Home India Part II--Section 1 REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT--Revenue Administ...
Date: 2023-08-02 Category: Not Applicable State: Tamil Nadu Country: India

REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT--Revenue Administration – Jurisdiction – Kallakurichi District – Restructure of Shankarapuram and Thirukovilur revenue circles and creation of a new revenue circle with headquarters at Vanapuram.

Issued by Part II--Section 1 · Not Applicable

Research with AI Agent Chat with Document Generate Summary Translate Helpful Share Add to Project Create Task

Executive Summary & Key Takeaways

**Executive Summary** The Tamil Nadu Government Gazette, dated August 2, 2023, announces the creation of the new Vanapuram Revenue Circle in Kallakurichi District. This involves reorganizing the existing Shankarapuram and Tirukkovilur Revenue Circles. The new circle will be headquartered in Vanapuram and became functional on July 19, 2023. **Key Points / Main Content** * **Creation of New Revenue Circle:** * The Vanapuram Revenue Circle is established by reorganizing the Shankarapuram and Tirukkovilur Revenue Circles. * Vanapuram will serve as the headquarters for the new circle. * **Reorganization Details:** * Shankarapuram and Tirukkovilur Revenue Circles are reorganized by including/excluding specific revenue villages. * Four sub-circles (Vadaponparappi, Rishivanthiyam, Ariyalur, and Manalorpetei) are included in the new Vanapuram circle. * 85 revenue villages are included in the new Vanapuram Revenue Circle. * **Staffing and Financial Allocation:** * 44 positions are authorized for the Vanapuram Revenue Circle. * 11 positions are repurposed from existing circles, and 33 new positions are created. * Recurring expenses are estimated at Rs. 1,38,58,500 per year. * Non-recurring expenses are estimated at Rs. 40,90,200. * **Operational Details:** * Notifications regarding the new revenue circle will be published in the Tamil Nadu Government Gazette. * The new revenue circle became functional on July 19, 2023. **Impact Analysis** **Stakeholder: Residents of SiruPanaiyur, Kallippadi, L. Kudalur, Aliyabad, Pirivudaiyampattu, Mandagappadi and surrounding villages** * **Impact:** Reduced travel distance for essential services. * **Action Required:** Utilize the new Vanapuram Revenue Circle for services like obtaining certificates and land transfers. **Stakeholder: District Administration of Kallakurichi** * **Impact:** Restructuring of revenue administration within the district. * **Action Required:** Implement the order for the creation of the Vanapuram Revenue Circle and take necessary actions. **Stakeholder: Revenue and Disaster Management Department** * **Impact:** Oversight of the reorganization of revenue circles and the establishment of a new one. * **Action Required:** Implement the order and ensure the effective functioning of the Vanapuram Revenue Circle. **Stakeholder: Additional Chief Secretary/Revenue Administration Commissioner** * **Impact:** Implementing the order and ensuring the new circle functions effectively. * **Action Required:** Take appropriate measures to implement the order concerning the creation of the new Vanapuram Revenue Circle. **Stakeholder: Finance Department** * **Impact:** Providing financial resources for establishing the new revenue circle. * **Action Required:** Ensure timely release of funds for recurring and non-recurring expenses of the Vanapuram Revenue Circle.

Key Entities Referenced

Tamil Nadu Government Gazette: The official government publication containing notifications and orders. Revenue and Disaster Management Department: The Secretariat Department that issued the order for creating a new revenue circle. Kallakurichi District: The district where the new revenue circle is being created by reorganizing existing revenue circles. Vanapuram: The location of the new revenue circle headquarters. G.O. No. 359: The specific Government Order that sanctions the creation of Vanapuram revenue circle.
Official Source Record View Original Source →
See Full Document Text
© [Regd. No. TN/CCN/467/2012-14. GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009. 2023 [Price: Rs. 9.60 Paise. TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY No. 31] CHENNAI, WEDNESDAY, AUGUST 2, 2023 Aadi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054 Part II—Section 1 Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. NOTIFICATIONS BY GOVERNMENT CONTENTS Pages. வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்ம து்ை வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்ல – கள்ளக்குறிச்சி மாவட்டம் – சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙக்்ள சீர்மத்து வாணாபுரத்்தை தை்ல்மயிடமாகக் ககாணடு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதைல. .. .. .. .. 56-77 [55] DTP—II-1—3156 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 NOTIFICATIONS BY GOVERNMENT வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை No. II(1)/REVDM/23/2023 வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்ல – கள்ளக்குறிச்சி மாவட்டம் – சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙக்்ள சீர்மத்து வாணாபுரத்்தை தை்ல்மயிடமாகக் ககாணடு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதைல - ஆ்ண கவளியிடபேடுகிைது. கீழக்கணட அரசா்ண கவளியிடபேடுகிைது:- [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்ம து்ை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 17 ஜூ்ல 2023, ஆடி 1, பசாேகிருது, திருவளளுவர் ஆணடு-2054.] ேடிக்கவும்:- 1. அரசா்ண (நி்ல) எண. 279, வருவாய் [வ.நி.1(1)]த் து்ை, நாள 09.06.2003. 2. கூடுதைல தை்ல்மச் கசயலா்ளர்/வருவாய் நிருவாக ஆ்ணயர் கடிதை எண. ேணி.3(4)/46605/2022, நாள 20.08.2022, 18.11.2022 மற்றும் 27.04.2023. 3. அரசு கடிதை எண. e-2304805/வ.நி.1(1)/2022-4, நாள 09.01.2023. 4. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கடிதை எண ந.க. அ2/ 3101/2020, நாள 11.07.2023. ஆ்ண:-எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்ம து்ை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 17 ஜூ்ல 2023. தைமிழநாடு சட்டமன்ைப பேர்வ கூட்டத்கதைாடர் 2022-2023ஆம் ஆணடிற்கான மானியக் பகாரிக்்கயின் போது மாணபுமிகு அ்மச்சர் (வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை) அவர்கள கீழக்கணட அறிவிபபி்ன கவளியிட்டுள்ளார்கள:- “கள்ளக்குறிச்சி மாவட்டம், சஙகராபுரம் வருவாய் வட்டத்தி்னச் சீர்மத்து புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் ரூ.7.56 பகாடி கசலவில உருவாக்கபேடும்”. 2. பமற்காணும் மாணபுமிகு வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை அ்மச்சர் அவர்களின் அறிவிபபின் அடிபே்டயில, பமபல ோர்்வ இரணடில ேடிக்கபேட்ட கூடுதைல தை்ல்மச் கசயலா்ளர்/வருவாய் நிருவாக ஆ்ணயரின் கடிதைஙகளில, கள்ளக்குறிச்சி மாவட்டம், சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙக்்ளச் சீர்மத்து வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்்க கேைபேட்டு ேரிசீலிக்கபேட்டதில, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில கள்ளக்குறிச்சி மற்றும் திருக்பகாவிலூர் ஆகிய இரணடு பகாட்டஙகளும், கள்ளக்குறிச்சி, சஙகராபுரம், சின்னபசலம், உளுந்தூர்பேட்்ட, திருக்பகாவிலூர் மற்றும் கலவராயன்ம்ல ஆகிய ஆறு வருவாய் வட்டஙகளும் அடஙகியுள்ளன. இவற்றில தைற்போதுள்ள சஙகராபுரம் வட்டத்திலுள்ள சிறுே்னயூர், களளிபோடி, லா.கூடலூர், அலியாோத், பிரிவி்டயாம்ேட்டு, மணடகபோடி மற்றும் ேல கிராம மக்கள மற்றும் கோதுமக்கள தைஙக்ளது அத்தியாவசிய பச்வக்ளான வாரிசு சான்று, ேட்டா மாற்ைம், சாதிச்சான்று, வருமான சான்று, இருபபிட சான்று உளளிட்ட ேலபவறு சான்றுக்்ள கேறுவதைற்கு, தைற்போ்தைய சஙகராபுரம் வட்டத்தின் தை்ல்மயிடம் சுமார் 40 கி.மீ கதைா்லவில அ்மந்துள்ளதைால வந்துகசலல சிரமபேட பவணடியுள்ளதைாலும், இதைனால வருவாய்த்து்ை சார்ந்தை பச்வக்்ள கேறுவதைற்கு அக்கிராம மக்கள ஒருநாள முழுவ்தையும் முழு்மயாக கசலவழிக்கபேட பவணடியுள்ளது எனவும், அபதைாடு மட்டுமலலாமல போக்குவரத்துக் கட்டணமும், இரணடு மூன்று பேருந்துகள மாறி மாறி ேயணம் கசய்தும் வட்ட தை்ல்ம அலுவலகமான சஙகராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரபவணடியுள்ளது மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில உள்ள சஙகராபுரம் வட்டத்தில ஒரு ேகுதியாக உள்ள அதைாவது புதிய வட்டமாக உத்பதைசிக்கபேட்டுள்ள வாணாபுரம் கிராமத்்தை சுற்றியுள்ள கிராமஙகள கோரு்ளாதைாரத்திலும், பவ்லவாய்பபிலும், கலவி அறிவிலும், இயற்்க வ்ளத்திலும் போக்குவரத்து வசதியிலும் மிகவும் பின்தைஙகி உள்ளன எனவும், எனபவ கவகுகதைா்லவில உள்ள கிராமஙக்்ளப பிரிபேதைன் மூலம் அம்மக்களுக்கு கால வி்ரயம் மற்றும் ேண வி்ரயத்்தை கு்ைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டஙக்்ள கோதுமக்கள வி்ரந்து கேற்றிட வசதியாக வாணாபுரம் மற்றும் அதை்ன சுற்றியுள்ள கிராமஙக்்ள ஒருஙகி்ணத்து வாணாபுரம் வட்டமாக உருவாக்கிட, தைற்போது கள்ளக்குறிச்சி வருவாய் பகாட்டத்திற்குட்ேட்ட சஙகராபுரம் வட்டத்திலிருந்து ரிஷிவந்தியம், அரியலூர், வடகோன்ேரபபி ஆகிய குறுவட்டஙகள மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் பகாட்டத்திற்குட்ேட்ட திருக்பகாவிலூர் வட்டத்தில தைற்போதுள்ள மணலூர்பேட்்ட குறுவட்டத்தில 11 வருவாய் கிராமஙக்்ள மட்டும் பசர்த்து வடகோன்ேரபபி, அரியலூர், ரிஷிவந்தியம் மற்றும் மணலூர்பேட்்ட (11) குறுவட்டஙக்ளாக மறுசீர்மத்து வாணாபுரம் கிராமத்்தை தை்ல்மயிடமாகக் ககாணடு புதிய வட்டத்தி்ன உருவாக்கலாம் என கதைரிவித்துள்ளார். 3. பமலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙக்்ளச் சீர்மத்து வடபகோன்ேரபபி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்்ட ஆகிய 4 குறுவட்டஙகளுடன் 85 வருவாய் கிராமஙக்்ள உள்ளடக்கி வாணாபுரத்்தைத் தை்ல்மயிடமாகக் ககாணடு புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் உருவாக்கலாம் என்றும், புதிதைாக உருவாக்கபேடவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு கமாத்தைமுள்ள 48 ேணியிடஙகளில மறுேரவலமர்த்தைல அடிபே்டயில 10 ேணியிடஙகளும், புதிதைாக பதைாற்றுவிபேதைன் அடிபே்டயில 38 ேணியிடஙக்்ள உருவாக்கலாம் என்றும், புதியதைாக உருவாக்கபேடவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு பதைாராயமாக ஏற்ேடும் கதைாடரும் கசலவினம் ரூ.1,43,01,860 மற்றும் கதைாடரா கசலவினம் ரூ.46,52,709 நிதி ஒபேளிபபு கசய்யலாம் என்றும் கதைரிவித்துள்ளார்.Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 57 4. கூடுதைல தை்ல்மச் கசயலா்ளர்/வருவாய் நிருவாக ஆ்ணயர் மற்றும் மாவட்ட ஆட்சித் தை்லவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகிபயார்களின் கருத்துருக்க்்ள அரசு நன்கு ஆய்வு கசய்து அதை்ன ஏற்று கீழக்கணடவாறு ஆ்ணயிடுகிைது:- i. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙக்்ளச் சீர்மத்து வடபகோன்ேரபபி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்்ட ஆகிய 4 குறுவட்டஙகளுடன் 85 வருவாய் கிராமஙக்்ள உள்ளடக்கி வாணாபுரத்்தைத் தை்ல்மயிடமாகக் ககாணடு புதிய வாணாபுரம் வருவாய் வட்டமாக உருவாக்கபேடுகிைது. (இ்ணபபு 5-இல உள்ளேடி) ii. புதிதைாக உருவாக்கபேடவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கபேட பவணடிய 44 ேணியிடஙகளில [சஙகராபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒபேளிக்கபேட்ட ேணியிடஙகளிலிருந்து 9 மி்கபேணியிடஙகள மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டத்திற்கு ஒபேளிக்கபேட்ட ேணியிடஙகளிலிருந்து 2 மி்க ேணியிடத்்தையும் பசர்த்து] 11 ேணியிடஙகள மறுேரவலமர்த்தைல அடிபே்டயில 33 ேணியிடஙகள புதியதைாக பதைாற்றுவிக்கபேடுகிைது. iii. புதிதைாக உருவாக்கபேடவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு, பதைாராயமாக ஏற்ேடும் கதைாடரும் கசலவினம் ரூ.1,38,58,500/- (ரூோய் ஒரு பகாடிபய முபேத்து எட்டு இலட்சத்து ஐம்ேத்தி எட்டாயிரத்து ஐநூறு மட்டும்) மற்றும் பதைாராயமாக ஏற்ேடும் கதைாடரா கசலவினம் ரூ.40,90,200/- (ரூோய் நாற்ேது இலட்சத்து கதைாணணூராயிரத்து இருநூறு மட்டும்) நிதி ஒபேளிபபு கசய்யபேடுகிைது. (இ்ணபபு 3-இல உள்ளேடி) iv. கதைாகுபபு கிராமஙக்்ள பிரித்து புதிதைாக கதைாகுபபு கிராமஙக்்ள உருவாக்குதைல கதைாடர்ோக ந்டமு்ையில உள்ள விதிமு்ைகள, சட்டம் மற்றும் அரசா்ணகள பின்ேற்ைபேட பவணடும். v. இரவுக் காவலர், மசாலசி, புல உதைவியா்ளர் போன்ை ேணியிடஙகள அரசு ஆ்ண (நி்ல) எண. 49, ேணியா்ளர் மற்றும் நிருவாக சீர்திருத்தைத்து்ை, நாள 14.5.2002-இன்ேடி கவளிமுக்ம (outsourcing) மூலமாக ஒபேந்தை (contract) அடிபே்டயில நிரபேபேட பவணடும். vi. அலுவலக உதைவியா்ளர் ேணியிடஙக்்ள தைமிழநாடு அடிபே்டபேணிக்கான சிைபபு விதிகளில, விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசா்ண (நி்ல) எண.44, கதைாழிலா்ளர் மற்றும் பவ்லவாய்பபுத் து்ை, நாள 11.03.2015-ஐயும் உடன் நிகழவாக பின்ேற்ைபேடுவதுடன், ந்டமு்ையில உள்ள உரிய விதிகள சட்டம்/அரசா்ணக்்ள பின்ேற்றி நிரபேபேட பவணடும். vii. மறுேரவலமர்த்தைல மூலம் சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙகளிலிருந்து வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு மாற்ைபேட பவணடிய ேணியிடஙகள, அபேணியிடஙகளுக்குரிய தை்ளவாடஙகளுடன் வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு மாற்ைம் கசய்யபேட பவணடும். viii. ஏற்கனபவ உள்ள வட்டஙகளில, வட்டப பிரிவி்னக்குபபின் உள்ள ேணியிடஙகள கோதுவான ேணியா்ளர் மாதிரியில (Generalized Staff Pattern) வ்ரயறுத்துள்ளவற்றிற்கு மிகாமல இருக்க பவணடும். அவவாறு மி்கபேணியிடமாக கணடறியபேட்ட ேணியிடஙகள அரசுக்கு சரண கசய்யபேட பவணடும் அலலது பதை்வபேடும் இடஙகளுக்கு மாற்ைம் கசய்யபேட பவணடும். இல்லகயனில, புதிய வருவாய் வட்டம் துவக்கபேட்டவுடன் அபேணியிடஙகள நிரபேபேடாமல காலியாக ்வக்கபேட பவணடும். அபேணியிடஙகளுக்கு சம்ே்ளம் கேற்று வழஙகக் கூடாது. ix. அலுவகத்திற்கான வாட்க கோதுபேணித்து்ை ேரிந்து்ரயின் அடிபே்டயில நிர்ணயிக்கபேட்டு கேற்று வழஙக பவணடும். 5. பமபல ேத்தி 4-இல ஒபேளிக்கபேட்ட கசலவினஙகள பின்வரும் கணக்குத் தை்லபபின்கீழ ேற்று ்வக்கபேட பவணடும். I. பணியாளர் சமபளங்கள் சம்ே்ளம் மற்றும் தைகுதியுள்ள பிைேடிகள புதிதைாக பதைாற்றுவிக்கபேட்ட மறுேரவலமர்த்தைபேட்ட ேணியா்ளர்களுக்கு கீழக்கணட கணக்குத் தை்லபபு/ உே தை்லபபுகளில ேற்று ்வக்கபேடும். i. வருவாய் ேணியிடஙகள – ரூ.83,54,712/- 2053 – 00 மாவட்ட நிருவாகம் - 094 ஏ்னய ேணியா்ளர்மபபு - மாநிலச் கசலவினஙகள - AB வட்டப ேணியா்ளர்மபபுகள - 301 சம்ே்ளஙகள – 01 அடிபே்ட சம்ே்ளம் [IFHRMS DPC 2053 00 094 AB 30101] ii. தேர்ேல் பணியிடங்கள் – ரூ.9,79,800/- 2015-00 பதைர்தைலகள - 102 பதைர்தைல அதிகாரிகள - மாநிலச் கசலவினஙகள - AA சட்டபபேர்வ, நாடாளுமன்ைத் கதைாகுதிகள - 301 சம்ே்ளஙகள – 01 அடிபே்ட சம்ே்ளம் [IFHRMS DPC 2015 00 102 AA 30101] iii. நில அளவைப் பணியிடங்கள் – ரூ.24,31,608/- 2029-00 நில வருவாய் - 102 நில அ்ள்வ நிலவரி ஏற்ோட்டுப ேணிகள மாநிலச் கசலவினஙகள- AF நில அ்ள்வ ேராமரிபபு ேணி - 301 சம்ே்ளஙகள - 01 அடிபே்ட சம்ே்ளம் [IFHRMS DPC 2029 00 102 AF 30101]58 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 iv. குடிவைப் பபாருள் பணியிடங்கள் – ரூ.13,12,080/- 3456-00 நுகர்கோருள வழஙகல 001 கநறிபேடுத்துதைலும் நிருவாகமும் - மாநிலச் கசலவினஙகள AB மாவட்ட ேணியா்ளர்மபபு - 301 சம்ே்ளஙகள - 01 அடிபே்ட சம்ே்ளம் [IFHRMS DPC 3456 00 001 AB 30101] II. 2053-00 ைாைடட நிருைா்கம - 094 ஏவைய பணியாளரவைப்பு - ைாநிலச் பசலவிைங்கள் - AB ைடடப் பணியாளரவைப்பு்கள் i. 305 அலுைல்கச் பசலவு்கள் 01 போவலதபசிக் ்கடடணங்கள் ரூ.41,100/- கதைாடரும் கசலவினம் ரூ.25,500/- மற்றும் கதைாடராச் கசலவினம் ரூ.15,600/- [IFHRMS DPC 2053 00 094 AB 30501] ii. 305 அலுவலகச் கசலவுகள - 03 மின் கட்டணஙகள ரூ.3,60,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 30503] iii. அலுவலகச் கசலவுகள - 05 அ்ைகலன்கள ரூ.10,95,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 30505] iv. 306 வாட்க; கட்டண வீதைஙகள, வரிகள 01 வாட்க (கோதுப ேணித்து்ையின் இறுதி திட்ட மதிபபீட்டிற்கு உட்ேட்டது) – ரூ.1,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 30601] v. 319 இயந்திரமும் சாதைனமும் 01 வாஙகுதைல ரூ.2,60,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 31901] vi. 321 பமாட்டார் வணடிகள 01 வாஙகுதைல ரூ.16,40,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 32101] vii. 345 கேட்பராலியம் எணகணய் மற்றும் மசககணகணய் ரூ.3,64,800/- [IFHRMS DPC 2053 00 094 AB 34501] viii. 376 கணினியும் து்ண ோகஙகளும் 01 வாஙகுதைல ரூ.10,80,600/- [IFHRMS DPC 2053 00 094 AB 37601] ix. 305 அலுவலகச் கசலவுகள - 02 ஏ்னய சிலல்ை கசலவுகள ரூ.30,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 30502] 6. பமபல ேத்தி 4-இல ஒபேளிபபு வழஙகபேட்டுள்ள கசலவினம் ஒரு “புது து்ணப ேணி” (New Instrument of Service) குறித்தை கசலவினமாகும். இதைற்கான சட்டமன்ை பேர்வயின் ஒபபுதைல பின்னர் கேைபேடும். பமற்குறித்தை ஒபபுதை்ல எதிர்பநாக்கி, இச்கசலவினம் முதைற்கண எதிர்ோராச் கசலவின நிதியிலிருந்து (Contingency Fund) முன்ேணம் கேறுவதைன் மூலம் பமற்ககாள்ளபேடும். முன்ேணத்்தை அனுமதிக்கின்ை ஆ்ணகள நிதித் (வ.கச.கோ.1) து்ையில தைனியாக பிைபபிக்கபேடும். அடுத்து வரும் து்ண மானியக் பகாரிக்்கயில இச்கசலவினம் பசர்க்கபேட்டு சட்டமன்ைப பேர்வயின் ஒபபுதைல கேறும் வ்ரயில நடபோணடிற்கு பதை்வபேடும் கசலவினத்்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்ோரா கசலவின நிதியிலிருந்து முன்ேணம் கேைத் பதை்வயான விணணபேத்்தை எதிர்ோரா கசலவின நிதி விதிகள 1963-இல உள்ள அட்டவ்ண “A” ேடிவத்துடன் இவவரசா்ணயின் நகலுடன் இ்ணத்து நிதி (வ.கச.கோ.1) து்ைக்கு பநரடியாக அனுபபி ்வக்குமாறு கூடுதைல தை்ல்மச் கசயலா்ளர்/வருவாய் நிருவாக ஆ்ணயர் அவர்கள பகட்டுக் ககாள்ளபேடுகிைார். பமலும், இக்கூடுதைல கசலவினத்திற்கான உரிய கருத்துரு்வ 2023-2024ஆம் ஆணடிற்கான து்ண மதிபபீடுகளில பசர்பேதைற்கு தைவைாது உரிய பநரத்தில நிதி (வருவாய்/வ.கச.கோ.1) து்ைக்கு அனுபபி ்வக்கமாறு கூடுதைல தை்ல்மச் கசயலா்ளர்/வருவாய் நிருவாக ஆ்ணயர் அவர்கள பகட்டுக் ககாள்ளபேடுகிைார். 7. இவவரசா்ணயின் இ்ணபபில கணடுள்ள அறிவிக்்ககள ேமிழ்ாடு அரசிேழில் கவளியிடபேடும். இபபுதிய வருவாய் வட்டம் 19.07.2023ஆம் நாள முதைல கசயலேடும். 8. வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து பமபல ேத்தி 4-இல கதைரிவிக்கபேட்டுள்ள ஆ்ணயி்ன கசயலேடுத்தை தைக்க நடவடிக்்க பமற்ககாளளுமாறு கூடுதைல தை்ல்மச் கசயலா்ளர்/ வருவாய் நிருவாக ஆ்ணயர் பகட்டுக் ககாள்ளபேடுகிைார். 9. இந்தை அரசா்ண நிதித்து்ையின் பகா.எண. 26125/நிதி(வருவாய்)/2023, நாள 17.07.2023 மற்றும் அ.சா.கு. எண. 26125/ ்ம.ம.ஆ.பி/2023, நாள 17.07.2023-இல கேற்ை இ்சவுடன் கவளியிடபேடுகிைது. கூடுதைல நிதிகயாதுக்கப பேபரடு எண. 0546 (ஐநூற்று நாற்ேத்து ஆறு) (IFHRMS Additional Sanction Ledger No. 2023070546) PSL No. 202307PSL0128Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 59 இ்ணபபு-I [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] வாணாபுரம் புதிய வருவாய் வட்டத்திற்கான ேணியிட விவரஙகள வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்கபேட்ட பின்னர் சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙகளிலிருந்து மாறுதைல கசய்யபேட பவணடிய மற்றும் புதியதைாக உருவாக்கபேட பவணடிய ேணியிடஙகள ஆகியவற்றின் விவரம் கோதுவான ேணியா்ளர் மாதிரி (Generalized Staff Pattern)-இன்ேடி பின்வருமாறு தைரபேடுகிைது. வ. ேணியிடத்தின் கேயர் சஙகராபுரம் வருவாய் திருக்பகாவிலூர் வருவாய் புதிதைாக உருவாக்கபேடவுள்ள எண. வட்டம் வட்டம் வாணாபுரம் வருவாய் வட்டம் (4 குறுவட்டம்) ம்டயிணிே டட்ேபகக்திமனுஅ )ன்மு குக்ன்விரிபி( )ம்டட்வறுகு 5( யடிணவப டேபகக்வ் தித்றுநி )ன்பி குக்ன்விரிபி( ம்டயிணிே )ம்டட்வறுகு 2( ளகஙடயிணிபி பக்மி ம்டயிணிே டட்ேபகக்திமனுஅ )ன்மு குக்ன்விரிபி( )ம்டட்வறுகு 4( யடிணவப டேபகக்வ் தித்றுநி )ன்பி குக்ன்விரிபி( ம்டயிணிே )ம்டட்வறுகு 4( ளகஙடயிணிே பக்மி ம்லமூ லதைத்ர்மலவரேறும ளகஙடயிணிே ம்டுேபேபரநி யடிணவப டேபகக்விறுற்ாதைப ம்டயிணிே யதிபு யடிணவப டேபகக்திமனுஅ ம்டயிணிே பதைத்ாமக (1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) = 9+10 அ. பபாதுப்பிரிவு 1. வட்டாட்சியர் 1 1 0 1 1 0 0 1 1 2. தை்ல்மயிடத்து து்ண 1 1 0 1 1 0 0 1 1 வட்டாட்சியர் 3. மணடல து்ண 1 0 1 1 1 0 1 1 2 வட்டாட்சியர் 4. வருவாய் ஆய்வா்ளர் 5 2 3 3 3 0 3 1 4 5. உதைவியா்ளர் 3 2 1 3 3 0 1 2 3 6. இ்ளநி்ல உதைவியா்ளர் 2 1 1 1 1 0 1 1 2 7. தைட்டச்சர் 1 1 0 1 1 0 0 2 2 (கோது + சோதி) 8. ேதிவுறு எழுத்தைர் 1 1 0 2 2 0 0 2 2 (கோது + சோதி) 9. அலுவலக உதைவியா்ளர் 5 5 0 5 5 0 0 5 5 (கோது + சோதி + வட்ட வழஙகல பிரிவு) 10. ஈபபு ஓட்டுநர் 2 2 0 2 2 0 0 2 2 (கோது + சோதி) 11. இரவு காவலர் 0 0 0 0 0 0 0 1 1 12. மசாலசி 0 0 0 1 1 0 0 1 160 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 ஆ. சமூ்க பாது்காப்பு திடடப் பிரிவு 13. தைனி வட்டாட்சியர் 1 1 0 1 1 0 0 1 1 14. உதைவியா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 15. இ்ளநி்ல உதைவியா்ளர் 1 1 0 0 0 0 0 1 1 இ. தேர்ேல் பிரிவு 16. து்ண வட்டாட்சியர் 1 1 0 1 1 0 0 1 1 17. உதைவியா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 ஈ. ைடட ைழங்கல் பிரிவு 18. வட்ட வழஙகல அலுவலர் 1 1 0 1 1 0 0 1 1 19. உதைவியா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 20. இ்ளநி்ல உதைவியா்ளர் 1 1 0 2 1 1 1 0 1 21. தைனி வருவாய் ஆய்வா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 உ. நில அளவைப் பிரிவு 22. மணடல து்ண ஆய்வா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 23. வட்டசார் ஆய்வா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 24. முதுநி்ல வ்ரவா்ளர் 1 1 0 1 1 0 0 1 1 25. குறுவட்ட நிலஅ்ளவர் 5 2 3 3 3 0 3 1 4 26. புல உதைவியா்ளர் 1 1 0 2 1 1 1 1 2 கமாத்தைம் 40 31 9 38 36 2 11 33 44 (அ+ஆ+இ+ஈ+உ) இ்ணபபு–II [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] வாணாபுரம் புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதைாக ஒபேளிக்கபேடும் ேணியிடஙகள வ. ேணியிடஙகளின் நி்ல மற்றும் ஊதிய விகிதைம் புதிய எண. கேயர் (In pay revised scale) ேணியிடம் 1. வட்டாட்சியர் நி்ல-20, 1 ரூ.37,700-1,38,500/- 2. தைனி வட்டாட்சியர் நி்ல-20, 1 (சமூக ோதுகாபபுத் திட்டம்) ரூ.37,700-1,38,500/- 3. தை்ல்மயிடத்து து்ண வட்டாட்சியர் நி்ல-18, 1 ரூ.36,900-1,35,100/- 3. மணடல து்ண வட்டாட்சியர் நி்ல-18, 1 ரூ.36,900-1,35,100/- 4. வட்ட வழஙகல அலுவலர் நி்ல-18, 1 (து்ண வட்டாட்சியர்) ரூ.36,900-1,35,100/- 5. பதைர்தைல து்ண வட்டாட்சியர் நி்ல-18, 1 ரூ.36,900-1,35,100/- 6. வட்டத் து்ண ஆய்வா்ளர் நி்ல-12, 1 (நிலஅ்ள்வப பிரிவு) ரூ.35,600-1,30,800/- 7. வட்டசார் ஆய்வா்ளர் நி்ல-11, 1 (நிலஅ்ள்வப பிரிவு) ரூ.35,400-1,30,400/-Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 61 வ. ேணியிடஙகளின் நி்ல மற்றும் ஊதிய விகிதைம் புதிய எண. கேயர் (In pay revised scale) ேணியிடம் 8. முதுநி்ல வ்ரவா்ளர் நி்ல-11, 1 (நிலஅ்ள்வப பிரிவு) ரூ.35,400-1,30,400/- 9. உதைவியா்ளர் நி்ல-10, 5 ரூ.20,600-75,900/- 10. வருவாய் ஆய்வா்ளர் நி்ல-10, 1 ரூ.20,600-75,900/- 11. குறுவட்ட நில அ்ளவர் நி்ல-10, 1 (நிலஅ்ள்வப பிரிவு) ரூ.20,600-75,900/- 12. இ்ளநி்ல உதைவியா்ளர் நி்ல-8, 3 ரூ.19,500-71,900/- 13. தைட்டச்சர் நி்ல-8, 2 ரூ.19,500-71,900/- 14. ேதிவுறு எழுத்தைர் நி்ல-2, 2 ரூ.15,900-58,500/- 15. ஈபபு ஓட்டுநர் நி்ல-8, 2 ரூ.19,500-71,900/- 16. அலுவலக உதைவியா்ளர் நி்ல-1, 5 ரூ.15,700-58,100/- 17. புல உதைவியா்ளர் நி்ல-1, 1 ரூ.15,700-58,100/- 18. மசாலசி நி்ல-1, 1 ரூ.15,700-58,100/- 19. இரவுக் காவலர் கவளிமுக்ம (Outsourcing) 1 பைாதேம - 33 இ்ணபபு–III [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] புதிதைாக உருவாக்கபேட்டுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கான கதைாடரும் / கதைாடரா கசலவினம் கதைாடரும் கசலவினஙகள (ஒரு வருடத்திற்கு) வ. கோரு்ளடக்கம் கதைா்க எண. (ரூோயில) 1 ஆணகடான்றுக்கு ேணியா்ளர்களின் ஊதியம் மற்றும் ேடிகள 1,30,78,200 2 கட்டிட வாட்க (கோதுபேணித்து்ையின் மூலம் நிர்ணயிக்கபேடும்) தைனிபய அனுபேபேடும் 3 மின்சாரக் கட்டணம் (நுகர்வு) 3,60,000 4 வாகன எரிகோருள கசலவு 3,64,800 5 கதைா்லபேசிக் கட்டணம் 25,50062 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 6 சிலல்ை கசலவினம் 30,000 பைாதேம 1,38,58,500 போடரா பசலவிைங்கள் 1 புதிய வாகனம் வாஙகுதைல 16,40,000 2 புதிய கணிணி மற்றும் அச்சுபகோறிகள வாஙகுதைல 10,23,000 3 தை்ளவாட கோருட்கள 10,95,000 3 புதிய நககலடுக்கும் இயந்திரம் வாஙகுதைல 1,38,000 4 கதைா்ல நககலடுக்கும் இயந்திரம் 17,000 5 புதிய வருடி நகலி வாஙகுதைல 57,600 6 புதிய தீய்ணபோன் கருவி வாஙகுதைல 24,000 7 புதிய குளிர்சாதைனம் வாஙகுதைல 80,000 8 புதிய கதைா்லபபேசி இ்ணபபு 15,000 9 கசறிவு அட்்ட (சி.யூ.ஜி) சிம்கார்டு 600 பைாதேம 40,90,200 இ்ணபபு–IV [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] ஆட்சி எல்லபேட்டியல–வாணாபுரம் வட்டத்்தைப பிரித்தைலுக்கான ேடிவம் வட்டச்சீர்மபபிற்கு பின் வ. ஆட்சி எல்ல புதிய வட்டம் மறுசீர்மபபிற்கு மறுசீர்மபபிற்குப பிைகு எண. பிைகு சஙகராபுரம் திருக்பகாவிலூர் வட்டம் வட்டம் வி்ளக்கஙகள வாணாபுரம் சஙகராபுரம் திருக்பகாவிலூர் 1 தை்ல்மயிடம் வாணாபுரம் சஙகராபுரம் திருக்பகாவிலூர் 2 ேரபே்ளவு (ச.கி.மீ) 431.26 294.10 266.49 3 மக்களகதைா்க 2,36,460 1,57,783 1,77,819 4 வருவாய் பகாட்டத்தின் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி திருக்பகாவிலூர் கேயர் 5 சட்டமன்ைத் ரிஷிவந்தியம் சஙகராபுரம் திருக்பகாவிலூர்/ரிஷிவந்தியம் கதைாகுதியின் கேயர் 6 ோராளுமன்ைத் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கதைாகுதியின் கேயர் 7 நகராட்சிகளின் 1 - - எணணிக்்க (திருக்பகாவிலூர்) 8 ஊராட்சி 03 02 02 ஒன்றியஙகளின் (ரிஷிவந்தியம், (சஙகராபுரம், (திருக்பகாவிலூர், எணணிக்்க சஙகராபுரம், கள்ளக்குறிச்சி) ரிஷிவந்தியம்) தியாகத்துருகம்) 9 பேரூராட்சிகளின் 01 01 - எணணிக்்க (மணலூர்பேட்்ட) (சஙகராபுரம்) 10 குறுவட்டஙகளின் 04 02 04 எணணிக்்க 11 வருவாய் கிராமஙகளின் 85 59 75 எணணிக்்கAug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 63 வ. ஆட்சி எல்ல புதிய வட்டம் மறுசீர்மபபிற்கு மறுசீர்மபபிற்குப பிைகு எண. பிைகு சஙகராபுரம் திருக்பகாவிலூர் வட்டம் வட்டம் 12 கிராம ேஞசாயத்துகளின் 75 41 67 எணணிக்்க 13 தை்ல்மயிடத்திலிருந்து பிரிவி்டயாம்ேட்டு மூலக்காடு பமலந்தைல கவகு கதைா்லவில (32 கி.மீ) (22 கி.மீ) (25 கி.மீ) உள்ள கிராமத்தின் கேயர் இ்ணபபு–V அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023 அறிவிக்்க–1 தைமிழநாடு அரசு இதைனால அறிவிபேது யாகதைனில கள்ளக்குறிச்சி மாவட்டம், சஙகராபுரம் மற்றும் திருக்பகாவிலூர் வருவாய் வட்டஙக்்ளச் சீர்மத்து 19.07.2023ஆம் நாளிலிருந்து வாணாபுரத்்தை தை்ல்மயிடமாகக் ககாணடு புதிய வருவாய் வட்டம் கீழக்காணும் அட்டவ்ணயில காட்டபேட்டுள்ள வருவாய் கிராமஙக்்ள தைனது ஆட்சி எல்லக்ளாகக் ககாணடு கசயலேடும். வருவாய் வருவாய் வ. வட்டத்தின் வ. குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கிராமத்தின் எண. கேயர் எண. எண. கேயர் 1. வாணாபுரம் வடகோன்ேரபபி 1 36 மூஙகிலது்ைபேட்டு (23 கிராமஙகள) 2 38 கோரசபேட்டு 3 37 கோறுவளளூர் 4 43 அரு்ளம்ோடி 5 41 உலகலபோடி 6 42 வடகோன்ேரபபி 7 34 வடகீரனூர் 8 31 பிரம்மகுணடம் 9 32 ராயசமுத்திரம் 10 35 பமலசிறுவளளூர் 11 33 மணலூர் 12 30 ேவுஞசிபேட்டு 13 69 ோக்கம் 14 70 கடுவனூர் 15 39 மஙகலம் 16 40 ஈரு்டயாம்ேட்டு 17 45 ஆதைனூர் 18 67 கதைாழுவந்தைாஙகல 19 68 காணாஙகாடு 20 29 லக்கிநாயக்கன்ேட்டி 21 28 ரஙகபேனூர் 22 27 புதுபேட்டு 23 26 இராவுத்தைநலலூர்64 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் வருவாய் வ. வட்டத்தின் வ. குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கிராமத்தின் எண. கேயர் எண. எண. கேயர் ரிஷிவந்தியம் 24 144 ரிஷிவந்தியம் (21 கிராமஙகள) 25 145 கவஙகலம் 26 149 முட்டியம் 27 150 மணடகபோடி 28 146 முனிவா்ழ 29 148 அலியாோத் 30 147 பிரிவி்டயாம்ேட்டு 31 132 சூ்ளாஙகுறிச்சி 32 137 ேலலகச்பசரி 33 104 ே்ழயசிறுவஙகூர் 34 135 ேளளிபேட்டு 35 136 பவ்ளானந்தைல 36 133 சித்பதைரிபேட்டு 37 101 கீழபோடி 38 134 சித்தைால 39 140 பேரால 40 141 சாத்தைபபுத்தூர் 41 142 ோவந்தூர் 42 143 ோசார் 43 138 க்்ளயநலலூர் 44 139 பீ்ளபமடு அரியலூர் 45 60 சின்னககாளளியூர் (20 கிராமஙகள) 46 61 கேரியககாளளியூர் 47 65 அரியலூர் 48 66 அத்தியூர் 49 58 ஓடியந்தைல 50 57 மரூர் 51 62 நாகலகுடி 52 63 வாணாபுரம் 53 56 கடம்பூர் 54 54 சீர்பேனந்தைல 55 59 எடுத்தைனூர் (ரிஷிவந்தியம் 56 97 யால குறுவட்டத்தி்னச் பசர்ந்தை 9 கிராமஙகள) 57 95 ்மயனூர்Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 65 வருவாய் வருவாய் வ. வட்டத்தின் வ. குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கிராமத்தின் எண. கேயர் எண. எண. கேயர் 58 98 கோற்ோலபேட்டு 59 96 கேரியேகண்ட 60 64 ஏந்தைல 61 100 லா. கூடலூர் 62 99 அவிரியூர் 63 103 பமலபேழஙகூர் 64 102 நூபரா்ல மணலூர்பேட்்ட 65 11 மணலூர்பேட்்ட (21 கிராமஙகள) 66 10 சித்தைபேட்டினம் 67 7 பதைவரடியார்குபேம் 68 8 ஜம்்ே 69 6 அத்தியந்தைல 70 5 முருக்கம்ோடி 71 2 காஙகியனூர் 72 1 பமலந்தைல 73 3 ேளளிச்சந்தைல 74 4 ககாஙகணாமூர் 75 9 கசலலஙகுபேம் (அரியலூர் 76 50 ஜம்ே்ட குறுவட்டத்தி்னச் பசர்ந்தை 10 கிராமஙகள) 77 51 திருவரஙகம் 78 47 ஆற்கவாடி 79 46 சுத்தைம்ல 80 49 சீர்ோதைநலலூர் 81 48 அரும்ேராம்ேட்டு 82 44 வடமாமாந்தூர் 83 52 சு. களளிபோடி 84 55 சிறுே்னயூர் 85 53 மணியந்தைல அறிவிக்்க–2 [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] சஙகராபுரம் வட்டத்தில, வாணாபுரம் வட்டப பிரிவி்னக்கு முன் உள்ள கிராமஙகளின் கேயர்கள (குறுவட்டஙகள வாரியாக) வருவாய் வட்டத்தின் வ. வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கிராமத்தின் கேயர் எண. கள்ளக்குறிச்சி சஙகராபுரம் 1. வடகோன்ேரபபி 1 29 லக்கிநாயக்கன்ேட்டி (24 கிராமஙகள)66 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் வட்டத்தின் வ. வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கிராமத்தின் கேயர் எண. 2 26 இராவுத்தைநலலூர் 3 28 ரஙகபேனூர் 4 27 புதுபேட்டு 5 39 மஙகலம் 6 40 ஈரு்டயாம்ேட்டு 7 45 ஆதைனூர் 8 36 மூஙகிலது்ைபேட்டு 9 38 கோரசபேட்டு 10 37 கோறுவளளூர் 11 43 அரு்ளம்ோடி 12 41 உலகலபோடி 13 42 வடகோன்ேரபபி 14 34 வடகீரனூர் 15 31 பிரம்மகுணடம் 16 32 ராயசமுத்திரம் 17 35 பமலசிறுவளளூர் 18 33 மணலூர் 19 30 ேவுஞசிபேட்டு 20 69 ோக்கம் 21 70 கடுவனூர் 22 67 கதைாழுவந்தைாஙகல 23 68 காணாஙகாடு 24 04 மூலக்காடு 2. அரியலூர் 25 61 கேரியககாளளியூர் (21 கிராமஙகள) 26 60 சின்னககாளளியூர் 27 65 அரியலூர் 28 66 அத்தியூர் 29 50 ஜம்ே்ட 30 51 திருவரஙகம்Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 67 வருவாய் வட்டத்தின் வ. வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கிராமத்தின் கேயர் எண. 31 47 ஆற்கவாடி 32 46 சுத்தைம்ல 33 49 சீர்ோதைநலலூர் 34 48 அரும்ேராம்ேட்டு 35 44 வடமாமந்தூர் 36 52 சு.களளிபோடி 37 54 சீர்பேனந்தைல 38 59 எடுத்தைனூர் 39 55 சிறுே்னயூர் 40 53 மணியந்தைல 41 56 கடம்பூர் 42 58 ஓடியந்தைல 43 57 மரூர் 44 62 நாகலகுடி 45 63 வாணாபுரம் ரிஷிவந்தியம் 46 144 ரிஷிவந்தியம் (30 கிராமஙகள) 47 145 கவஙகலம் 48 149 முட்டியம் 49 150 மணடகபோடி 50 146 முனிவா்ழ 51 148 அலியாோத் 52 147 பிரிவி்டயாம்ேட்டு 53 138 க்்ளயநலலூர் 54 139 பீ்ளபமடு 55 132 சூ்ளாஙகுறிச்சி 56 137 ேலலகச்பசரி 57 104 ே்ழயசிறுவஙகூர் 58 135 ேளளிபேட்டு68 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் வட்டத்தின் வ. வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கிராமத்தின் கேயர் எண. 59 136 பவ்ளானந்தைல 60 133 சித்பதைரிபேட்டு 61 97 யால 62 95 ்மயனூர் 63 98 கோற்ோலம்ேட்டு 64 96 கேரியேகண்ட 65 64 ஏந்தைல 66 100 லா. கூடலூர் 67 99 அவிரியூர் 68 101 கீழபோடி 69 134 சித்தைால 70 140 பேரால 71 141 சாத்தைபபுத்தூர் 72 142 ோவந்தூர் 73 103 பமலபேழஙகூர் 74 102 நூபரா்ல 75 143 ோசார் 4. ஆலத்தூர் 76 112 பசஷசமுத்திரம் (28 கிராமஙகள) 77 111 கநடுமானூர் 78 119 ஆலத்தூர் 79 127 அரியகேருமானூர் 80 129-1 தைணட்ல (வடக்கு) 81 129-2 தைணட்ல (கதைற்கு) 82 131 அகரபகாட்டாலம் 83 130 அ்ணக்ரபகாட்டாலம் 84 128 வாணியந்தைல 85 108 ராமராஜபுரம்Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 69 வருவாய் வட்டத்தின் வ. வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கிராமத்தின் கேயர் எண. 86 107 ே்ழயனூர் 87 109 மஞசபபுத்தூர் 88 110 வடகசட்டியந்தைல 89 106 வ்்ளயாம்ேட்டு 90 115 பமலபேட்டு 91 116 கீழபேட்டு 92 117 ேரமநத்தைம் 93 118 கநய்வாநத்தைம் 94 105 கலபலரிக்குபேம் 95 124 பமாகூர் 96 125 பசாமணடார்குடி 97 126 பமா. வன்னஞசூர் 98 123 க. அலம்ேலம் 99 122 கசம்ேடாக்குறிச்சி 100 121 கோன்ேரபேட்டு 101 120 திருக்கணஙகூர் 102 114 மூரார்ோத் 103 113 பசாழம்ேட்டு சஙகராபுரம் 104 81 சஙகராபுரம் (30 கிராமஙகள) 105 80 காட்டுவன்னஞசூர் 106 84 பதைவோணடலம் 107 85 அ. ோணடலம் 108 86 சு. கு்ளத்தூர் 109 88 ஆரூர் 110 89 வரகூர் 111 91 திம்மனந்தைல 112 90 கசலலக்காகுபேம் 113 93 விரியூர்70 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் வட்டத்தின் வ. வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கிராமத்தின் கேயர் எண. 114 94 அரசராம்ேட்டு 115 92 கிடஙகு்டயாம்ேட்டு 116 23 மலலாபுரம் 117 25 புத்திராம்ேட்டு 118 24 சிட்டந்தைாஙகல 119 73 மூக்கனூர் 120 72 உலகு்டயாம்ேட்டு 121 71 சிவபுரம் 122 83 கசௌந்திரவளளி ோ்்ளயம் 123 74 ஊராஙகானி 124 82 தியாகராஜபுரம் 125 75 பூட்்ட 126 79 கசம்ேராம்ேட்டு 127 78 கோய்க்குணம் 128 76 அரசம்ேட்டு 129 77 ககாசபோடி 130 87 வடசிறுவளளூர் 131 21 ோச்பசரி 132 20 புதுபோலபேட்டு 133 19 களளிபேட்டு அறிவிக்்க-3 [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] சஙகராபுரம் வட்டத்தில, வாணாபுரம் வட்டப பிரிவி்னக்கு பின் சஙகராபுரம் வட்டத்தில எஞசியுள்ள கிராமஙகளின் கேயர்கள (குறுவட்டஙகள வாரியாக) வருவாய் வட்டத்தின் வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் வ.எண. கிராமத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. கள்ளக்குறிச்சி சஙகராபுரம் சஙகராபுரம் 1 81 சஙகராபுரம் (31 கிராமஙகள) 2 80 காட்டுவன்னஞசூர் 3 84 பதைவோணடலம் 4 85 அ. ோணடலம்Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 71 வருவாய் வட்டத்தின் வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் வ.எண. கிராமத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. 5 86 சு. கு்ளத்தூர் 6 88 ஆரூர் 7 89 வரகூர் 8 91 திம்மனந்தைல 9 90 கசலலக்காகுபேம் 10 93 விரியூர் 11 94 அரசராம்ேட்டு 12 92 கிடஙகு்டயாம்ேட்டு 13 23 மலலாபுரம் 14 25 புத்திராம்ேட்டு 15 24 சிட்டந்தைாஙகல 16 73 மூக்கனூர் 17 72 உலகு்டயாம்ேட்டு 18 71 சிவபுரம் 19 83 கசௌந்திரவளளி ோ்்ளயம் 20 74 ஊராஙகானி 21 82 தியாகராஜபுரம் 22 75 பூட்்ட 23 79 கசம்ேராம்ேட்டு 24 78 கோய்க்குணம் 25 76 அரசம்ேட்டு 26 77 ககாசபோடி 27 87 வடசிறுவளளூர் 28 21 ோச்பசரி 29 20 புதுபோலபேட்டு 30 19 களளிபேட்டு 31 04 மூலக்காடு (ஆலத்தூர் 32 112 பசஷசமுத்திரம் 28 கிராமஙகள) 33 111 கநடுமானூர் 34 119 ஆலத்தூர் 35 127 அரியகேருமானூர் 36 129-1 தைணட்ல (வடக்கு) 37 129-2 தைணட்ல (கதைற்கு) 38 131 அகரபகாட்டாலம்72 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் வட்டத்தின் வருவாய் பகாட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் வ.எண. கிராமத்தின் கேயர் கிராமத்தின் கேயர் எண. 39 130 அ்ணக்ர பகாட்டாலம் 40 128 வாணியந்தைல 41 108 ராமராஜபுரம் 42 107 ே்ழயனூர் 43 109 மஞசபபுத்தூர் 44 110 வடகசட்டியந்தைல 45 106 வ்்ளயாம்ேட்டு 46 115 பமலபேட்டு 47 116 கீழபேட்டு 48 117 ேரமநத்தைம் 49 118 கநய்வாநத்தைம் 50 105 கலபலரிக்குபேம் 51 124 பமாகூர் 52 125 பசாமணடார்குடி 53 126 பமா. வன்னஞசூர் 54 123 க. அலம்ேலம் 55 122 கசம்ேடாக்குறிச்சி 56 121 கோன்ேரபேட்டு 57 120 திருக்கணஙகூர் 58 114 மூரார்ோத் 59 113 பசாழம்ேட்டு அறிவிக்்க–4 [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] திருக்பகாவிலூர் வட்டத்தில, வாணாபுரம் வட்டம் உருவாக்கிடுவதைற்கு முன் உள்ள கிராமஙகளின் கேயர்கள (குறுவட்டஙகள வாரியாக) வருவாய் பகாட்டத்தின் வட்டத்தின் குறுவட்டத்தின் வ. வருவாய் கிராமத்தின் கிராமத்தின் கேயர் கேயர் கேயர் எண கேயர் எண திருக்பகாவிலூர் திருக்பகாவிலூர் மணலூர்பேட்்ட 1 1 பமலந்தைல (24 கிராமஙகள) 2 2 காஙகியனூர் 3 3 ேளளிச்சந்தைல 4 4 ககாஙகனாமூர் 5 5 முருக்கம்ோடிAug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 73 வருவாய் பகாட்டத்தின் வட்டத்தின் குறுவட்டத்தின் வ. வருவாய் கிராமத்தின் கிராமத்தின் கேயர் கேயர் கேயர் எண கேயர் எண 6 6 அத்தியந்தைல 7 7 பதைவரடியார்குபேம் 8 8 ஜம்்ே 9 9 கசலலஙகுபேம் 10 10 சித்தைபேட்டினம் 11 11 மணலூர்பேட்்ட 12 12 ஜா. சித்தைாமூர் 13 13 சாஙகியம் 14 14 கசா்ரயபேட்டு 15 15 ககாழுந்திராம்ேட்டு 16 16 கநடுஙகம்ேட்டு 17 17 டி. அத்திபோக்கம் 18 18 ச்டகட்டி 19 19 புத்தைகரம் 20 20 குலதீேமஙகலம் 21 21 அகஸ்தியர்மூ்ல 22 22 வி்ளந்்தை 23 23 பகாட்டகம் 24 24 கழுமலம் திருபோலேந்தைல முடியனூர் 25 25 (25 கிராமஙகள) 26 26 தைகடி 27 27 மிலாரிபேட்டு 28 28 கூவனூர் 29 29 அருதைஙகுடி 30 30 எ்டயூர் 31 31 திருபோலேந்தைல 32 32 பூமாரி 33 33 துரிஞசிபேட்டு 34 34 ேரடாபேட்டு 35 35 நரியந்தைல 36 36 பதைவியந்தைல 37 37 மாடாம்பூணடி 38 38 இரும்ேலக்குறிச்சி 39 39 கோ. கமய்யூர் 40 40 கோன்னியந்தைல 41 41 பகாமாளூர் 42 42 ேனபோடி 43 43 தைத்தைனுார் 44 44 ககாணக்கலவாடி74 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் பகாட்டத்தின் வட்டத்தின் குறுவட்டத்தின் வ. வருவாய் கிராமத்தின் கிராமத்தின் கேயர் கேயர் கேயர் எண கேயர் எண 45 45 பசாழவாணடிபுரம் 46 46 ோடியந்தைல 47 47 திம்மச்சூர் 48 48 பகா்ளபோ்ை 49 49 கநடுமு்டயான் திருக்பகாவிலூர் கரடி 50 50 (25 கிராமஙகள) 51 51 டி. கீரனூர் 52 52 கீ்ழயூர் 53 53-1 திருக்பகாவிலூர் (வடக்கு) 54 53-2 திருக்பகாவிலூர் (கதைற்கு) 55 54 ஆவியூர் 56 55 பதைவியகரம் 57 56 கச்சிக்குவச்சான் 58 57 அரும்ோக்கம் 59 58 கீழத்தைாழனூர் 60 59 பமலத்தைாழனூர் 61 60 கனகனந்தைல 62 61 சிவனார்த்தைாஙகல 63 62 தைனகனந்தைல 64 63 கவணமார் 65 64 பவஙகூர் 66 65 ஜி. அரியூர் 67 66 கசஙகணாஙககால்ல 68 67 பமமாளூர் 69 68 காடியார் 70 69 ஆலூர் 71 70 கமாகலார் 72 71 ேழஙகூர் 73 72 கேரியானூர் 74 73 எரவலம் ஆவிக்ககா்ளப ோக்கம் 75 74 காட்டுப்ேயூர் (12 கிராமஙகள) 76 75 ஆவிக்ககா்ளபோக்கம் 77 76 முதைலூர் 78 77 வடக்குகநமிலி 79 78 அத்தைணடமருதூர் 80 79 வடமருதூர் 81 82 டி. குன்னாத்தூர் 82 83 ககாடியூர்Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 75 வருவாய் பகாட்டத்தின் வட்டத்தின் குறுவட்டத்தின் வ. வருவாய் கிராமத்தின் கிராமத்தின் கேயர் கேயர் கேயர் எண கேயர் எண 83 84 எலராம்ேட்டு 84 85 வடம்லயனூர் 85 86 விலலிவலம் 86 89 வீரணாம்ேட்டு அறிவிக்்க-5 [அரசா்ண (நி்ல) எண. 359, வருவாய் மற்றும் பேரிடர் பமலாண்மத் து்ை, நாள 17.07.2023] திருக்பகாவிலூர் வட்டம், வாணாபுரம் வட்டம் உருவாக்கத்திற்கு பின் உள்ள கிராமஙகளின் கேயர்கள (குறுவட்டஙகள வாரியாக) வருவாய் பகாட்டத்தின் வ. வட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் வருவாய் கிராமத்தின் கேயர் கேயர் எண. எண. திருக்பகாவிலூர் திருக்பகாவிலூர் குலதீேமஙகலம் (13 கிராமஙகள) 1 12 ஜ. சித்தைாமூர் (புதிய குறுவட்டம்) 2 13 சாஙகியம் 3 14 கசா்ரயபேட்டு 4 15 ககாழுந்திராம்ேட்டு 5 16 கநடுஙகம்ேட்டு 6 17 டி. அத்திபோக்கம் 7 18 ச்டகட்டி 8 19 புத்தைகரம் 9 20 குலதீேமஙகலம் 10 21 அகஸ்தியர்மூ்ல 11 22 வி்ளந்்தை 12 23 பகாட்டகம் 13 24 கழுமலம் திருபோலேந்தைல 14 25 முடியனூர் (25 கிராமஙகள) 15 26 தைகடி 16 27 மிலாரிபேட்டு 17 28 கூவனூர் 18 29 அருதைஙகுடி 19 30 எ்டயூர் 20 31 திருபோலேந்தைல 21 32 பூமாரி 22 33 துரிஞசிபேட்டு 23 34 ேரடாபேட்டு 24 35 நரியந்தைல 25 36 பதைவியந்தைல 26 37 மாடாம்பூணடி76 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வருவாய் பகாட்டத்தின் வ. வட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் வருவாய் கிராமத்தின் கேயர் கேயர் எண. எண. 27 38 இரும்ேலக்குறிச்சி 28 39 கோ. கமய்யூர் 29 40 கோன்னியந்தைல 30 41 பகாமாளூர் 31 42 ேனபோடி 32 43 தைத்தைனூர் 33 44 ககாணக்கலவாடி 34 45 பசாழவாணடிபுரம் 35 46 ோடியந்தைல 36 47 திம்மச்சூர் 37 48 பகா்ளபோ்ை 38 49 கநடுமு்டயான் திருக்பகாவிலூர் 39 50 கரடி (25 கிராமஙகள) 40 51 டி. கீரனூர் 41 52 கீ்ழயூர் 42 53-1 திருக்பகாவிலூர் (வடக்கு) 43 53-2 திருக்பகாவிலூர் (கதைற்கு) 44 54 ஆவியூர் 45 55 பதைவியகரம் 46 56 கச்சிக்குவச்சான் 47 57 அரும்ோக்கம் 48 58 கீழத்தைாழனூர் 49 59 பமலத்தைாழனூர் 50 60 கனகனந்தைல 51 61 சிவனார்த்தைாஙகல 52 62 தைனகனந்தைல 53 63 கவணமார் 54 64 பவஙகூர் 55 65 ஜி. அரியூர் 56 66 கசஙகணாஙககால்ல 57 67 பமமாளூர் 58 68 காடியார் 59 69 ஆலூர் 60 70 கமாகலார் 61 71 ேழஙகூர் 62 72 கேரியானூர் 63 73 எரவலம் ஆவிக்ககா்ளபோக்கம் 64 74 காட்டுப்ேயூர் (12 கிராமஙகள)Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 77 வருவாய் பகாட்டத்தின் வ. வட்டத்தின் கேயர் குறுவட்டத்தின் கேயர் கிராமத்தின் வருவாய் கிராமத்தின் கேயர் கேயர் எண. எண. 65 75 ஆவிக்ககா்ளபோக்கம் 66 76 முதைலூர் 67 77 வடக்குகநமிலி 68 78 அத்தைணடமருதூர் 69 79 வடமருதூர் 70 82 டி.குன்னத்தூர் 71 83 ககாடியூர் 72 84 எலராம்ேட்டு 73 85 வடம்லயனூர் 74 86 விலலிவலம் 75 89 வீரணாம்ேட்டு குைார் ஜயந்த, அரசு கூடுதல் தலைலைச் செயைாளர். PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Continue your research