 10-A ஆம் விட்டுவிடப்படுதல் பேவண்டும். பிரிலைவ விட்டுவிடுதல். 6. முதன்லைமச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், “8, 9, 10 11 ஆம் அல்ைது 10-A ஆம் பிரிவு” எனும் பெசாற்பெறாடருக்காக, “8, 9 அல்ைது பிரிவிற்கான 10 ஆம் பிரிவு” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் திருத்தம். பேவண்டும். 7. முதன்லைமச் சட்டத்தின் 12-A ஆம் பிரிவானது 12-A ஆம் விட்டுவிடப்படுதல் பேவண்டும். பிரிலைவ விட்டுவிடுதல். 8. முதன்லைமச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின், 15 ஆம் (2) ஆம் உட்பிரிவிற்கான வராம்புலைராயில், “ஒரு பெதாற்று பேநாாயுள்ள பிரிவிற்கான பெதாழுபேநாாயாளி அல்ைது” எனும் பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் திருத்தம். பேவண்டும்.8 23 ஆம் 9. முதன்லைமச் சட்டத்தின் 23 ஆம் பிரிவில்,- பிரிவிற்கான (1) ஓராத்தலைைப்பில், “பெதாழுபேநாாயாளிகள் மற்றும்” எனும் திருத்தம். பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் பேவண்டும். (2) (2) ஆம் உட்பிரிவில்,- (a) (a) கூறு விட்டுவிடப்படுதல் பேவண்டும். (b) (b) கூறில், “பெதாழுபேநாாயாளி தவிரா” எனும் பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் பேவண்டும். (3) (3) ஆம் உட்பிரிவில்,- (a) இராண்டு இடங்களில் கா�ப்படுகின்ற “பெதாற்று பேநாாயுள்ள ஒரு பெதாழுபேநாாயாளி அல்ைது” எனும் பெசாற்பெறாடராானது விட்டுவிடப்படுதல் பேவண்டும்; (b) (i) கூறு விட்டுவிடப்படுதல் பேவண்டும். (4) (4) ஆம் உட்பிரிவில், “1898 ஆம் ஆண்டு பெதாழுபேநாாயாளிகள் சட்டம் (லைமயச் சட்டம் III/1898) அல்ைது”, “1898 ஆம் ஆண்டு பெதாழுபேநாாயாளிகள் சட்டத்தின் (லைமயச் சட்டம் III/1898) 3ஆம் பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பெதாழுபேநாாயாளர் காப்பகம் அல்ைது ஏபேதனும்”, “அத்தலைகய பெதாழுபேநாாயாளர் காப்பகத்தின் கண்காணிப்பாளர் அல்ைது”, “10-A பிரிவு அல்ைது 12-A பிரிவின்படி அல்ைது”, மற்றும் இரு இடங்களில் கா�ப்படுகின்ற “பேநார்விற்பேகற்ப” எனும் பெசாற்பெறாடர்களானது விட்டுவிடப்படுதல் பேவண்டும். (ஆளுநாரின் ஆலை�ப்படி) பப.. சுசுமமதிதி,, அராசு பெசயைாளர், சட்டத்துலைற. (தமிழாக்கம்) பொ�. அரசகு�ார், இயக்குநார், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துலைற.9 தமிழ்நாாடு சட்டமன்றப் பேபராலைவயின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு பேம திங்கள் 30 ஆம் நாாளன்று ஆளுநாரின் ஏற்பிலைசலைவப் பெபற்றது மற்றும் அது பெபாதுத் தகவலுக்காக இதன் மூைம் பெவளியிடப்படுகிறது:- சட்ட எண். 11/2026. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுைவுச் சங்காங்காள் சட்டத்திளைன வே�லும் திருத்தம் பொசய்�தற்காானபொதாரு சட்டம். இந்திய குடியராசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிைச் சட்டமன்றப் பேபராலைவயினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுறவுச் குறுந்தலைைப்பு சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெபறும். மற்றும் பெதாடக்கம். (2) இது உடனடியாக நாலைடமுலைறக்கு வருதல் பேவண்டும். தமிழ்நாாடு 2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கான சட்டம் 30/1983. (இதன் பின்பு இதில் முதன்லைமச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) திருத்தம். 2 ஆம் பிரிவின் (1) ஆம் கூறின் முடிவில், “மற்றும் ஓர் இலைடக்காை பெசயைாட்சியலைரா உள்ளடக்கும்” எனும் பெசாற்பெறாடராானது பேசர்க்கப்படுதல் பேவண்டும். 3. முதன்லைமச் சட்டத்தின் 88 ஆம் பிரிவில்,– 88 ஆம் பிரிவிற்கான (1) (1)-ஆம் உட்பிரிவின், முதல் மற்றும் இராண்டாம் திருத்தம். வராம்புலைராகளுக்காக, பின்வரும் வராம்புலைராகள் மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும், அலைவயாவன:– “வராம்புலைராயாக, பதிவாளரின் கருத்தில், அத்தலைகய பதிவு பெபற்ற ஏபேதனும் சங்கத்தின் குழுமத்லைத பேமலும் பெதாடர்வது, கூறப்பட்ட சங்கத்தின் நாைனுக்கு தீங்கிலைழப்பதாக இருக்கும் எனில், பதிவாளர், குழுமத்லைதக் கலைைத்துக் லைகக்பெகாள்வதற்கான அறிவிப்லைப பெவளியிட்ட பின்னர், உடனடியாக, குழுமத்லைத இலைடநிறுத்தம் பெசய்யைாம் மற்றும் அந்த அறிவிப்பின் பெதாடர்ச்சியாக ஓர் ஆலை� பிறப்பிக்கப்படும் வலைரா சங்கத்தின் அலுவற்பாடுகலைள பேமைாண்லைம பெசய்ய ஓர் இலைடக்காை பெசயைாட்சியலைரா நியமிக்கைாம்: பேமலும் வராம்புலைராயாக, அறிவிப்பு பெவளியிடப்பட்ட பேததியில் இருந்து இராண்டு மாதக்காை அளவிற்குள் கூறப்பட்ட அறிவிப்பின் பெதாடர்ச்சியாக ஓர் ஆலை�, பிறப்பிக்கப்படுதல் பேவண்டும்:”; (2) (4) ஆம் உட்பிரிவில், “கலைைத்துக் லைகக்பெகாள்ளப்பட்ட காைஅளவின் பேபாது” எனும் பெசாற்பெறாடருக்காக, “குழுமத்தின் இலைடநிறுத்த அல்ைது கலைைத்துக் லைகக்பெகாள்ளப்பட்ட காைஅளவின் பேபாது” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும்; (3) (6) ஆம் உட்பிரிவில், “(1)(a)(i) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் ஆலை� பிறப்பிப்பதற்கு முன்பு” எனும் பெசாற்பெறாடருக்காக, “(1) ஆம் உட்பிரிவின்கீழ் குழுமம் கலைைத்துக் லைகக்பெகாள்ளப்பட்டதன் பேபரில் பெசயைாட்சியலைரா நியமித்து ஓர் ஆலை� பிறப்பிப்பதற்கு முன்பு” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும்.10 90 ஆம் 4. முதன்லைமச் சட்டத்தின் 90 ஆம் பிரிவில், பிரிவிற்கான (7) ஆம் உட்பிரிவில், “1940 ஆம் ஆண்டு பெபாதுவர்த் தீர்ப்புச் திருத்தம். சட்டம் (லைமயச் சட்டம் X/1940)” எனும் பெசாற்பெறாடருக்காக, “1996 ஆம் ஆண்டு பெபாதுவர்த் தீர்ப்பு மற்றும் இ�க்கத்தீர்வுச் சட்டம் (லைமயச் சட்டம் 26/1996)” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும். 100 ஆம் 5. முதன்லைமச் சட்டத்தின் 100 ஆம் பிரிவின் பிரிவிற்கான (1) ஆம் உட்பிரிவின் (g) கூறில், “1940 ஆம் ஆண்டு பெபாதுவர்த் திருத்தம். தீர்ப்புச் சட்டம் (லைமயச் சட்டம் X/1940)” எனும் பெசாற்பெறாடருக்காக, “1996 ஆம் ஆண்டு பெபாதுவர்த் தீர்ப்பு மற்றும் இ�க்கத்தீர்வுச் சட்டம் (லைமயச் சட்டம் 26/1996)” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும். 102 ஆம் 6. முதன்லைமச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில் ஓராத்தலைைப்பு பிரிவிற்கான உள்ளடங்கைாக, “1894 ஆம் ஆண்டு நிைம் லைகயகப்படுத்துதல் சட்டம் திருத்தம். (லைமயச் சட்டம் I/1894)” எனும் பெசாற்பெறாடருக்காக, “2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டிற்கான உரிலைம மற்றும் நிைம் லைகயகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வில் பெவளிப்பலைடத்தன்லைமச் சட்டம் (லைமயச் சட்டம் 30/2013)” எனும் பெசாற்பெறாடராானது மாற்றாக அலைமக்கப்படுதல் பேவண்டும். (ஆளுநாரின் ஆலை�ப்படி) பப.. சுசுமமதிதி,, அராசு பெசயைாளர், சட்டத்துலைற. (தமிழாக்கம்) பொ�. அரசகு�ார், இயக்குநார், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துலைற. îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™ Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.

Continue your research